Poo Manakkum Poonkuzhal

1980
Lyrics
Language: English

Female : Aaaa..aaaaa….aaa…….

Male : Poo manakkam poonguzhali
Poojai dhevadhaiyoo
Thaen manakkum maeni ellaam
Deva kaaviyamoo

Male : Poo manakkam poonguzhali
Poojai dhevadhaiyoo
Thaen manakkum maeni ellaam
Deva kaaviyamoo

Male : Manjal vaanilae vandha pournami
Uyar kaaman mandhiram nee
Manjal vaanilae vandha pournami
Uyar kaaman mandhiram nee
Sanga thaerilae vandha senthamil
Tharum moga nadagam nee
Sanga thaerilae vandha senthamil
Tharum moga nadagam nee

Male : Poo manakkam poonguzhali
Poojai dhevadhaiyoo
Thaen manakkum maeni ellaam
Deva kaaviyamoo

Male : Vanna selaiyil thanjai gopuram
Mella aadi asaikkindratho
Vanna selaiyil thanjai gopuram
Mella aadi asaikkindratho
Andha kovilil rendu deepangal
Kannil jodhi tharugindrathoo

Male : Poo manakkam poonguzhali
Poojai dhevadhaiyoo
Thaen manakkum maeni ellaam
Deva kaaviyamoo

Male : Mangai moganam thandha gnyabagam
Oru ragam paaduthamma
Indha raagamum andha paadalum
Ondru pola thondruthamma….

Male : Poo manakkam poonguzhali
Poojai dhevadhaiyoo
Thaen manakkum maeni ellaam
Deva kaaviyamoo


Language: Tamil

பெண் : ஆஅ….ஆஅ…..ஆ…..ஆஅ…

ஆண் : பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ

ஆண் : பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ

ஆண் : மஞ்சள் வானிலே வண்ண பௌர்ணமி
உயர் காமன் மந்திரம் நீ
மஞ்சள் வானிலே வண்ண பௌர்ணமி
உயர் காமன் மந்திரம் நீ
சங்கத்தேரிலே வந்த செந்தமிழ்
தரும் மோக நாடகம் நீ
சங்கத்தேரிலே வந்த செந்தமிழ்
தரும் மோக நாடகம் நீ

ஆண் : பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ

ஆண் : வண்ணச்சேலையில் தஞ்சை கோபுரம்
மெல்ல ஆடி அசைகின்றதோ
வண்ணச்சேலையில் தஞ்சை கோபுரம்
மெல்ல ஆடி அசைகின்றதோ
அந்த கோவிலில் ரெண்டு தீபங்கள்
கண்ணில் ஜோதி தருகின்றதோ

ஆண் : பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ

ஆண் : மங்கை மோகனம் தந்த ஞாபகம்
ராகம் பாடுதம்மா
இந்த ராகமும் அந்த பாடலும்
ஒன்று போல தோன்றுதம்மா

ஆண் : பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ


Movie/Album name: Rathapasam

Movie Summary Rathapasam (1980) is a Tamil devotional film centred on themes of faith, penance and divine devotion, with the song "Poo Manakkum Poonkuzhal" dwelling on the longing of the soul for God.

Song Credits - Song: Poo Manakkum Poonkuzhal - Film: Rathapasam - Year: 1980

Musical Style A devotional (bhakti) melody, sung in a classical-leaning Carnatic style typical of Tamil film devotional songs of that era.

Key Artists Involved Sung by S. P. Balasubrahmanyam.


Artists