
Un kanakku thaan thappaachammaa
Ada en kanakku thaan thappaadhammaa
Kaiyezhuthu thaan thappaagalaam
Adi thalaiyezhuthu thaan thappaagumaa
Raajaa un melae ho kaiya vechaa ho
Raajaathi nee ho achaa achaa ho yammaa yammaa
Un kanakku thaan thappaachammaa
Ada en kanakku thaan thappaadhammaa
Kaiyezhuthu thaan thappaagalaam
Adi thalaiyezhuthu thaan thappaagumaa
Ucharikkum un peyarai
Echil enum mai eduthu
Achadichu vechirukken naakkilae
Kattazhagu pettagathai kitta vandhu katta katta
Kobam vandhu ninnadhenna mookkilae
Kaalai maalai raathiri kaadhal noyil vaaduren
Aasai ennum noolilae bommai pola aaduren
Aathi athi poo nee thaan thitthippu
Theeyaa pathi kollumaa yammaa yammaa
Un kanakku thaan thappaachammaa
Ada en kanakku thaan thappaadhammaa
Kaiyezhuthu thaan thappaagalaam
Adi thalaiyezhuthu thaan thappaagumaa
Raajaa un melae ho kaiya vechaa ho
Raajaathi nee ho achaa achaa ho yammaa yammaa
Un kanakku thaan thappaachammaa
Ada en kanakku thaan thappaadhammaa
Kaiyezhuthu thaan thappaagalaam
Adi thalaiyezhuthu thaan thappaagumaa
Pallavikku mettu katti
Mathalathai mella thatti
Maedai ittu paada vandha paadagan
Poi alandhu solli cholli
Pen manadhai killi killi
Kai anaindhu nirkkum indha kaadhalan
Ooru maari ooru naan odi vandha kaaranam
Nee irukkum boomi thaan naan vanangum aalayam
Aathi athi poo nee thaan thitthippu
Theeyaa pathi kollumaa yammaa yammaa
Un kanakku thaan thappaachaiyaa
Ada en kanakku thaan thappaadhaiyaa
Un kanakku thaan thappaachaiyaa
Ada en kanakku thaan thappaadhaiyaa
Un kanakku thaan thappaachammaa
Ada en kanakku thaan thappaadhammaa
Kaiyezhuthu thaan thappaagalaam
Adi thalaiyezhuthu thaan thappaagumaa
Raajaa un melae ho kaiya vechaa ho
Raajaathi nee ho achaa achaa ho yammaa yammaa
Un kanakku thaan thappaachammaa
Ada en kanakku thaan thappaadhammaa
Kaiyezhuthu thaan thappaagalaam
Adi thalaiyezhuthu thaan thappaagumaa
மனோ
உன் கணக்குத்தான் தப்பாச்சம்மா
அட என் கணக்குத்தான் தப்பாதம்மா
கையெழுத்துத்தான் தப்பாகலாம்
அடி தலையெழுத்துத்தான் தப்பாகுமா
ராஜா உன் மேலே ஹோ கைய வெச்சா ஹோ
ராஜாத்தி நீ ஹோ அச்சா அச்சா ஹோ யம்மா யம்மா
உன் கணக்குத்தான் தப்பாச்சம்மா
அட என் கணக்குத்தான் தப்பாதம்மா
கையெழுத்துத்தான் தப்பாகலாம்
அடி தலையெழுத்துத்தான் தப்பாகுமா
உச்சரிக்கும் உன் பெயரை
எச்சில் எனும் மை எடுத்து
அச்சடிச்சு வெச்சிருக்கேன் நாக்கிலே
கட்டழகு பெட்டகத்தை கிட்ட வந்து கட்டக் கட்ட
கோபம் வந்து நின்னதென்ன மூக்கிலே
காலை மாலை ராத்திரி காதல் நோயில் வாடுறேன்
ஆசை என்னும் நூலிலே பொம்மை போல ஆடுறேன்
ஆத்தி அத்திப் பூ நீ தான் தித்திப்பு
தீயா பத்திக் கொள்ளு மா யம்மா யம்மா
உன் கணக்குத்தான் தப்பாச்சம்மா
அட என் கணக்குத்தான் தப்பாதம்மா
கையெழுத்துத்தான் தப்பாகலாம்
அடி தலையெழுத்துத்தான் தப்பாகுமா
ராஜா உன் மேலே ஹோ கைய வெச்சா ஹோ
ராஜாத்தி நீ ஹோ அச்சா அச்சா ஹோ யம்மா யம்மா
உன் கணக்குத்தான் தப்பாச்சம்மா
அட என் கணக்குத்தான் தப்பாதம்மா
கையெழுத்துத்தான் தப்பாகலாம்
அடி தலையெழுத்துத்தான் தப்பாகுமா
பல்லவிக்கு மெட்டுக் கட்டி
மத்தளத்தை மெல்லத் தட்டி
மேடை இட்டுப் பாட வந்த பாடகன்
பொய் அளந்து சொல்லிச் சொல்லி
பெண் மனதை கிள்ளிக் கிள்ளி
கை அளந்து நிற்கும் இந்தக் காதலன்
ஊரு மாறி ஊரு நான் ஓடி வந்த காரணம்
நீ இருக்கும் பூமிதான் நான் வணங்கும் ஆலயம்
ஆத்தி அத்திப் பூ நீதான் தித்திப்பு
தீயா பத்திக் கொள்ளுமா யம்மா யம்மா
உன் கணக்குத்தான் தப்பாச்சய்யா
அட என் கணக்குத்தான் தப்பாதய்யா
உன் கணக்குத்தான் தப்பாச்சய்யா
அட என் கணக்குத்தான் தப்பாதய்யா
உன் கணக்குத்தான் தப்பாச்சம்மா
அட என் கணக்குத்தான் தப்பாதம்மா
கையெழுத்துத்தான் தப்பாகலாம்
அடி தலையெழுத்துத்தான் தப்பாகுமா
ராஜா உன் மேலே ஹோ கைய வெச்சா ஹோ
ராஜாத்தி நீ ஹோ அச்சா அச்சா ஹோ யம்மா யம்மா
உன் கணக்குத்தான் தப்பாச்சம்மா
அட என் கணக்குத்தான் தப்பாதம்மா
கையெழுத்துத்தான் தப்பாகலாம்
அடி தலையெழுத்துத்தான் தப்பாகுமா
Movie Summary Raja Kaiya Vacha is a 1990 Tamil action film about a respected man whose life unravels after he is betrayed and framed, leading him to take the law into his own hands.
Song Credits - Song: Unn Kanakku Thaan - Film: Raja Kaiya Vacha (1990) - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - Lyricist: Vaali
Musical Style A melodic Tamil film duet with a devotional-philosophical undertone, blending light classical phrasing with an easy listening rhythm.
Key Artists Involved - Music Director: Ilaiyaraaja - Director: S. P. Muthuraman
Scene Context The song reflects on the idea that everything ultimately rests in one's own hands, with the lead characters contemplating fate and personal responsibility.