
Male : Dheivam thandha vaazhvukkellaam
Enna nandri solvom
Male : Dheivam thandha vaazhvukkellaam
Enna nandri solvom
Avan seiyum anbu leelaikkellaam
Munbu enna seidhom
Nenjamae neeraagudhae
Avan anbai kandu kangalum aaraagudhae
Male : Dheivam thandha vaazhvukkellaam
Enna nandri solvom
Avan seiyum anbu leelaikkellaam
Munbu enna seidhom
Male : Naan pugazhndhu paattu chonnaal
Dheivathirkku laabam enna
Manam magizhndhu poojai seidhaal
Iraivanukku aavadhenna
Seidha vinai theerndhu pogum
Seiyum vinai nanmai kaanum
Male : Naam irukka boomi thandhaan
Nee kalikka selvam thandhaan
Anbu seiya annai thandhaan
Kooda manaiyaalum thandhaan
Enna nee seidha podhilum
Avan anbin munnae
Eedu thaan aagidumo
Male : Dheivam thandha vaazhvukkellaam
Enna nandri solvom
Avan seiyum anbu leelaikkellaam
Munbu enna seidhom
Male : Aadu maeitha kaalidhaasan
Azhagu kavi sonnadhenna
Annai aval nyaana paalil
Sammandharaai aanadhenna
Yaavarukkum thaevai indru
Dheiva arul thaanae
Male : Inba vazhi ingirukku
Thunba vazhi moodadaa
Gangai neerum kai irukka
Kaanal neerum yaenadaa
Ammanin per solladaa
Oru thunbam illaa inbamae nee kaanadaa
Male : Dheivam thandha vaazhvukkellaam
Enna nandri solvom
Avan seiyum anbu leelaikkellaam
Munbu enna seidhom
Nenjamae neeraagudhae
Avan anbai kandu kangalum aaraagudhae
Male : Dheivam thandha vaazhvukkellaam
Enna nandri solvom
Avan seiyum anbu leelaikkellaam
Munbu enna seidhom
ஆண் : தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம்
என்ன நன்றி சொல்லுவோம்
ஆண் : தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம்
என்ன நன்றி சொல்லுவோம்
அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம்
முன்பு என்ன செய்தோம்
நெஞ்சமே நீராகுதே
அவன் அன்பைக் கண்டு
கண்களும் ஆறாகுதே……
ஆண் : தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம்
என்ன நன்றி சொல்லுவோம்
அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம்
முன்பு என்ன செய்தோம்
ஆண் : நான் புகழ்ந்து பாட்டுச் சொன்னால்
தெய்வத்துக்கு லாபம் என்ன
மனம் மகிழ்ந்து பூஜை செய்தால்
இறைவனுக்கு ஆவதென்ன
செய்த வினை தீர்ந்து போகும்
செய்யும் வினை நன்மை காணும்
ஆண் : நாம் இருக்க பூமி தந்தான்
நீ களிக்க செல்வம் தந்தான்
அன்பு செய்ய அன்னை தந்தான்
கூட மனையாளும் தந்தான்
என்ன நீ செய்தபோதிலும்
அவன் அன்பின் முன்னே
ஈடுதான் ஆகிடுமா…..
ஆண் : தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம்
என்ன நன்றி சொல்லுவோம்
அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம்
முன்பு என்ன செய்தோம்
ஆண் : ஆடும் மேய்த்த காளிதாசன்
அழகு கவி சொன்னதென்ன
அன்னை அவள் ஞானப்பாலில்
சம்பந்தராய் ஆனதென்ன
யாவருக்கும் தேவை இன்று
தெய்வ அருள்தானே
ஆண் : இன்பவழி இங்கிருக்கு
துன்ப வழி மூடடா
கங்கை நீரும் கையிருக்க
கானல் நீரும் ஏனடா
அம்மனின் பேர் சொல்லடா
ஒரு துன்பம் இல்லா இன்பமே
நீ காணடா
ஆண் : தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம்
என்ன நன்றி சொல்லுவோம்
அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம்
முன்பு என்ன செய்தோம்
நெஞ்சமே நீராகுதே
அவன் அன்பைக் கண்டு
கண்களும் ஆறாகுதே……
ஆண் : தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம்
என்ன நன்றி சொல்லுவோம்
அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம்
முன்பு என்ன செய்தோம்
"Deivam Thandha Vaazhvukkellaam" is a devotional song from the 1990 Tamil film Amman Kovil Thiruvizha, celebrating divine blessings and the joy of life under the grace of God.
The song is a devotional melody with a classical touch, blending traditional Carnatic elements with Ilaiyaraaja's signature orchestration.
The song is believed to be based on Shanmukhapriya, a Carnatic raga known for its devotional and majestic appeal.
While the song remains a beloved devotional classic, specific awards for this song are not widely documented.
The song is performed as a devotional offering in the temple, celebrating the divine presence of Goddess Amman. It captures the festive spirit of the movie, reinforcing themes of faith and divine grace.
(Note: Some details like awards may not be extensively recorded.)