Kaarkuzhal Kanmani

2021
Lyrics
Language: English

Vizhi asaindhum
Paarvai uraindhae poga
Un vaasal naadi
Kaalgal thedal poda
Vizhi asaindhum
Paarvai uraindhae poga
Un vaasal naadi
Kaalgal thedal poda

Varadum kaatraai
Vaasam veesi ponaayae
Idhaiya thudippil siru vazhiyai
Thandhu ponaayae
Varadum kaatraai
Vaasam veesi ponaayae
Idhaiya thudippil siru vazhiyai
Thandhu ponaayae

Kaarkuzhal kanmani
En kaadhal kavidhai nee
Un siru punnagai
Ennai kollum ambadi
Kaarkuzhal kanmani
En kaadhal kavidhai nee
Un siru punnagai
Ennai kollum ambadi

Zhagaram pondra azhaginaal
Mozhiyai mounam aakkinaai
Naanam konda kangalaal
Yeno ennai thaakkinaai

Zhagaram pondra azhaginaal
Mozhiyai mounam aakkinaai
Naanam konda kangalaal
Yeno ennai thaakkinaai

Kalaindhu pona undhan suvadugal
Kavidhaigalaaga karaiya marukaiyil
Uyirin udhiram uraiyum varaiyilum
Undhan ninaivugal ennai aalumae

Kaarkuzhal kanmani
En kaadhal kavidhai nee
Un siru punnagai
Ennai kollum ambadi
Kaarkuzhal kanmani
En kaadhal kavidhai nee
Un siru punnagai
Ennai kollum ambadi

Kaarkuzhal kanmani
En kaadhal kavidhai nee
Un siru punnagai
Ennai kollum ambadi
Kaarkuzhal kanmani
En kaadhal kavidhai nee
Un siru punnagai
Ennai kollum ambadi


Language: Tamil

ஷியாம் விஷால்

செபாஸ்டின் ரோசாரியோ

விழி அசைந்தும்
பார்வை உறைந்தே போக
உன் வாசல் நாடி
கால்கள் தேடல் போட
விழி அசைந்தும்
பார்வை உறைந்தே போக
உன் வாசல் நாடி
கால்கள் தேடல் போட

வருடும் காற்றாய்
வாசம் வீசி போனாயே
இதய துடிப்பில் சிறு வலியை
தந்து போனாயே
வருடும் காற்றாய்
வாசம் வீசி போனாயே
இதய துடிப்பில் சிறு வலியை
தந்து போனாயே

கார்குழல் கண்மணி
என் காதல் கவிதை நீ
உன் சிறு புன்னகை
என்னை கொள்ளும் அம்படி
கார்குழல் கண்மணி
என் காதல் கவிதை நீ
உன் சிறு புன்னகை
என்னை கொள்ளும் அம்படி

ழகரம் போன்ற அழகினால்
மொழியை மௌனம் ஆக்கினாய்
நாணம் கொண்ட கண்களால்
ஏனோ என்னை தாக்கினாய்

ழகரம் போன்ற அழகினால்
மொழியை மௌனம் ஆக்கினாய்
நாணம் கொண்ட கண்களால்
ஏனோ என்னை தாக்கினாய்

களைந்து போன உந்தன் சுவடுகள்
கவிதைகளாக கரைய மறுகையில்
உயிரின் உதிரம் உறையும் வரையிலும்
உந்தன் நினைவுகள் என்னை ஆளுமே

கார்குழல் கண்மணி
என் காதல் கவிதை நீ
உன் சிறு புன்னகை
என்னை கொள்ளும் அம்படி
கார்குழல் கண்மணி
என் காதல் கவிதை நீ
உன் சிறு புன்னகை
என்னை கொள்ளும் அம்படி

கார்குழல் கண்மணி
என் காதல் கவிதை நீ
உன் சிறு புன்னகை
என்னை கொள்ளும் அம்படி
கார்குழல் கண்மணி
என் காதல் கவிதை நீ
உன் சிறு புன்னகை
என்னை கொள்ளும் அம்படி


Movie/Album name: Album Songs 2021

Artists