
Male : Aruge vaa kanmaniye
Puriyatha en valiye
Un aasa nenjukulla
Oori pochu
Un uruvam kannukulla
Pathinju pochu
Un aasa nenjukulla
Oori pochu
Un uruvam kannukulla
Pathinju pochu
Adangaa sakthi onnu
Saami aaduthu
Thodanga pulli onnu
Puthu payanam poguthu
Male : Aruge vaa kanmaniye
Puriyatha en valiye
Poiyaaga mudiyathu
Nam urave
Aruge vaa kanmaniye
Puriyatha en valiye
Poiyaaga mudiyathu
Nam urave..hoo ho
Humming : …………..
Male : En aasai raani
Paal aadai maeni
En kaadhal kaichal
Aatra vaa nee
Male : Adangamal nenjil
Alai mothum ponni
Anai poda vanthene
Maaya kanni
Male : Thaneeril potta
Sunnambai nanum
Kaal kattu poda
Kaathu iruppene
Kal oorum thaene
Male : Aruge vaa
Aruge vaa
Male : Un koonthal vaasam
Pothum moochu mutta
Un kaadhal vetpam
Pothum vervai sotta
Male : Un koonthal vaasam
Pothum moochu mutta
Un kaadhal vetpam
Pothum vervai sotta
Male : Piriya nilaiyil usuru
Oosal aaduthu
Theriya tholaivil kooda
Thee pathi eriyuthu
Male : Aruge vaa kanmaniye
Puriyatha en valiye
Poiyaaga mudiyathu
Nam urave
Aruge vaa kanmaniye
Puriyatha en valiye
Poiyaaga mudiyathu
Nam urave
Poiyaaga mudiyathu
Nam urave
Poiyaaga mudiyathu
Nam urave..hoo
பாடல் ஆசிரியர் : சீன் ரோல்டன்
ஆண் : அருகே வா கண்மணியே
புரியாத என் வலியே
உன் ஆச நெஞ்சுகுள்ள
ஊரி போச்சு
உன் உருவம் கண்ணுகுள்ள
பதிஞ்சு போச்சு
உன் ஆச நெஞ்சுகுள்ள
ஊரி போச்சு
உன் உருவம் கண்ணுகுள்ள
பதிஞ்சு போச்சு
அடங்கா சக்தி ஒண்ணு
சாமி ஆடுது
தொடங்கா புள்ளி ஒண்ணு
புது பயணம் போகுது
ஆண் : அருகே வா கண்மணியே
புரியாத என் வலியே
பொய்யாக முடியாது
நம் உறவே
அருகே வா கண்மணியே
புரியாத என் வலியே
பொய்யாக முடியாது
நம் உறவே ..ஹோ ..ஹோ
ஆண் : என் ஆசை ராணி
பால் ஆடை மேனி
என் காதல் காய்ச்சலாற்ற
வா நீ
ஆண் : அடங்காமல் நெஞ்சில்
அலை மோதும் பொன்னி
அணை போட வந்தேனே
மாய கன்னி
ஆண் : தண்ணீரில் போட்ட
சுண்ணாம்பாய் நானும்
கால் கட்டு போட
காத்து இருப்பேனே
கல் ஊரும் தேனே
ஆண் : அருகே வா
அருகே வா
ஆண் : உன் கூந்தல் வாசம்
போதும் மூச்சு முட்ட
உன் காதல் வெட்பம் போதும்
வேர்வை சொட்ட
ஆண் : உன் கூந்தல் வாசம்
போதும் மூச்சு முட்ட
உன் காதல் வெட்பம் போதும்
வேர்வை சொட்ட
ஆண் : பிரியா நிலையில் உசுரு
ஊசல் ஆடுது
தெரியா தொலைவில் கூட
தீ பத்தி எரியுது
ஆண் : அருகே வா கண்மணியே
புரியாத என் வலியே
பொய்யாக முடியாது
நம் உறவே
அருகே வா கண்மணியே
புரியாத என் வலியே
பொய்யாக முடியாது
நம் உறவே ..
பொய்யாக முடியாது
நம் உறவே ..
பொய்யாக முடியாது
நம் உறவே ..ஹோ
Movie Summary Raghu Thatha is a 2024 Tamil comedy-drama about a headstrong, traditionalist man whose rigid beliefs are challenged when his granddaughter rents his home and brings her live-in partner into the family space.
Song Credits - Song: Aruge Vaa - Film: Raghu Thatha (2024) - Composer: Sean Roldan - Singers: Sean Roldan, Ananya Bhat - Lyricist: Kaber Vasuki
Musical Style A mellow, melodic indie-folk/soft-rock flavored Tamil film song with a gentle, romantic lilt.
Raga Details No specific Carnatic raga is documented for this song.
Key Artists Involved - Sean Roldan — composer, vocalist - Ananya Bhat — vocalist - Kaber Vasuki — lyricist - Keerthi Mohan — director (film)
Scene Context The song plays as a soft romantic montage in the film, underscoring the growing closeness between the central couple.