Nandri Solla Varthai

1978
Lyrics
Language: English

Nandri solla vaarththaiyillai kannanae
Endrum nallavarkku thunaiyirukkum mannanae
Nandri solla vaarththaiyillai kannanae
Endrum nallavarkku thunaiyirukkum mannanae

Ondrumillai uravu endru enninaen
Ennai udan pirappaai yaettrukkondaai
Annanae
Kannaa manivannaa
Kannaa manivannaa

Nandri solla vaarththaiyillai kannanae
Endrum nallavarkku thunaiyirukkum mannanae

Vaanam paarththathu intha bhoomiyaanathu
Mazhai megangal uruvaanatho
Devan vanthathum en paavam theernthathu
Edhirkaalangal oliyaanatho

Kuzhal polum kannaa un kural kettathu
Un karunaithaan naan vaazha nizhal pottathu
Kannaa manivannaa
Kannaa manivannaa

Nandri solla vaarththaiyillai kannanae
Endrum nallavarkku thunaiyirukkum mannanae

Koondil nindrathu chinna kuyil thudiththathu
Sirai kadhavai indru thiranthaai andro
Geedhai sonnavaa antha rathai mannavaa
En kanavaai nee malarnthaai andro

Nalam kaanum naalellaam nee thanthathu
En ninaivellaam neeyallaal yaar kondathu
Kannaa manivannaa
Kannaa manivannaa

Nandri solla vaarththaiyilla kannanae
Endrum nallavarkku thunaiyirukkum mannanae

Language: Tamil

 : பி. சுஷீலா

நன்றி சொல்ல வார்த்தையில்லை கண்ணனே
என்றும் நல்லவர்க்கு துணையிருக்கும் மன்னனே
நன்றி சொல்ல வார்த்தையில்லை கண்ணனே
என்றும் நல்லவர்க்கு துணையிருக்கும் மன்னனே

ஒன்றுமில்லை உறவு என்று எண்ணினேன்
என்னை உடன்பிறப்பாய் ஏற்றுக் கொண்டாய் அண்ணனே
கண்ணா...மணிவண்ணா....
கண்ணா...மணிவண்ணா....

நன்றி சொல்ல வார்த்தையில்லை கண்ணனே
என்றும் நல்லவர்க்கு துணையிருக்கும் மன்னனே

வானம் பார்த்தது இந்த பூமியானது
மழை மேகங்கள் உருவானதோ
தேவன் வந்ததும் என் பாவம் தீர்ந்தது
எதிர்காலங்கள் ஒளியானதோ

குழல் போலும் கண்ணா உன் குரல் கேட்டது
உன் கருணைதான் நான் வாழ நிழல் போட்டது
கண்ணா...மணிவண்ணா....
கண்ணா...மணிவண்ணா....

நன்றி சொல்ல வார்த்தையில்லை கண்ணனே
என்றும் நல்லவர்க்கு துணையிருக்கும் மன்னனே

கூண்டில் நின்றது சின்னக் குயில் துடித்தது
சிறை கதவை இன்று திறந்தாய் அன்றோ
கீதை சொன்னவா அந்த ராதை மன்னவா
என் கனவாய் நீ மலர்ந்தாய் அன்றோ

நலம் காணும் நாளெல்லாம் நீ தந்தது
என் நினைவெல்லாம் நீயல்லால் யார் கொண்டது
கண்ணா...மணிவண்ணா....
கண்ணா...மணிவண்ணா....

நன்றி சொல்ல வார்த்தையில்லை கண்ணனே
என்றும் நல்லவர்க்கு துணையிருக்கும் மன்னனே

Movie/Album name: Unakkum Vazhvu Varum

Artists