Maaya Maaya

2025
Lyrics
Language: English

Yaaro yaaro
En jennal kaatrodu
Yedho yedho
En saalai nizhalodu
Yeno yeno
Oor neram nenjodu
Engo engo
Sendrenae unnodu

Kural azhagai
Dhinam dhinam thodarnthe ponen
Ariya vilai
Muluvathum tholaindhe ponen
Narumanamaai kaatrinil
Kalandhe ponen
Idhu nijamaa
Verum nizhal kanavaa

Maaya maaya maaya
Saral veesum theeyaa
Maaya maaya maaya
Theera bimbam neeya

Maaya maaya maaya
Saral veesum theeyaa
Maaya maaya maaya
Theera bimbam neeya

Aaraadha aasaigal ellam
Kaalgal mulaithu pogiradho
Theeradha thedalgal endhan
Naatkal karaindhu pogiradho

Aaraadha aasaigal ellam
Kaalgal mulaithu pogiradho
Theeradha thedalgal endhan
Naatkal karaindhu pogiradho

Maaya maaya maaya
Saral veesum theeyaa
Maaya maaya maaya
Theera bimbam neeya

Maaya maaya maaya
Saral veesum theeyaa
Maaya maaya maaya
Theera bimbam neeya

Aaraadha aasaigal ellam
Kaalgal mulaithu pogiradho
Theeradha thedalgal endhan
Naatkal karaindhu pogiradho

Aaraadha aasaigal ellam
Kaalgal mulaithu pogiradho
Theeradha thedalgal endhan
Naatkal karaindhu pogiradho


Language: Tamil

விஜய் யேசுதாஸ்

தமன் எஸ்

விவேகா

யாரோ யாரோ
என் ஜன்னல் காற்றோடு
ஏதோ ஏதோ
என் சாலை நிழலோடு
ஏனோ ஏனோ
ஓர் நேரம் நெஞ்சோடு
எங்கோ எங்கோ
சென்றேனே உன்னோடு

குரல் அழகை
தினம் தினம் தொடர்ந்தே போனேன்
அறிய விலை
முழுவதும் தொலைந்தே போனேன்
நறுமணமாய் காற்றினில்
கலந்தே போனேன்
இது நிஜமா
வெறும் நிழல் கனவா

மாயா மாயா மாயா
சாரல் வீசும் தீயா
மாயா மாயா மாயா
தீரா பிம்பம் நீயா

மாயா மாயா மாயா
சாரல் வீசும் தீயா
மாயா மாயா மாயா
தீரா பிம்பம் நீயா

ஆறாத ஆசைகள் எல்லாம்
கால்கள் முளைத்து போகிறதோ
தீராத தேடல்கள் எந்தன்
நாட்கள் கரைந்து போகிறதோ

ஆறாத ஆசைகள் எல்லாம்
கால்கள் முளைத்து போகிறதோ
தீராத தேடல்கள் எந்தன்
நாட்கள் கரைந்து போகிறதோ

மாயா மாயா மாயா
சாரல் வீசும் தீயா
மாயா மாயா மாயா
தீரா பிம்பம் நீயா

மாயா மாயா மாயா
சாரல் வீசும் தீயா
மாயா மாயா மாயா
தீரா பிம்பம் நீயா

ஆறாத ஆசைகள் எல்லாம்
கால்கள் முளைத்து போகிறதோ
தீராத தேடல்கள் எந்தன்
நாட்கள் கரைந்து போகிறதோ

ஆறாத ஆசைகள் எல்லாம்
கால்கள் முளைத்து போகிறதோ
தீராத தேடல்கள் எந்தன்
நாட்கள் கரைந்து போகிறதோ

முனங்கல் .....


Movie/Album name: Sabdham

Artists