
Luckaa maatikichi
Luckaa maatikichi
Luckaa maatikichi
Kickaana figureu
Luckaa maatikichi
Luckaa maatikichi
Dhevadha xerox daa
Ennoda loveru
Pudikkum pudikkum
Romba pudikkum machaan
Avaloda pera thaan nenju thudikkum
Irukkum irukkum
Pora varaikkum machaan
Ava mela vecha kaadhal nelachirukkum
Luckaa maatikichi
Luckaa maatikichi
Male : Luckaa maatikichi
Kickaana figureu
Luckaa maatikichi
Luckaa maatikichi
Dhevadha xerox daa
Ennoda loveru…uu…uu…uu…
Bodha yetha thaevai illa
Whisky brandy wineu
En figure paathaa podhum naanum
Aayiduven doiyinu
Hoiii
Hakhaan
Edu edu edu edu
Edu edu edu edu
En bike senja punniyam
Male : En kooda doubles vandhaa
Male : Ava kai pattadhaala
Male : En satta kaattudhu bandhaa
Foreign sarakka pola
Pala palannu tholu
Wine bottle pola kilukilunnu kaalu
Champaigne pola
Style aa irukkum pechu
Avaloda kannu veechu large scotchu
Luckaa maatikichi
Luckaa maatikichi
Luckaa maatikichi
Kickaana figureu
……………………..
Karangaa rangaa karangaa rangaa
Karangaara rangaarae
Karangaa rangaa karangaa rangaa
Karangaara kangaara kangaarangaa
Karraa… karraa… karraa karraa karraa…
Ava jean potta dhevadha
Male : Aanaa sceneu pottu kaattala
Male : Hae avala vida baejaaraa
Male : Aiyo enakku edhuvum maattala
Romba naalu varaikkum
Manasu plain board
Chalk peice pola pottaa oru kodu
Appa thaan start aachu
Love moodu
Ooru kannu pattadhaala aachu kedu
Hoii
Chorus : Aah aah aah
Female : Hoii
Chorus : Aah aah aah
Papa para para paa
Para paa para para paa
Luckaa maatikichi
மற்றும் பழனியம்மாள்
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
கிக்கான பிகரு
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
தேவதை ஜெராக்ஸ்டா
என்னோட லவ்வரு
புடிக்கும் புடிக்கும்
ரொம்ப புடிக்கும்
மச்சான் அவளோட பேரத்தான்
நெஞ்சு துடிக்கும்
இருக்கும் இருக்கும்
போறவரைக்கும்
மச்சான் அவ மேல வைச்ச
காதல் நிலைச்சிருக்கும்
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
ஆண் : லக்கா மாட்டிக்கிச்சு
குழு : கிக்கான பிகரு
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
தேவதை ஜெராக்ஸ்டா
என்னோட லவ்வரு....ஊஊஊஉ....
போதை ஏத்த தேவை இல்ல
விஸ்கி பிராந்தி ஒய்ன்னு
என் பிகரு பார்த்தா போதும்
நானும் ஆயிடுவேன் டொய்யின்னு
கோடி பிகரு வந்தாலும்
அவதான்டா என் குயின்னு
இந்த உலகத்தில
அவதான் எனக்கு மெயின்னு
ஓய்
ஹ்ஹ்க்கும்
குழு : எடு எடு எடு எடு
எடு எடு எடு எடு
என் பைக்கு செஞ்ச புண்ணியம்
ஆண் : என்கூட டபிள்சு வந்தா
ஆண் : அவ கை பட்டதால
ஆண் : என் சட்டை காட்டுது பந்தா
பாரின் சரக்க போல
பள பளன்னு தோலு
ஒய்ன்னு பாட்டிலைப் போல
கிளு கிளுன்னு காலு
ஷாம்பையின் போல
ஸ்டைலா இருக்கு பேச்சு
அவளோட கண்ணு வீச்சில்
லார்ஜ் ஸ்காட்ச்சு
கோடி பிகரு வந்தாலும்
அவதான்டா என் குயின்னு
இந்த உலகத்தில
அவதான் எனக்கு மெயின்னு
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
கிக்கான பிகரு
..................
பெண் : ................
அவ ஜீன்னு போட்ட தேவதை
குழு : தேவதை
ஆண் : ஆனா சீன்னு போட்டு காட்டல
குழு : காட்டல
ஆண் : ஹேய் அவளை விட பேஜாரா
குழு : பேஜாரா
ஆண் : எனக்கு எதுவும் மாட்டல
குழு : மாட்டல
ரொம்ப நாளு வரைக்கும்
மனசு ப்ளைன் போர்டு
சாக்கு பீஸ்ஸ போல போட்டேன்
ஒரு கோடு
அப்பத்தான் ஸ்டார்ட் ஆச்சு
லவ்வு மூடு
ஊரு கண்ணு பட்டதால
ஆச்சு கேடு
கோடி பிகரு வந்தாலும்
அவதான்டா என் குயின்னு
ஆண் : அவதான்டா என் குயின்னு
ஆண் மற்றும் குழு : இந்த உலகத்தில
அவதான் எனக்கு மெயின்னு
ஆண் : அவதான் எனக்கு மெயின்னு
லக்கா மாட்டிக்கிச்சு
பெண் : அ ஹ்ஹக்கும்
Movie Summary: Vasuvum Saravananum Onna Padichavanga is a 2015 Tamil comedy film about two best friends, Vasu and Saravanan, whose friendship is tested when Vasu falls in love and marries, leading to comedic conflicts between the trio.
Song Credits: - Singers: D. Imman, Divya Kumar - Lyricist: Yugabharathi - Music Director: D. Imman
Musical Style: An upbeat, peppy folk-fusion dance number with energetic rhythms and celebratory tones.
Key Artists Involved: - D. Imman (Composer) - Arya, Santhanam (on-screen performers)
Scene Context: The song appears as a lively celebratory number featuring the lead characters in a fun, dance-oriented sequence.