
Thanam thananam thananam thanananam…
Thanam thananam thananam thanananam…
Thanam thananam thananam thanananam…
Oooh…oohhh..
Both : Oooh…oohhh..
Sonnadhellaam nadanthidumaa
Solladi kiliyae
Aaa..solladi kiliyae
Sonnadhellaam nadanthidumaa
Solladi kiliyae
Aaa..solladi kiliyae
Perum thottam thoravu
Vaaikkaa pakkam oorukku veliyae
Female : Oohh.. oorukku veliyae
Female : Perum thottam thoravu
Vaaikkaa pakkam oorukku veliyae
Female : Oohh.. oorukku veliyae
Both : Avarrrr..sonnadhellaam nadanthidumaa
Solladi kiliyae
Kannaththodae kannam vachchi
Kadhai alandhaaru
Female : Aamaam kadhaigalai alandhaaru
Both : Hoi hoi kadhaigalai alandhaaru
Than kaigalaalae thalaiyai vaari
Poo mudichchaaru
Female : Aamaa poo mudichchaaru
Female : Oohh..kaigalaalae thalaiyai vaari
Poo mudichchaaru
Female : Aamaa poo mudiccaaru
Thennampaalai pilandhadhu polae
Sirikka vechchaaru
Female : Aamaa sirikka vachchaaru
Female : Poi thirumbi vandhu thaali katta
Urudhi sonnaaru
Aamaa urudhi sonnaaru
Kaathu kaathu kidandhadhinaalae
Kaalgal thalarndhachu
Aamaa kaalgal thalarndhachu
Both : Hoi hoi kaalgal thalarndhachu
Kaadhalennum viyaadhiyinaalae
Kai valai pochchu
Female : Aamaa kai valai pochchu
Female : Ohoo kaadhalennum viyaadhiyinaalae
Kai valai pochchu
Female : Aamaa kai valai pochchu
Paarthu paarthu aayiram paadam
Padichchi vandhaachchu
Female : Aamaa padichchi vandhachu
Mugam saerthu saerthu siriththadhinaalae
Sivappu vanthachu
Nandraai sivappu vanthachu
விஸ்வநாதன் ராமமூர்த்தி
கண்ணதாசன்
முனங்கல்
முனங்கல்
சொன்னதெல்லாம் நடந்திடுமா
சொல்லடி கிளியே
ஆ....ஆ....சொல்லடி கிளியே
சொன்னதெல்லாம் நடந்திடுமா
சொல்லடி கிளியே
ஆ....ஆ....சொல்லடி கிளியே
பெரும் தோட்டம் தொறவு
வாய்க்கா பக்கம் ஊருக்கு வெளியே
பெண் : ஓஹோ ஊருக்கு வெளியே
பெண் : பெரும் தோட்டம் தொறவு
வாய்க்கா பக்கம் ஊருக்கு வெளியே
பெண் : ஓஹோ ஊருக்கு வெளியே
அவர்ர்ர்ர்சொன்னதெல்லாம் நடந்திடுமா
சொல்லடி கிளியே
கன்னத்தோட கன்னம் வச்சி
கதை அளந்தாரு
பெண் : ஆமாம் கதைகளை அளந்தாறு
இருவர் : ஹோய் ஹோய் கதைகளை அளந்தாரு
தன் கைகளாலே தலையை வாரி
பூ முடிச்சாரு
பெண் : ஆமா பூ முடிச்சாறு ஓ....ஓஒ...
தென்னம்பாளை பிளந்தது போலே
சிரிக்க வெச்சாரு
பெண் : ஆமா சிரிக்க வச்சாரு
போய் திரும்பி வந்து தாலி கட்ட
உறுதி சொன்னாரு
ஆமா உறுதி சொன்னாரு
அவர்ர்ர்ர் சொன்னதெல்லாம் நடந்திடுமா
சொல்லடி கிளியே
பெரும் தோட்டம் தொறவு
வாய்க்கா பக்கம் ஊருக்கு வெளியே
அவர்ர்ர்ர் சொன்னதெல்லாம் நடந்திடுமா
சொல்லடி கிளியே
காத்துக் காத்துக் கிடந்ததினாலே
கால்கள் தளர்ந்தாச்சு
ஆமா கால்கள் தளர்ந்தாச்சு
இருவர் : ஹோய் ஹோய் கால்கள் தளர்ந்தாச்சு
காதலென்னும் வியாதியினாலே
கை வலை போச்சு
பெண் : ஆமா கை வலை போச்சு
ஓஹோ காதலென்னும் வியாதியினாலே
கை வலை போச்சு
பெண் : ஆமா கை வலை போச்சு
பார்த்துப் பார்த்து ஆயிரம் பாடம்
படிச்சி வந்தாச்சு
பெண் : ஆமா படிச்சி வந்தாச்சு
முகம் சேர்த்து சேர்த்து சிரித்ததினாலே
சிவப்பு வந்தாச்சு
நன்றாய் சிவப்பு வந்தாச்சு
அவர்ர்ர்ர் சொன்னதெல்லாம் நடந்திடுமா
சொல்லடி கிளியே
பெரும் தோட்டம் தொறவு
வாய்க்கா பக்கம் ஊருக்கு வெளியே
அவர்ர்ர்ர் சொன்னதெல்லாம் சொன்னதெல்லாம்
சொன்னதெல்லாம் நடந்திடுமா
சொல்லடி கிளியே
Movie Summary: Paadha Kaanikkai is a 1962 Tamil drama about family, sacrifice, and moral duty, centering on the struggles and emotional conflicts within a household torn by betrayal, separation, and eventual redemption.
Song Credits:
Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style: Classical-leaning Tamil film song with a devotional and philosophical tone, featuring traditional orchestration and melodic phrasing typical of early 1960s Tamil cinema.
Raga Details: Based on the Carnatic raga Kalyani.
Key Artists Involved:
Cast: Gemini Ganesan, Savitri, M. R. Radha, and others
Scene Context: The song appears in a reflective situation where the characters question whether all that is destined or spoken will truly come to pass, expressing doubt, fate, and emotional acceptance.