Ippadi Oar

2012
Lyrics
Language: English

Haaa….aaa….aaa….aaa…..
Haa….aaa….aaa….aa……

Ippadi or kangalai kandadhillai
Enna solla ennidam vaarthai illa
Uyir pirindhu pogudhae
Imai virithu ennai nee paarkkaiyil
Manam udaindhu pogudhae
Dhooram pogaiyil

Enai marandhu yosikkiren
Enakkul dhinam pesugiren
Uyir niraiya nesikkiren
Ninaivizhandhu swaasikkiren

Ippadi or nilaiyil nindradhillai
Enna solla ennidam vaarthai illai
Paravai pola parakkiren
En aruginil mella nee nerungaiyil
Padapadathu thavikkiren
Undhan paarvaiyil

Enai marandhu yosikkiren
Enakkul dhinam pesugiren
Uyir niraiya nesikkiren
Ninaivizhandhu swaasikkiren

Haa….aaa….aaa…aaa…aa…

Kai kuzhandhai pola maarudhae
Kaadhalum
Iravugalil thookkathai kalaikkum

Kai vilanghu pola aagudhae
Nimidamum
Yugam yena mella adu nagarum

Anbae en anbae en nenjoramaai
Ragasiya kalavaram kanden

Unnidathil en anbai naan solla
Uyirodu vaazndhenadi…

Enai marandhu yosikkiren
Enakkul dhinam pesugiren
Uyir niraiya nesikkiren
Ninaivizhandhu swaasikkiren

Haa…mazhai thuliyin
Vadivam udaiya naam nodigalil
Eeram adhu mannodu irukkum

Oru ilaiyin payanam mudiyalaam
Kaattrilae
Kilaigalidam suvadugal irukkum

Nenjae en nenjodu nee vaazhgiraai
Unakkadhai kaattida vandhen

Unadharugil illaamal ponaalum
Un anbai naan kaangiren

Enai marandhu yosikkiren
Enakkul dhinam pesugiren
Uyir niraiya nesikkiren
Ninaivizhandhu swaasikkiren

Ippadi or kangalai kandadhillai
Female : Enna solla ennidam vaarthai illai
Male : Haa… uyir pirindhu pogudhae
Female : En aruginil mella nee nerungaiyil
Male : Manam udaindhu pogudhae
Female : Undhan paarvaiyil

Enai marandhu yosikkiren
Male : Enakkul dhinam pesugiren
Female : Uyir niraiya nesikkiren
Both : Ninaivizhandhu swaasikkiren


Language: Tamil

ஹா....ஆஅ.....ஆஅ....ஆஅ.....
ஹா....ஆஅ.....ஆஅ....ஆஅ.....

தன தானேன திரனா திரனா
தன தானேன திரனா திரனா...

இப்படி ஓர் கண்களை கண்டதில்லை
என்ன சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை
உயிர் பிரிந்து போகுதே
இமை விரித்து என்னை நீ பார்க்கையில்
மனம் உடைந்து போகுதே
தூரம் போகையில்

என்னை மறந்து யோசிக்கிறேன்
எனக்குள் தினம் பேசுகிறேன்
உயிர் நிறைய நேசிக்கிறேன்
நினைவிழந்து சுவாசிக்கிறேன்

இப்படி ஓர் நிலையும் நின்றதில்லை
என்ன சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை
பறவைபோல பறக்கிறேன்
என் அருகினில் மெல்ல நீ நெருங்கையில்
மனம் படபடத்து தவிக்கிறேன்
உந்தன் பார்வையில்

என்னை மறந்து யோசிக்கிறேன்
எனக்குள் தினம் பேசுகிறேன்
உயிர் நிறைய நேசிக்கிறேன்
நினைவிழந்து சுவாசிக்கிறேன்

ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆ.....

கைக் குழந்தை போல மாறுதே
காதலும்
இரவுகளில் தூக்கத்தை கலைக்கும்

கை விலங்கு போல ஆகுதே
நிமிடமும்
யுகம் என மெல்ல அது நகரும்

அன்பே என் அன்பே
என் நெஞ்சோரமாய்
ரகசிய கலவரம் கண்டேன்

உன்னிடத்தில் என் அன்பை
நான் சொல்ல
உயிரோடு வாழ்ந்தேனடி...

என்னை மறந்து யோசிக்கிறேன்
எனக்குள் தினம் பேசுகிறேன்
உயிர் நிறைய நேசிக்கிறேன்
நினைவிழந்து சுவாசிக்கிறேன்

ம்ம்...ம்ம்ம்...ஓ.....ஓஒ
ம்ம்...ம்ம்ம்...ஓ.....ஓஒ

உன்னை பார்க்கும் போது
சாரல் மழை
மெல்ல தீண்டி போகும் அது நித்தம் எனை
ஓ வீசும் காற்றில் உந்தன் வாசமே
வீசும் காற்றில் உந்தன் வாசமே
பேசிப் போகும் உந்தன் எழுதலை

ஹா...மழைத் துளியின்
வடிவம் உடைய நாம் நொடிகளில்
ஈரம் அது மண்ணோடு இருக்கும்

ஒரு இலையின் பயணம் முடியலாம்
காற்றிலே
கிளைகளிடம் சுவடுகள் இருக்கும்

நெஞ்சே என் நெஞ்சோடு
நீ வாழ்கிறாய்
உனக்கதை காட்டிட வந்தேன்

உனதருகில் இல்லாமல் போனாலும்
உன் அன்பை நான் காண்கிறேன்

என்னை மறந்து யோசிக்கிறேன்
எனக்குள் தினம் பேசுகிறேன்
உயிர் நிறைய நேசிக்கிறேன்
நினைவிழந்து சுவாசிக்கிறேன்

இப்படி ஓர் கண்களை கண்டதில்லை
பெண் : என்ன சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை
ஆண் : ஹா... உயிர் பிரிந்து போகுதே
பெண் : என் அருகினில் மெல்ல நீ நெருங்கையில்
ஆண் : மனம் உடைந்து போகுதே
பெண் : உந்தன் பார்வையில்

என்னை மறந்து யோசிக்கிறேன்
ஆண் : எனக்குள் தினம் பேசுகிறேன்
பெண் : உயிர் நிறைய நேசிக்கிறேன்
இருவர் : நினைவிழந்து சுவாசிக்கிறேன்

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்


Movie/Album name: Paagan

Artists