Yol

2024
Lyrics
Language: English

Lyricist : Viveka

Humming : Aye zugunu zugunu zugunu ve
Aye zugunu ve
Aye zugunu zugunu zugunu zugunu ve
Aye zugunu zugunu zugunu ve
Aye zugunu ve
Aye zugunu zugunu zugunu zugunu ve

Male : Vamos brinca babe

Female : Hold me hug me kiss me kil me
Kaadhalaala just lock me

Male : Take me try me trip me trap me
Asaiyaala just rock me

Female : Sunrise beachula
Shadow sera nadakkalaam
Moon light-la inanju nenenju
Muthham theachu kulikkalaam

Male : Civilisation marakkalaam
Siragadicchu parakkalaam
Thadukki vilzhunda idathila kooda
Thanga pudhaiyal edukkalaam

Male : YOLO – You only live once
YOLO – You got to do tonnes

Humming : Aye zugunu zugunu zugunu ve
Aye zugunu ve
Aye zugunu zugunu zugunu zugunu ve
Aye zugunu zugunu zugunu ve
Aye zugunu ve
Aye zugunu zugunu zugunu zugunu ve

Male : Naangu kangal pesumbodhu
Vaarthaikinge enna velai
Female : Moochu Kaatru modhumbodhum
Pechukkinge enna thevai

Male : Aye para para para para
Parakkudhu imai
Vara vara vara nee vara vara
Endhan Kannoram

Female : Sira sira sira
Siragadikkira nilai
Vira vira vira viral nunigalil
Thandhaai minsaaram

Male : YOLO – You only live once
YOLO – You got to do tonnes

Humming : …………

Male : Megham saaithu mazhayai oottri
Neeyum naanum nanaiyalaama
Female : Dhegam sera dhaagam theera
Neeyum naanum inaiyalaama

Male : Aye pudhu pudhu pudhu
Pudhu pudhu pudhu isai
Thoda thoda thoda unai thoda thoda
Konjum nenjoram

Female : Suda chuda chuda chuda
Chuda chuda alai
Thoda thoda thoda enai thoda thoda
Vekkam sendhooram

Male : YOLO – You only live once
YOLO – You got to do tonnes

Humming : Aye zugunu zugunu zugunu ve
Aye zugunu ve
Aye zugunu zugunu zugunu zugunu ve
Aye zugunu zugunu zugunu ve
Aye zugunu ve
Aye zugunu zugunu zugunu zugunu ve


Language: Tamil

இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பாடல் ஆசிரியர் : விவேகா

முனங்கல் : …………………

ஆண் : …………………

பெண் : ஹோல்டு மீ ஹக் மீ கிஸ் மீ கில் மீ
காதலால ஜஸ்ட் லாக் மீ
ஆண் : டேக் மீ ட்ரை மீ ட்ரிப் மீ ட்ராப் மீ
ஆசையால ஜஸ்ட் ராக் மீ

பெண் : சன்ரைஸ் பீச்ல
ஷாடோ சேர நடக்கலாம்
மூன் லைட்ல இனஞ்சு நெனஞ்சு
முத்தம் தேச்சு குளிக்கலாம்

ஆண் : சிவிலைசேஷன் மறக்கலாம்
சிறகடிச்சு பறக்கலாம்
தடுக்கி விழுந்த இடத்தில கூட
தங்க புதையல் எடுக்கலாம்

ஆண் : யோலோ யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்
யோலோ யூ காட் டு டூ டண்ஸ்

முனங்கல் : ………………..

ஆண் : நான்கு கண்கள் பேசும்போது
வார்த்தைகிங்கே என்ன வேலை
பெண் : மூச்சு காற்று மோதும்போதும்
பேச்சுகிங்கே என்ன தேவை

ஆண் : ஏ பர பர பர பர பறக்குது இமை
வர வர வர நீ வர வர எந்தன் கண்ணோரம்
பெண் : சிற சிற சிற சிறகடிக்கிற நிலை
விர விர விர விரல் நுனிகளில தந்தாய் மின்சாரம்

ஆண்: யோலோ யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்
யோலோ யூ காட் டு டூ டண்ஸ்

முனங்கல் : ………………..

ஆண் : மேகம் சாய்த்து மழையை ஊற்றி
நீயும் நானும் நனையலாமா
பெண் : ஓ தேகம் சேர தாகம் தீர
நீயும் நானும் இணையலாமா

ஆண் : ஏ புது புது புது புது புது இசை
தொட தொட தொட உனை தொட தொட
கொஞ்சும் நெஞ்சோரம்

பெண் : சுட சுட சுட சுட சுட சுட அலை
தொட தொட தொட எனை தொட தொட
வெக்கம் செந்தூரம்

ஆண் : யோலோ யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்
யோலோ யூ காட் டு டூ டண்ஸ்

முனங்கல் : ………………..


Movie/Album name: Kanguva
Artists