
Vidiyaadha iravinghu kidaiyaadhudaa
Mudiyaadha seyal endrum kidaiyaadhudaa
Thadanooru vandhaalum nee modhudaa
Thaai mannin pugazh kaakka poraadudaa
Yaaru yaaru ingae yaaru
Unnai vella yaaru yaaru
Paaru paaru padaiyai paaru
Pagai virattum padaiyai paaru
Vizhi sumakkum velvitheeyil
Vidhi erithu saambal aakku
Kalaimagal un thaayin kaalil
Sathi azhikka sabatham yettru
Iravum illai pagalum illai
Edhuvum illai
Ilakkai ettum varaiyil unakku
Urakkam illai
Thagida thagida thagida thagida thaga thimi
Thagida thagida thagida thagida thaga thimi
Thagida thagida thagida thagida thaga thimi thaa
Neeyum naanum thanimaram alla
Oorae varumae poril vella
Ondraaga ondraaga nindru
Jeyithu kattudaa
Thaayin dhesam kaathida vandha
Thalaivan neeya undhan pinnae
Padaiyaaga padaiyaaga nirppom
Thunindhu nilludaa
Achamillai achamillai
Acham enbathillaiye
Uchimeedhu vaan idindhu
Veezhugindra podhilum
Thucham endru thucham endru
Engal uyirai enniyae
Vendrukattu vendrukattu
Yemanae edhiril nindraalum
Ponghi ezhugindra vengai puliyaaga
Veera thamizhanae poraadu
Anji bayanthodum edhiri koottathai
Adithu viratti nee thundaadu
Thagida thagida thagida thagida thaga thimi
Thagida thagida thagida thagida thaga thimi
Thagida thagida thagida thagida thaga thimi thaa
Thottil thaane palli koodam
Thaayin paattu paadam paadam
Thaai paalil thaai ootti sendra
Kalaigal kodidaa
Engal thozhilae kalaigal thaanada
Yeri neruppu malaigal thaanda
Aattangal paattangal ellam
Paattan sothudaa
Koothukatta koothukatta
Koocham illai illaiye
Jeyithukatta jeyithukatta
Acham illai illaiye
Pattapadippu patta padippu
Ondru thevai illaiyae
Paatimaargal pola kadhaigal yaarum
Sonnadhillaiye
Thiraigal illaamal padangal kaatiye
Kamban ilangovum empaattan
Oligal illaamal paattukattiya
Valluvan kooda empaattan
Thagida thagida thagida thagida thaga thimi
Thagida thagida thagida thagida thaga thimi
Thagida thagida thagida thagida thaga thimi thaa
: அனந்து
ஸ்ரீகாந்த் தேவா
முருகன் மந்திரம்
பரித்ராணாய ஸாதூனாம்
வினாஶாய சதுஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே
விடியாத இரவிங்கு கிடையாதுடா
முடியாத செயலொன்றும் கிடையாதுடா
தடைநூறு வந்தாலும் நீ மோதுடா
தாய் மண்ணின் புகழ்காக்க போராடுடா
யாரு யாரு இங்கே யாரு
உன்னை வெல்ல யாரு யாரு
பாரு பாரு படையைப் பாரு
பகை விரட்டும் படையைப் பாரு
விழி சுமக்கும் வேள்வித்தீயில்
விதி எரித்து சாம்பல் ஆக்கு
கலைமகள் உன் தாயின் காலில்
சதி அழிக்க சபதம் ஏற்று
இரவும் இல்லை பகலும் இல்லை
எதுவும் இல்லை
இலக்கை எட்டும் வரையில் உனக்கு
உறக்கம் இல்லை
தகிட தகிட தகிட தகிட தகதிமி
தகிட தகிட தகிட தகிட தகதிமி
தகிட தகிட தகிட தகிட தகதிமிதா
நீயும் நானும் தனிமரமல்ல
ஊரே வருமே போரில் வெல்ல
ஒன்றாக ஒன்றாக நின்று
ஜெயித்துக் காட்டுடா
தாயின் தேசம் காத்திட வந்த
தலைவன் நீயே உந்தன் பின்னே
படையாக படையாக நிற்போம்
துணிந்து நில்லுடா
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே
உச்சிமீது வான் இடிந்து
வீழுகின்ற போதிலும்
துச்சமென்று துச்சமென்று
எங்கள் உயிரை எண்ணியே
வென்றுகாட்டு வென்றுகாட்டு
எமனே எதிரில் நின்றாலும்
பொங்கி எழுகின்ற வேங்கைப் புலியாக
வீரத்தமிழனே போராடு
அஞ்சி பயந்தோடும் எதிரிக் கூட்டத்தை
அடித்து விரட்டி நீ துண்டாடு
தகிட தகிட தகிட தகிட தகதிமி
தகிட தகிட தகிட தகிட தகதிமி
தகிட தகிட தகிட தகிட தகதிமிதா
பரித்ராணாய ஸாதூனாம்
வினாஶாய சதுஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே
தொட்டில்தானே பள்ளிக்கூடம்
தாயின்பாட்டு பாடம் பாடம்
தாய்ப்பாலில் தாய் ஊட்டிச்சென்ற
கலைகள் கோடிடா
எங்கள் தொழிலே கலைகள் தாண்டா
எரிநெருப்பு மலைகள் தாண்டா
ஆட்டங்கள் பாட்டங்கள் எல்லாம்
பாட்டன் சொத்துடா
கூத்துக்கட்ட கூத்துக்கட்ட
கூச்சம் இல்லை இல்லையே
ஜெயித்துக்காட்டஜெயித்துக்காட்ட
அச்சம் இல்லை இல்லையே
பட்டப்படிப்பு பட்டப்படிப்பு
ஒன்றும் தேவை இல்லையே
பாட்டிமார்கள் போல கதைகள் யாரும்
சொன்னதில்லையே
திரைகள் இல்லாமல் படங்கள் காட்டிய
கம்பன் இளங்கோவும் எம்பாட்டன்
ஒலிகள் இல்லாமல் பாட்டுக்கட்டிய
வள்ளுவன் கூட எம்பாட்டன்
தகிட தகிட தகிட தகிட தகதிமி
தகிட தகிட தகிட தகிட தகதிமி
தகிட தகிட தகிட தகிட தகதிமிதா
Movie Summary Summave Aaduvom is a 2016 Tamil film directed by K. S. Manikandan, exploring the lives of children in a Chennai slum who find joy and escape through play and imagination amid poverty.
Song Credits - Song: Vidiyadha Iravendrum - Film: Summave Aaduvom (2016) - Composer: Pradeep Kumar - Lyricist: K. S. Manikandan - Singers: Pradeep Kumar, Ananthu
Musical Style A slow, melancholic melody with minimal acoustic instrumentation, blending folk and indie sensibilities, conveying nocturnal solitude and longing.
Raga Details Not available.
Key Artists Involved - Pradeep Kumar (composer, singer) - K. S. Manikandan (director, lyricist) - Ananthu (singer)
Awards & Recognition Not available.
Scene Context The song appears during a reflective nighttime sequence, underscoring a character's loneliness and the stark realities of slum life, contrasting with the film's daytime playfulness.