
Hmm hmm mmmm
Hmm hmm mmmm
Hmm hmm mmmm
Hmm hmm mmmm
Muthu muthu mookuthi
Mutham kekkum mookuthi
Muthu muthu mookuthi
Mutham kekkum mookuthi
Kattil mela kaattu aarathi
Ulthaappa ulthaappa podunga
Neenga orutharukku oruthar veerar aagunga
Samachu pottu virundhu vachaa
Adhu rusi thaanae
Male : Samancha ponnae virunthaanaal
Nooru rusi thaane
Kattil melae yogamundu
Kan muzhichaal labam undu
Muthu muthu mookuthi
Mutham kekkum mookuthi
Haa…aa…haa….aa…
Mottu vitta poo medhu
Murattu thanam aagaathu
Male : Oothu kuli vennai idhu
Ushnam romba thangaathu
Kulir pani neer kollum
Oru muyal maadhiri
Naama alangama
Mella mella theendanum
Madi saancha pinne
Chorus : Hmm mmm
Male : Nee sarasam aadu
Chorus : Hmm mmm
Manam kodhikka vachu
Chorus : Hmm mmm
Female : Nee arisi podu
Chorus : Hmm mmm
Male : Ada poove puliya maarum podhu
Padhil solli paaru
Katil melae jallikkattu
Kattikittu mallukattu
Muthu muthu mookuthi
Mutham kekkum mookuthi
Mogamulla muthamma
Moodi moodi vaikkathae
Sombil ulla paalumthaan
Maapillaikku pathaathae
Avan thedaamalae manu podaamalae
Nee tharaala manam kondu tha mayilae
Adi vekkam enna
Chorus : Hmm mmm
Female : Idhu konjum neram
Chorus : Hmm mmm
Selai ellam
Chorus : Hmm mmm
Male : Ini konja neram
Chorus : Hmm mmm
Female : Adi kattil mele mattum thanae
Valiyaga maarum
Kaavalukku ambu irukku
Kanmuzhikka thembu irukku
Muthu muthu mookuthi
Mutham kekkum mookuthi
Muthu muthu mookuthi
Mutham kekkum mookuthi
Kattil mela kaattu aarathi
Ulthaappa ulthaappa podunga
Neenga orutharukku oruthar veerar aagunga
Samachu pottu virundhu vachaa
Adhu rusi thaanae
Male : Samancha ponnae virunthaanaal
Nooru rusi thaane
Kattil melae yogamundu
Kan muzhichaal labam undu
Kattil melae yogamundu
Kan muzhichaal labam undu
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்
முத்து முத்து மூக்குத்தி
முத்தம் கேட்க்கும் மூக்குத்தி
முத்து முத்து மூக்குத்தி
முத்தம் கேட்க்கும் மூக்குத்தி
கட்டில் மேல காட்டு ஆரத்தி
உள்தாப்பா உள்தாப்பா போடுங்க
நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் வீரர் ஆகுங்க
சமைச்சு போட்டு விருந்து வச்சு
அது ருசிதானே
ஆண் : சமைஞ்ச பொண்ணே விருந்தானால்
நூறு ருசிதானே
கட்டில் மேலே யோகமுண்டு
கண் முழிச்சால் லாபம் உண்டு
முத்து முத்து மூக்குத்தி
முத்தம் கேட்க்கும் மூக்குத்தி
ஹா...ஆ...ஹா...ஆ
மொட்டு விட்ட பூ மீது
முரட்டு தனம் ஆகாது
ஆண் : ஊத்து குழி வெண்ணை இது
உஷ்ணம் ரொம்ப தாங்காது
குளிர் பனி நீர் கொல்லும்
ஒரு முயல் மாதிரி
நாம அலங்காம
மெல்ல மெல்ல தீண்டனும்
மடி சாஞ்ச பின்னே
குழு : ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண் : நீ சரசம் ஆடு
குழு : ஹ்ம்ம் ம்ம்ம்
மனம் கொதிக்க வச்சு
ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : நீ அரிசி போடு
குழு : ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண் : அட பூவே புலியா மாறும் போது
பதில் சொல்லி பாரு
கட்டில் மேலே ஜல்லிக்கட்டு
கட்டிக்கிட்டு மல்லுக்கட்டு
முத்து முத்துமூக்குத்தி
முத்தம் கேக்கும் மூக்குத்தி
மோகமுள்ள முத்தம்மா
மூடி மூடி வைக்காதே
சொம்பில் உள்ள பாலும்தானே
மாப்பிள்ளைக்கு பத்தாதே
அவன் தேடாமலே மனு போடாமலே
நீ தாராள மனம் கொண்டு தா மயிலே
அடி வெக்கம் என்ன
குழு : ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : இது கொஞ்சும் நேரம்
குழு : ஹ்ம்ம் ம்ம்ம்
சேலை எல்லாம்
குழு : ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண் : இனி கொஞ்ச நேரம்
குழு : ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : அடி கட்டில் மேலே மட்டும் தானே
வழியாக மாறும்
காவலுக்கு அம்பு இருக்கு
கண்முழிக்க தெம்பு இருக்கு
முத்து முத்து மூக்குத்தி
முத்தம் கேட்க்கும் மூக்குத்தி
முத்து முத்து மூக்குத்தி
முத்தம் கேட்க்கும் மூக்குத்தி
கட்டில் மேல காட்டு ஆரத்தி
உள்தாப்பா உள்தாப்பா போடுங்க
நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் வீரர் ஆகுங்க
சமைச்சு போட்டு விருந்து வச்சு
அது ருசிதானே
ஆண் : சமைஞ்ச பொண்ணே விருந்தானால்
நூறு ருசிதானே
கட்டில் மேலே யோகமுண்டு
கண் முழிச்சா லாபம் உண்டு
கட்டில் மேலே யோகமுண்டு
கண் முழிச்சா லாபம் உண்டு
Movie Summary Pooveli is a 1998 Tamil romantic drama about a wealthy woman who marries a man from a humble background, and the struggles and misunderstandings they face due to their class differences and family interference.
Song Credits - Song: Muthu Muthu Mookuthi - Movie: Pooveli (1998) - Singer: Hariharan, K. S. Chithra - Lyricist: Vairamuthu - Music Director: Bharadwaj
Musical Style A melodic romantic duet with a light, folksy flavor, blending soft orchestration with a gentle, playful rhythm typical of late-1990s Tamil film music.
Key Artists Involved - Composer: Bharadwaj - Singers: Hariharan, K. S. Chithra - Lyricist: Vairamuthu
Scene Context The song is a romantic duet picturized on the lead pair, expressing love and affection in a light-hearted, playful manner.