Yenadi Kanne

1997
Lyrics
Language: English

Chorus : ………………………

Male : Yenadi kanne ennachi
Eppadi vishayam undaachu
Apple vaangi vechaalum
Maanga mela kann aachu

Male : Hei jai hanuman
Hei jai hanuman
Un karunai ellam ivarukku terinjidum

Male : Hey chittappa
Chorus : Ahaa
Male : Naan pethappaa
Chorus : Ahaa
Male : Naan yaar appa
Chorus : Ahaa …ahaa

Male : Yenadi kanne ennachi
Eppadi vishayam undaachu
Apple vaangi vechaalum
Maanga mela kann aachu

Male : Hei jai hanuman
Hei jai hanuman
Un karunai ellam ivarukku terinjidum

Male : Hey chittappa
Chorus : Ahaa
Male : Naan pethappaa
Chorus : Ahaa
Male : Naan yaar appa
Chorus : Ahaa…ahaa

Chorus : ……………………………..

Male : Idupula valicha sollamma
Ennaiyai theippen naan amma
Female : Irukkira baaram pothathaa
Kurumbu pechu pogaatha

Male : Yenunga maappillai veen pechu
Pothum unga aaraaichi

Male : Chinnansirusuga sirichakka
Perusukku yen ya peru moochu

Male : Nee thullaathae
Chorus : Ahaa

Male : Nee sollathae
Chorus : Ahaa

Female : Nee killathae
Chorus : Ahaa…

Male : Yenadi kanne ennachi
Eppadi vishayam undaachu
Apple vaangi vechaalum
Maanga mela kann aachu

Male : Hei jai hanuman
Hei jai hanuman
Un karunai ellam ivarukku terinjidum

Chorus : …………………..

Male : Aiyoo kolunthi nikkadhae
Aambalai pillaiya pekkathae

Male : Aambalai pullai pethaalum
Ivan kitta mattum kodukathae

Male : Perusunga pecha mathikaathae
Raathiri enna marakaathae

Female : Pagalil paaiyai virikaathae
Eppavum enna thurathathae

Male : En peran thaan
Chorus : Ahaa

Male : Hey veeran thaan
Chorus : Ahaa

Male : Orr sooran thaan
Chorus : Ahaa….aahaa

Male : Yenadi kanne ennachi
Eppadi vishayam undaachu
Apple vaangi vechaalum
Maanga mela kann aachu

Male : Hei jai hanuman
Hei jai hanuman
Un karunai ellam ivarukku terinjidum

Male : Hey chittappa
Chorus : Ahaa
Male : Naan pethappaa
Chorus : Ahaa
Male : Naan yaar appa
Chorus : Ahaa


Language: Tamil

குழு : …………………….

ஆண் : ஏனடி கண்ணே என்னாச்சி
எப்படி விஷயம் உண்டாச்சு
ஆப்பிள் வாங்கி வெச்சாலும்
மாங்கா மேலா கண் ஆச்சு

ஆண் : ஹேய் ஜெய் ஹனுமான்
ஹேய் ஜெய் ஹனுமான்
உன் கருணை எல்லாம்
எவருக்கு தெரிந்திடும்

ஆண் : ஹே சித்தப்பா
குழு : ஆஹா
ஆண் : நான் பெத்தப்பா
குழு : அஹா
ஆண் : நான் யார் அப்பா
குழு : அஹா….அஹா….

ஆண் : ஏனடி கண்ணே என்னாச்சி
எப்படி விஷயம் உண்டாச்சு
ஆப்பிள் வாங்கி வெச்சாலும்
மாங்கா மேலா கண் ஆச்சு

ஆண் : ஹேய் ஜெய் ஹனுமான்
ஹேய் ஜெய் ஹனுமான்
உன் கருணை எல்லாம்
எவருக்கு தெரிந்திடும்

ஆண் : ஹே சித்தப்பா
குழு : ஆஹா
ஆண் : நான் பெத்தப்பா
குழு : அஹா
ஆண் : நான் யார் அப்பா
குழு : அஹா….அஹா….

குழு : ……………………………….

ஆண் : இடுப்புல வலிச்சா சொல்லாம
எண்ணையை தேய்ப்பேன் நான் அம்மா
பெண் : இருக்கிற பாரம் போதாதா
குறும்பு பேச்சு போகாதா

ஆண் : ஏனுங்க மாப்பிளை வீண் பேச்சு
போதும் உங்க ஆராய்ச்சி

ஆண் : சின்னன் சிறுசுக சிரிச்சாக்கா
பெருசுக்கு ஏன்யா பேரு மூச்சு

ஆண் : நீ துள்ளாதே
குழு : ஆஹா

ஆண் : நீ சொல்லாதே
குழு : ஆஹா

பெண் : நீ கிள்ளாதே
குழு : ஆஹா….

ஆண் : அடி ஏனடி கண்ணே என்னாச்சி
எப்படி விஷயம் உண்டாச்சு
ஆப்பிள் வாங்கி வெச்சாலும்
மாங்கா மேலா கண் ஆச்சு

ஆண் : ஹேய் ஜெய் ஹனுமான்
ஹேய் ஜெய் ஹனுமான்
உன் கருணை எல்லாம்
எவருக்கு தெரிந்திடும்

குழு : ……………………….

ஆண் : ஐயோ கொழுந்தி நிக்காதே
ஆம்பளை பிள்ளைய பெக்காதே

ஆண் : ஆம்பளை பிள்ளைய பெத்தாலும்
இவன்கிட்ட மட்டும் கொடுக்கதே

ஆண் : பெருசுக பேச்சை மதிக்காதே
ராத்திரி என்ன மறக்காதே

பெண் : பகலில் பாய விரிக்காதே
எப்பவும் என்ன துரத்தாதே

ஆண் : என் பேரன்தான்
குழு : அஹா

ஆண் : ஹே வீரன்தான்
குழு : அஹா

ஆண் : ஓர் சூரன்தான்
குழு : அஹா…..ஆஹா….

ஆண் : ஏனடி கண்ணே என்னாச்சி
எப்படி விஷயம் உண்டாச்சு
ஆப்பிள் வாங்கி வெச்சாலும்
மாங்கா மேல கண் ஆச்சு

ஆண் : ஹேய் ஜெய் ஹனுமான்
ஹேய் ஜெய் ஹனுமான்
உன் கருணை எல்லாம்
எவருக்கு தெரிந்திடும்

ஆண் : ஹே சித்தப்பா
குழு : ஆஹா
ஆண் : நான் பெத்தப்பா
குழு : அஹா
ஆண் : நான் யார் அப்பா
குழு : அஹா….அஹா….


Movie/Album name: Janakiraman

Summary of the Movie:
Janakiraman (1997) is a Tamil drama film directed by T. Rajendar, featuring a blend of romance, family conflicts, and emotional struggles.

Song Credits:
- Music Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar
- Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style:
Melodious romantic duet with classical and folk influences.

Raga Details:
Likely based on Kalyani or Shankarabharanam, given its melodic structure.

Key Artists Involved:
- Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
- Music Director: T. Rajendar

Awards & Recognition:
No notable awards recorded for this song.

Scene Context:
The song is a romantic duet, possibly picturized on the lead pair in a dreamy or emotional setting, enhancing the love story in the film.


Artists