
Seerum puligal sinathai vizhungadhu
Neram paarthu padhungi irukkume
Edhiri asarum neram kalam irangi vidum
Theeyai panjaal moodi vaithaalum
Othungi urangi oyivu edukuma
Dhigu dhigu endru jwaalai siragodu ezhum
Orupodhum unmai urangaadhu
Oru naalum poimai jeyikkaadhu
Oru nodiyum mênmai ozhiyaadhu
Thimiri thimiri velippadume
Ivan ulagil vithigal kidaiyaadhu
Ivan seyalin vazhigal pala nooru
Ivan edhiril thadaigal nilaikaadhu
Sithari sithari udaippadume
Idhuthaan ivan kettadhu
Ivan poovendru poothathu
Ulage azhagaanadhu
Ivan kadhai aarambame
ஜிப்ரான் வைபோதா
விவேகா
சீறும் புலிகள் சினத்தை விழுங்காது
நேரம் பார்த்துப் பதுங்குகி இருக்குமே
எதிரி அசரும் நேரம் களம் இறங்கிடும்
தீயை பஞ்சால் மூடி வைத்தாலும்
ஒதுங்கி உறங்கி ஓய்வு எடுக்குமா
திகு திகு என்று ஜூவாலை சிறகோடு எழும்
ஒருபோதும் உண்மை உறங்காது
ஒருநாளும் பொய்மை ஜெயிக்காது
ஒருநொடியும் மேன்மை ஒழியாது
திமிறி திமிறி வெளிப்படுமே
இவன் உலகில் விதிகள் கிடையாது
இவன் செயலின் வழிகள் பலநூறு
இவன் எதிரில் தடைகள் நிலைக்காது
சிதறி சிதறி உடைப்படுமே
இதுதான் இவன் கேட்டது
இவன் பூயென்று பூத்தது
உலகே அழகானது
இவன் கதை ஆரம்பமே
ஹே ஹே
Movie Summary: Leader is a 2026 Tamil political action drama centered on a principled young man who rises through a corrupt political system to challenge entrenched power structures and become a people's leader.
Song Credits: Song: Seerum Puli | Movie: Leader (2026) | Language: Tamil | Music Director: Not available | Lyricist: Not available | Singers: Not available.
Musical Style: Not available.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.