Kaadhal Kannadi

2023
Lyrics
Language: English

Ho ooo oo
Kaadhal kannadi
Ho ooo oo
Kaadhal kannaadi

Azhagae maaya thimirae
Nee irundhaal adhu pothum
Adiyae nee siriththaal
Aazham varai thadumaarum

Oho.. pada pada…
Pada vena
Adai mazhai adikudhu
Ninaikkum nerathula

Nilavum tharaiyil
Irangi varuthae
Nerungum dhoorathula

Oho.. thoda thoda thoda
Oru aasai alaiyudhu
Manathin orathula
Thodavum anji
Vidavum anji
Tholaindhaen mounathila

Oho.. yedhedho aagi ponen
Ellaamae maari ponen
Neethaanae en kaadhal kannadi

Oho.. yedhedho aagi ponen
Ellaamae maari ponen
Naan un moochil
Norungi pogum
Kaadhal kannadi

Ho ooo oo
Kaadhal kannadi
Ho ooo oo
Kaadhal kannaadi
Carnatic : …….
Male : Kaadhal kannadi
Carnatic : …….
Male : Kaadhal kannadi

Oooo..hooo..aaa
Kadar karai paakam ponaalum
Kadavulai paaraka ponaalum
Endhan kangal kaanum
Un mugamae

Hoo…
Neduvazhi payanam aanalum
Kal mul kadanthu ponaalum
Endhan moochil vendum
Un manamae…

O ho..ore murai ore murai
Unnodu pesi sendraalae
Sevi irandilum
Siragugal mulaikum yenoo

O ho.. ore murai ore murai
Un dhegam thottu ponaalae
Viral nagangalil vinmeen pookum
Yeno yeno… yeno

Unakena enakena
Thani thani kanavugal
Ulaginil ini illaiyae
Manidhar illa tholaivil engo
Maranithae povomaaa

Sariyena thavarena
Perithena sirithena
Namakkul ini illayae
Unakku naanum
Enakku neeyum
Nizhalaai vaazhvomaa…

Oho.. yedhedho aagi ponen
Ellaamae maari ponen
Neethaanae en kaadhal kannadi

Oho.. yedhedho aagi ponen
Ellaamae maari ponen
Naan un moochil
Norungi pogum
Kaadhal kannadi

Ho ooo oo
Kaadhal kannadi
Ho ooo oo
Kaadhal kannaadi
Kaadhal kannadi


Language: Tamil

ரேவா

விவேகா

ஹோ ஓ
காதல் கண்ணாடி…
ஹோ ஓ
காதல் கண்ணாடி…

அழகே மாய திமிரே
நீ இருந்தால் அது போதும்
அடியே நீ சிரித்தால்
ஆழம் வரை தடுமாறும்

ஓஹோ! பட பட பட வென
அடை மழை அடிக்குது
நினைக்கும் நேரத்துல
நிலவும் தரையில்

இறங்கி வருதே
நெருங்கும் தூரத்துல

ஓஹோ… தொடா தொடா தொடா
ஒரு ஆசை அலையுது
மனதின் ஓரத்துல
தொடவும் அஞ்சி விடவும் அஞ்சி
தொலைந்தேன் மௌனத்தில

ஓ! ஏதேதோ ஆகி போனேன்
எல்லாமே மாறி போனேன்
நீதானே என் காதல் கண்ணாடி

ஓ! ஏதேதோ ஆகி போனேன்
எல்லாமே மாறி போனேன்
நான் உன் மூச்சில்
நொறுங்கி போகும் காதல் கண்ணாடி

ஹோ ஓ
காதல் கண்ணாடி…
ஹோ ஓ
காதல் கண்ணாடி…

..............
ஆண் : காதல் கண்ணாடி…
கர்நாடிக் : ..............
ஆண் : காதல் கண்ணாடி…

ஓஓஓ… கடற் கரை
பக்கம் போனாலும்
கடவுளை பார்க்க போனாலும்
எந்தன் கண்கள் காணும்
உன் முகமே

ஹோ
நெடுவழி பயணம் ஆனாலும்
கல் முல் கடந்து போனாலும்
எந்தன் மூச்சில் வேண்டும்
உன் மனமே

ஹோய்! ஒரே முறை ஒரே முறை
உன்னோடு பேசி சென்றாலே
செவி இரண்டிலும்
சிறகுகள் முளைக்கும் ஏனோ

ஏய்! ஒரே முறை ஒரே முறை
உன் தேகம் தொட்டு போனாலே
விரல் நாகங்களில்
விண்மீன் பூக்கும்
ஏனோ… ஏனோ… ஏனோ…

உனக்கென எனக்கென
தனி தனி கனவுகள்
உலகில் இனி இல்லையே
மனிதர் இல்லா தொலைவில் எங்கோ
மறைந்தே போவமா…

சரியென தவறென
பெரிதன சிறிதன
நமக்குள் இனி இல்லையே
உனக்கு நானும் எனக்கு நீயும்
நிழலாய் வாழ்வோமா

ஓஓ! ஏதேதோ ஆகி போனேன்
எல்லாமே மாறி போனேன்
நீதானே என் காதல் கண்ணாடி

ஓ! ஏதேதோ ஆகி போனேன்
எல்லாமே மாறி போனேன்
நான் உன் மூச்சில்
நொறுங்கி போகும் காதல் கண்ணாடி

ஹோ ஓ
காதல் கண்ணாடி…
ஹோ ஓ
காதல் கண்ணாடி…காதல் கண்ணாடி…


Movie/Album name: Aasai 2023 Film

Artists