
Sara sara saravedi azhagula
Vedicha ne vedicha vedicha
Sirukkura siripula
Manasayum madichen
Sara sara saravedi kanavula
Vedicha ne vedicha vedicha
Nenaikura nenappula
Vayasayum odacha
Pottakaadum poo pookka
Nee nerukkadi nerukkadi kodukura
Sattapoovum thaenoora
Sandhosam thaara…
Pattaampoochi thaanaaga
Nee adikkadi adikkadi rasikkura
Vettu paara paaloora
Kondaada vaara…aaaa….
Valayala tholanjadha pola
Chorus : Hei hei hei hei
Male : En odhatta nee sulichittu pora
Chorus : Hei hei hei hei
Thovayalu arachadha pola
Chorus : Hei hei hei hei
Female : Nee usurayae valichittu pora
Chorus : Hei hei hei hei
Goli goli goli goli
Goli goli goli goli goli goli
Goli goli goli goli
Goli goli goli goli goli goli
Oh sara sara saravedi kanavula
Vedicha ne vedicha vedicha
Nenaikura nenappula
Vayasayum odacha
Karuvelan kaadae
Kili vazhum koodae
Nedunaala aasa vachen nenjukulla
Adhadhaandi vera onnum solla illa
Nee saayangaalam vandhu
Veesum kaathu
Naan uththu paarkka pova
Neeyum verthu
Vegu dhooram poga venum
Ada neeyum naanum kaiyya korthu
Sara sara saravedi azhagula
Vedicha ne vedicha vedicha
Sirukkura siripula
Manasayum madichen
Madichen madichen…
Mazhaiyoda vaasam
Adhudhaanaey nesam
Vayakaattu seru vaasam aasayaachu
Karuvaattu chaaru vaasam kaadhal aachu
Naan vaikkaporu illa
Vazha thoppu
Nee kitta vandha illa
Paadhukaappu
Onnaaga serum podhu
Namakulla venaam gaappu gaappu
Sara sara saravedi kanavula
Vedicha ne vedicha vedicha
Nenaikura nenappula
Vayasayum odacha
Sara sara saravedi azhagula
Vedicha ne vedicha vedicha
Female : Nenaikura nenappula
Ha ha ha aha …
Pottakaadum poo pookka
Nee nerukkadi nerukkadi kodukura
Sattapoovum thaenoora
Sandhosam thaara…
Pattaampoochi thaanaaga
Nee adikkadi adikkadi rasikkura
Vettu paara paaloora
Kondaada vaara..
Valayala tholanjadha pola
En odhatta nee sulichittu pora
Female : Thovayalu arachadha pola
Nee usurayae valichittu pora
ஸ்ரீலேகா பார்த்தசாரதி
கே.கே , ராஜூ கிருஷ்ணமூர்த்தி , எம். கே. பாலாஜி
ஹரிஸ் ஜெயராஜ்
சர சர சரவெடி
அழகுல வெடிச்ச நீ
வெடிச்ச வெடிச்ச
சிரிக்குற சிரிப்புல
மனசையும் மடிச்சேன்
சர சர சரவெடி
கனவுல வெடிச்ச நீ
வெடிச்ச வெடிச்ச
நினைக்குற நெனப்புல
வயசையும் ஒடச்ச
பொட்டக் காடும்
பூ பூக்க நீ நெருக்கடி
நெருக்கடி கொடுக்குற
சட்டப் பூவும் தேன் ஊற
சந்தோசம் தார
பட்டாம்பூச்சி தானாக
நீ அடிக்கடி அடிக்கடி ரசிக்குற
வெட்டுப் பாற பால் ஊற
கொண்டாட வார.....
வளையல தொலஞ்சத
போல குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
ஆண் : ஏன் ஒதட்ட நீ சுழிச்சிட்டு
போற குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
தொவயலு அரைச்சத
போல குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
பெண் : நீ உசுரையே வளைச்சுட்டுப்
போற குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
கோலி கோலி
கோலி கோலி கோலி
கோலி கோலி கோலி
கோலி கோலி கோலி
கோலி கோலி கோலி
கோலி கோலி கோலி
கோலி கோலி
ஓ சர சர சரவெடி
கனவுல வெடிச்ச நீ
வெடிச்ச வெடிச்ச
நினைக்குற நெனப்புல
வயசையும் ஒடச்ச
கருவேலன் காடே
கிளி வாழும் கூடே நெடுநாளா
ஆச வச்சேன் நெஞ்சுக்குள்ள
அத தாண்டி வேற ஒன்னும்
சொல்ல இல்ல
நீ சாயங்காலம்
வந்துவீசும் காத்து நான்
உத்துப் பாா்க்க போவ நீயும்
வேர்த்து வெகு தூரம் போக
வேணும் அட நீயும் நானும்
கைய கோர்த்து
சர சர சரவெடி
அழகுல வெடிச்ச நீ
வெடிச்ச வெடிச்ச
சிரிக்குற சிரிப்புல
மனசையும் மடிச்சேன்
மடிச்சேன் மடிச்சேன்
மழையோட வாசம்
அது தானே நேசம் வயக்காட்டு
சேறு வாசம் ஆசை ஆச்சு
கருவாட்டுச் சாறு வாசம்
காதல் ஆச்சு
நான் வாய்க்காபோரு
இல்ல வாழ தோப்பு நீ கிட்ட
வந்தா இல்ல பாதுகாப்பு
ஒன்னாக சேரும் போது
நமக்குள்ள வேணாம் காப்பு
காப்பு
சர சர சரவெடி
கனவுல வெடிச்ச நீ
வெடிச்ச வெடிச்ச
நினைக்குற நெனப்புல
வயசையும் ஒடச்ச
சர சர சரவெடி
அழகுல வெடிச்ச நீ
வெடிச்ச வெடிச்ச
பெண் : நினைக்குற
நெனப்புல ஹா ஹா
ஹா ஹா
பொட்டக்காடும்
பூ பூக்க நீ நெருக்கடி
நெருக்கடி கொடுக்குற
சட்டப் பூவும் தேன் ஊற
சந்தோசம் தார
பட்டாம்பூச்சி தானாக
நீ அடிக்கடி அடிக்கடி ரசிக்குற
வெட்டுப் பாற பால் ஊற
கொண்டாட வார.....
வளையல தொலஞ்சத
போல ஏன் ஒதட்ட நீ சுழிச்சிட்டு
போற
தொவயலு அரைச்சத
போல நீ உசுரையே வளைச்சுட்டுப்
போற
Movie Summary Idhu Kathirvelan Kadhal is a 2014 Tamil romantic comedy about a young man who falls in love with a woman from a traditional family, and the humorous complications that arise as he tries to win her and her family's approval.
Song Credits - Song: Sara Sara Saravedi - Movie: Idhu Kathirvelan Kadhal - Year: 2014 - Music: Harris Jayaraj - Lyricist: Pa. Vijay - Singers: Karthik, Pop Shalini
Musical Style An upbeat, festive kuthu-folk style dance number with energetic percussion and celebratory rhythms.
Key Artists Involved - Composer: Harris Jayaraj - Singers: Karthik, Pop Shalini - Lyricist: Pa. Vijay - Cast: Udhayanidhi Stalin, Nayanthara
Scene Context A celebratory, festive song sequence featuring dance and celebration, typical of a joyous occasion in the film.