Silu Silu Sirippai

2025
Lyrics
Language: English

Silu silu sirippai sumanthukkittu
Kaani karai nirappa
Karai marangal poochchooda
Kannadi udai uduththi
Thullum meengal kangalena
Mazhaiya oru karaikkum
Kulirkaaththa marukaraikkum
Alli eduthukittu
Alli kulam nirappa
Aanai katti poradikka
Vaaraalaam kaaveri

Namma aaththu thanni vandhuchunnaa
Thannanne nananne
Urukkulla kaaththu varum
Thaannanne nananne

Urukkulla kaaththu vandha
Thannanne nananne
Thaalamodu pattu varum
Thaannanne nananne

Inga mannukkunthan vaasam varum
Thannanne nananne
Nilamellaam pachai varum
Thaannanne nananne

Nilaththukku pachchai vanthaa
Thannanne nananne
Patchiyellaam parandhu varum
Thaannanne nananne

Suriyana koodikkittu
Thannanne nananne
Vayalukku naanga varrom
Thannanne nananne

Vayalukku veli undu
Thannanne nananne
Vaazhkaikku veli undaa
Thaananne nananne

Vayalukku veli undu
Thannanne naananne
Vaazhkaikku veli undaa
Kelammaa chellamaa..(4)


Language: Tamil

: தஞ்சை செல்வி

சிலு சிலு சிரிப்பை சுமந்துக்கிட்டு
காணி கரை நிரப்ப
காரை மரங்கள் பூச்சூட
கண்ணாடி உடை உடுத்தி
துள்ளும் மீன்கள் கண்களென
மழையா ஒரு கரைக்கும்
குளிர்காத்த மறுகரைக்கும்
அள்ளி எடுத்துகிட்டு
அல்லி குளம் நிரப்ப
ஆனை கட்டி போறடிக்க
வாரலாம் காவேரி

…………….

நம்ம ஆத்து தண்ணி வந்துச்சுன்னா
தன்னண்ணே நானண்ணே
ஊருக்குள்ள காத்து வரும்
தானண்ணே நானண்ணே

…………….

ஊருக்குள்ள காத்து வந்தா
தன்னண்ணே நானண்ணே
தாளமோடு பாட்டு வரும்
தானண்ணே நானண்ணே

…………….

இங்க மண்ணுக்குந்தான் வாசம் வரும்
தன்னண்ணே நானண்ணே
நிலமெல்லாம் பச்சை வரும்
தானண்ணே நானண்ணே

…………….

நிலத்துக்கு பச்சை வந்தா
தன்னண்ணே நானண்ணே
பட்சியெல்லாம் பறந்து வரும்
தானண்ணே நானண்ணே

…………….

சூரியனை கூடிக்கிட்டு
தன்னண்ணே நானண்ணே
வயலுக்கு நாங்க வர்றோம்
தானண்ணே நானண்ணே

…………….

வயலுக்கு வெளி உண்டு
தன்னண்ணே நானண்ணே
வாழ்க்கைக்கு வேலி உண்டா
தானண்ணே நானண்ணே

…………….

வயலுக்கு வெளி உண்டு
தன்னண்ணே நானண்ணே
வாழ்க்கைக்கு வேலி உண்டா
கேளம்மா செல்லமா......(4)


Movie/Album name: Yamakaathaghi

Artists