Machaana Paaradi

1983
Lyrics
Language: English

Machaana paarudi
Machamulla aaludi
Chorus : Jhum.. jhum.. jhum..
Durrrr………………..
Jhum.. jhum.. jhum..
Durrrr………………..
Mmm…mm…mm…

Machaana paarudi
Ahaa machamulla aaludi
Machaana paarudi
Machamulla aaludi
Aalu romba aazham
Vaalu romba neelam
Ottavae vettanum vaangadi.. hoo
Chorus : Ottavae vettanum vaangadi

Machaana paarudi
Chorus : Hey hey hey hey..
Female : Machamulla aaludi
Chorus : Hey hey hey hey..

Laalaa lalalaalaa
Laalaa lalalaalaa

Aala paaru nallaa
Ivar meesa vecha billaa

Aaha.. veeram enna kooru
Adhu poonai meesaikkaaru

Kaadhalukku maaman thaan
Raathiriyil veeran thaan
Paambu undu paiyilae
Kannathodu kaiyilae

Adakkudi naakka
Chorus : Thaanana thaanaa…
Female : Adhu oru baekku
Chorus : Thaananana thaanaa…

Adakkudi naakka
Adhu oru baekku
Engitta modhunaa
Odappadum mookku..

Machaana paarudi
Aah machamulla aaludi
Aah machaana paarudi
Machamulla aaludi
Aalu romba aazham
Vaalu romba neelam

Ottavae..haan..
Vettanum..haan..
Vaangadi..hhmm
Chorus : Ottavae vettanum vaangadi

Machaana paarudi
Chorus : Hey hey hey hey..
Female : Machamulla aaludi
Chorus : Hey hey hey hey..

………………………

Aalu romba thangam
Ivar raaja veettu singam

Aah podhum podi thangam
Idhu endrum saiva thingum

Paayum puli dhaanadi
Panjanaiyil saadhu di

Donkey pola aalu di
Aala kottum thaelu di

Maapillai sooran
Chorus : Thaanana thaanaa…
Female : Manamadhan peran
Chorus : Thaananana thaanaa…

Maapillai sooran
Manamadhan peran
Aambalayaa ivan
Sodhikka venaam

Machaana paarudi
Ah haan haan haan haan
Machamulla aaludi
Ho ho ho ho ho…

Machaana paarudi
Machamulla aaludi
Aalu romba aazham
Vaalu romba neelam

Ottavae..haan..
Vettanum..haan..
Vaangadi..hhmm
Chorus : Ottavae vettanum vaangadi

Aah machaana paarudi
Machamulla aaludi


Language: Tamil

மச்சான பாருடி...
மச்சமுள்ள ஆளுடி...
குழு : ஜ்ஜூம் ஜ்ஜூம் ஜ்ஜூம்
டுர்ர்ர்.......
ஜ்ஜூம் ஜ்ஜூம் ஜ்ஜூம்
டுர்ர்ர்.......
ம்ம்ம்.....ம்ம்.....ம்ம்......

மச்சான பாருடி
ஆஹா மச்சமுள்ள ஆளுடி
மச்சான பாருடி
மச்சமுள்ள ஆளுடி
ஆளு ரொம்ப ஆழம்
வாலு ரொம்ப நீளம்
ஒட்டவே வெட்டணும் வாங்கடி ஹோ...
குழு : ஒட்டவே வெட்டணும் வாங்கடி

மச்சான பாருடி...
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பெண் : மச்சமுள்ள ஆளுடி
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

லாலா லலலாலா
லாலா லலலாலா

ஆள பாரு நல்லா
இவர் மீசை வச்ச பில்லா

ஆஹா வீரம் என்ன கூறு
அது பூனை மீசை பாரு

காதலுக்கு மாமன்தான்
ராத்திரியில் வீரன்தான்
பாம்பு உண்டு பையில
கன்னத்தோடு கையில

அடக்குடி நாக்க.....
குழு : தானனன்ன தான்னா
பெண் : அது ஒரு பேக்கு...
குழு : தானனன்ன தான்னா

அடக்குடி நாக்க.....
அது ஒரு பேக்கு
எங்கிட்ட மோதுனா
ஒடை படும் மூக்கு......

மச்சான பாருடி
ஆஹ் மச்சமுள்ள ஆளுடி...
ஆஹ் மச்சான பாருடி
மச்சமுள்ள ஆளுடி...
ஆளு ரொம்ப ஆழம்
வாலு ரொம்ப நீளம்

ஒட்டவே.....ஹான்....
வெட்டனும் .....ஹஹாஹான்....
வாங்கடி....ஹ்ம்ம்
குழு : ஒட்டவே வெட்டனும் வாங்கடி

மச்சான பாருடி...
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பெண் : மச்சமுள்ள ஆளுடி
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆளு ரொம்ப தங்கம்
இவர் ராஜா வீட்டு சிங்கம்

ஆஹ் போதும் போடி தங்கம்
இது என்றும் சைவ திங்கும்

பாயும் புலி தானடீ
பஞ்சணையில் சாதுடீ

டாங்கி போல ஆளுடீ
ஆளக் கொட்டும் தேளுடீ

மாப்பிள்ளை சூரன்.....
குழு : தானனன்ன தான்னா
பெண் : மன்மதன் பேரன்....
குழு : தானனன்ன தான்னா

மாப்பிள்ளை சூரன்.....
மன்மதன் பேரன்....
ஆம்பிளையா இவன்
சோதிக்க வேணா.....

மச்சான பாருடி
ஆ ஹான் ஹான் ஹான் ஹான்
மச்சமுள்ள ஆளுடி.....
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

மச்சான பாருடி
மச்சமுள்ள ஆளுடி
ஆளு ரொம்ப ஆழம்
வாலு ரொம்ப நீளம்

ஒட்டவே.....ஹான்...
வெட்டனும் .....ஹான்....
வாங்கடி....ஹ்ம்ம்
குழு : ஒட்டவே வெட்டனும் வாங்கடி

ஆஹ் மச்சான பாருடி
மச்சமுள்ள ஆளுடி


Movie/Album name: Thanga Magan (1983 film)

Movie Summary: Thanga Magan (1983) is a Tamil action-drama starring Rajinikanth, in which he plays a loyal worker who rises against a ruthless industrialist to protect his family and loved ones.

Song Credits: - Film: Thanga Magan (1983) - Song: Machaana Paaradi - Lyrics: Vaali - Music: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style: A lively, folk-inflected Tamil film dance number (kuthu/folk-pop style) with a festive, celebratory tone, characteristic of Ilaiyaraaja's early-1980s mass-film compositions.

Key Artists Involved: - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - On-screen: Rajinikanth

Scene Context: The song is a celebratory dance number performed in a festive/jovial setting, with Rajinikanth's character joining in the energetic celebration typical of mass-hero sequences in 1980s Tamil cinema.


Artists