Thillaiyile Sabapathi

1969
Lyrics
Language: English

Thillaiyilae sabapathi
Chidambaraththil kanagasabai
Nadamaadinaar oruvar uruvam maarinaar

Thillaiyilae sabapathi
Chidambaraththil kanagasabai
Nadamaadinaar oruvar uruvam maarinaar

Paaththiraththai maattri vittaal
Paalin niram maarumaa
Paaththiraththai maattri vittaal
Paalin niram maarumaa

Pakkai maattrinaal
Potta naakkum maarumaa
Pakkai maattrinaal
Potta naakkum maarumaa

Thillaiyilae sabapathi
Chidambaraththil kanagasabai
Nadamaadinaai oruvar uruvam maarinaar

Thillaiyilae sabapathi
Chidambaraththil kanagasabai
Nadamaadinaar oruvar uruvam maarinaar

Velanukkum muruganukkum
Valli ondruthaan
Avan vedanaaga maarumpothum
Ullam ondruthaan

Oorum perum maarumpothu
Uruvam maarumaa
Aadai maarinaal
Potta aalum maarumaa
Aadai maarinaal
Potta aalum maarumaa

Thillaiyilae sabapathi
Chidambaraththil kanagasabai
Nadamaadinaai oruvar uruvam maarinaar

Rendu pakkam koormaiyulla
Kaththiyyum undu
Engum eppozhuthum samaalikkum
Puththiyum undu

Pulik kugaiyil maan pidikkum
Sakthiyum undu
Kadhalan vesham ellaam kadhalin mogam
Kadhalan vesham ellaam kadhalin mogam

Thillaiyilae sabapathi
Chidambaraththil kanagasabai
Nadamaadinaai oruvar uruvam maarinaar


Language: Tamil

: பி. சுஷீலா

தில்லையிலே சபாபதி
சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்

தில்லையிலே சபாபதி
சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்

பாத்திரத்தை மாற்றி விட்டால்
பாலின் நிறம் மாறுமா
பாத்திரத்தை மாற்றி விட்டால்
பாலின் நிறம் மாறுமா

பாக்கை மாற்றினால்
போட்ட நாக்கும் மாறுமா
பாக்கை மாற்றினால்
போட்ட நாக்கும் மாறுமா

தில்லையிலே சபாபதி
சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்

வேலனுக்கும் முருகனுக்கும்
வள்ளி ஒன்று தான்
அவன் வேடனாக மாறும் போதும்
உள்ளம் ஒன்று தான்

ஊரும் பேரும் மாறும் போது
உருவம் மாறுமா
ஆடை மாறினால்
போட்ட ஆளும் மாறுமா
ஆடை மாறினால்
போட்ட ஆளும் மாறுமா

தில்லையிலே சபாபதி
சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்

ரெண்டு பக்கம் கூர்மையுள்ள
கத்தியும் உண்டு
எங்கும் எப்பொழுதும் சமாளிக்கும்
புத்தியும் உண்டு

புலிக் குகையில் மான் பிடிக்கும்
சக்தியும் உண்டு
காதலன் வேஷம் எல்லாம் காதலின் மோகம்
காதலன் வேஷம் எல்லாம் காதலின் மோகம்

தில்லையிலே சபாபதி
சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்


Movie/Album name: Aayiram Poi

Artists