Nanainthal Nanaiyatume

1970
Lyrics
Language: English

Mmmmmm….laalalalaa…laalalalaa…
Nanainthaal nanaiyattumae
Kulirnthaal kulirattume
Rasiththaal rasikattume
Ennamo yaedhetho
Inbam….inbam….inbam….

Nanainthaal nanaiyattumae
Kulirnthaal kulirattume
Rasiththaal rasikattume
Ennamo yaedhetho
Inbam….inbam….inbam….

Nanainthaal nanaiyattumae
Kulirnthaal kulirattume

Pennai pennae paarppatharkku
Thannai thaanae rasippatharkku
Thazhuvi thazhuvi magizhvatharkku
Thanimai hoi thanimai hoi thanimai

Nanainthaal nanaiyattumae…mmmm…

……………….

Nanainthaal nanaiyattumae…Laalaallaa

Penkal kulikkum thanimaiyilae
Ungal kangal varalaamaa
Anbum paasamum pothaathaa
Pothum….pothum…pothu….hahaah

Nanainthaal nanaiyattumae
Kulirnthaal kulirattume
Rasiththaal rasikattume
Ennamo yaedhetho
Inbam….inbam….inbam….
Mmmmmm….laalaalaalaa….


Language: Tamil

: பி. சுஷீலா

ம்ம்ம்ம்ம்ம்........லாலலலா....லாலலலா....
நனைந்தால் நனையட்டுமே
குளிர்ந்தால் குளிரட்டுமே
ரசித்தால் ரசிக்கட்டுமே
என்னமோ ஏதேதோ
இன்பம்......இன்பம்......இன்பம்.......

நனைந்தால் நனையட்டுமே
குளிர்ந்தால் குளிரட்டுமே
ரசித்தால் ரசிக்கட்டுமே
என்னமோ ஏதேதோ
இன்பம்......இன்பம்......இன்பம்....

நனைந்தால் நனையட்டுமே
குளிர்ந்தால் குளிரட்டுமே

பெண்ணைப் பெண்ணே பார்ப்பதற்கு
தன்னைத் தானே ரசிப்பதற்கு
தழுவித் தழுவி மகிழ்வதற்கு
தனிமை ஹோய் தனிமை ஹோய் தனிமை

நனைந்தால் நனையட்டுமே......ம்ம்ம்ம்...

நனைந்தால் நனையட்டுமே.....லாலால்லா...

பெண்கள் குளிக்கும் தனிமையிலே
உங்கள் கண்கள் வரலாமா
அன்பும் பாசமும் போதாதா
போதும்........போதும்........போதும்......ஹஹாஹ்..

நனைந்தால் நனையட்டுமே
குளிர்ந்தால் குளிரட்டுமே
ரசித்தால் ரசிக்கட்டுமே
என்னமோ ஏதேதோ
இன்பம்......இன்பம்......இன்பம்.......
ம்ம்ம்ம்ம்ம்........லாலாலாலா....


Movie/Album name: Anadhai Anandhan

Artists