Idi Mazhai

2025
Lyrics
Language: English

Un kanavukku sakthiyae kidaiyaadhu
Unnaala parakkavum mudiyaadhu
Parandhaalum ellaiya adaiyaadhu
Adaindhaalum onnumae nilaiyaadhu

Dei naan onnum aadu illa
Nee solluradha kaettu naan

En route maaradhu rules maarum
Maruthi alto to benz caar-um
Benchmark-oda jeikka porom

Idi mazhai puyal veyil vali
Ulaikkira gunam adai mozhi
Kadavulae vandhaalum no vali
Nan vedikkura vedi saravedi

Idi mazhai puyal veyil vali
Ulaikkira gunam adai mozhi
Kadavulae vandhaalum no vali
Nan vedikkura vedi saravedi

Unnaala mudiyum pannu
Unakaaga panna sonnaa
Kazhugaaga maari ninna
Unakaaga pannadhenna

Unnaala mudiyum pannu
Unakaaga panna sonnaa
Kazhugaaga maari ninna
Unakaaga pannadhenna

Idi mazhai puyal veyil vali

Theruvula thiriyurom
Dhinam dhinam nadikkuren naduvula
Adikadi padikuren ulaikkura ulaippula
Udambula irukkura oru sadha vidha veri
Enakulla irukkura monster thoongaadhu

Adhu naeramum kaalamum paakkaadhu

Adhu nirandharam aakkura varaikum
Enakulla irukkura passion kuraiyaadhu

Naanga last bench student
Veettukku first graduation
Naan dhaan da enaku motivation
Kadandhuttom idi mazhai puyal veyil vali

Idi mazhai puyal veyil vali
Ulaikkira gunam adai mozhi
Kadavulae vandhaalum no vali
Nan vedikkura vedi saravedi

Unnaala mudiyum pannu
Unakaaga panna sonnaa
Kazhugaaga maari ninna
Unakaaga pannadhenna

Unnaala mudiyum pannu
Unakaaga panna sonnaa
Kazhugaaga maari ninna
Unakaaga pannadhenna

Unnaala mudiyum pannu
Unakaaga panna sonnaa
Kazhugaaga maari ninna
Unakaaga pannadhenna

Unnaala mudiyum pannu
Unakaaga panna sonnaa
Kazhugaaga maari ninna
Unakaaga pannadhenna

Ulaikkira gunam adai mozhi

Idi mazhai puyal veyil vali….


Language: Tamil

உன் கனவுக்கு சக்தியே கிடையாது
உன்னால பறக்கவும் முடியாது
பறந்தாலும் எல்லைய அடையாது
அடைஞ்சாலும் ஒண்ணுமே நிலைக்காது

டேய் நான் ஒண்ணும் ஆடு இல்ல
நீ சொல்லுறதா கேட்டு
நான் தலையாட்டுற மாடு இல்ல
ஸ்டார்ட் பண்ணிட்டேன் ஏன் தேடல
என் ப்ரோ கூட சேர்ந்து
நான் போறேன்டா ஸ்கூட்டர்ல

என் ரூட்டு மாறாது ரூல்ஸ் மாறும்
மாருதி ஆல்டோட் பென்ஸ் கார்ரும்
பெஞ்ச்மார்க் கோட்ட ஜெயிக்க போறோம்

இடி மழை புயல் வெயில் வழி
உழைக்கிற குணம் அடை மொழி
கடவுளே வந்தாலும் நோ வழி
நான் வெடிக்குற வெடி சரவெடி

இடி மழை புயல் வெயில் வழி
உழைக்கிற குணம் அடை மொழி
கடவுளே வந்தாலும் நோ வழி
நான் வெடிக்குற வெடி சரவெடி

உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்ன
கழுகாக மாறி நின்ன
உனக்காக பண்ணாதென்ன

உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்ன
கழுகாக மாறி நின்ன
உனக்காக பண்ணதென்ன

இடி மழை புயல் வெயில் வழி

தெருவுல திரியுறோம்
தினம் தினம் நடிக்குறேன் நடுவுல
அடிக்கடி படிக்கறோம் உழைக்குற உழைப்புல
உடம்புல இருக்குற ஒரு சதை வித வெறி
எனக்குள்ள இருக்குற மான்ஸ்டர் தூங்காது

அது நேரமும் காலமும் பாக்காது

அது நிரந்தரம் ஆக்குற வரைக்கும்
எனக்குள்ள இருக்குற ஃபேசன் குறையாது

நாங்க லாஸ்ட் பெஞ்ச் ஸ்டுடென்ட்
வீட்டுக்கு பர்ஸ்ட் கிராட்ஜுவேசன்
நான்தானடா எனக்கு மோட்டிவேசன்
கடந்துட்டோம் இடி மழை புயல் வெயில் வழி

இடி மழை புயல் வெயில் வழி
உழைக்கிற குணம் அடை மொழி
கடவுளே வந்தாலும் நோ வழி
நான் வெடிக்குற வெடி சரவெடி

இடி மழை புயல் வெயில் வழி
உழைக்கிற குணம் அடை மொழி
கடவுளே வந்தாலும் நோ வழி
நான் வெடிக்குற வெடி சரவெடி

உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்ன
கழுகாக மாறி நின்ன
உனக்காக பண்ணதென்ன

உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்ன
கழுகாக மாறி நின்ன
உனக்காக பண்ணதென்ன

உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்ன
கழுகாக மாறி நின்ன
உனக்காக பண்ணதென்ன

உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்ன
கழுகா மாறி நின்ன
உனக்காக பண்ணதென்ன

உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்ன
கழுகா மாறி நின்ன
உனக்காக பண்ணதென்ன

எதை நான் தடுக்காத வரையும்
என்னை யாரும் இந்த ஊர் தடுத்தாலும் முடியும்
தொட வானும் என்ன நான் தடுக்காத வரையும்

உழைக்கிற குணம் அடை மொழி


என்னை யாரும் இந்த ஊர் தடுத்தாலும் முடியும்
தொட வானும் என்ன நான் தடுக்காத வரையும்
என்னை யாரும் இந்த ஊர் தடுத்தாலும் முடியும்
தொட வானும் என்ன நான் தடுக்காத வரையும்
என்னை யாரும் இந்த ஊர் தடுத்தாலும் முடியும்
தொட வானும் என்ன நான் தடுக்காத வரையும்

இடி மழை புயல் வெயில் வழி....
இடி மழை புயல் வெயில் வழி....


Movie/Album name: 3BHK

Movie Summary 3BHK is a 2025 Tamil film that revolves around the emotional and practical struggles of a family navigating the complexities of owning a home, exploring themes of aspiration, belonging, and the sacrifices made for a dream living space.

Song Credits - Song: Idi Mazhai - Movie: 3BHK - Year: 2025 - Language: Tamil

Musical Style Melodic and rain-themed, blending contemporary Tamil film music with expressive, emotive orchestration.

Key Artists Involved - Music Director: Not confirmed from available sources - Singers: Not confirmed from available sources - Lyricist: Not confirmed from available sources

Scene Context The song is picturized as a rain-sequence number, evoking mood and emotion tied to the film's narrative themes of home and longing.

Note: Specific details on music director, singers, lyricist, raga, and awards for "Idi Mazhai" from 3BHK (2025) are not available in verified sources at this time.


Artists