
Female : Kannan arugae paada vendum
Kaadhal kili naan aada vendum
Idho ingae
Azhagiya vizhigalil ezhudhiya kavidhaigal
Unakkenna puriyalaiyaa
Female : Kannan arugae paada vendum
Kaadhal kili naan aada vendum
Idho ingae
Azhagiya vizhigalil ezhudhiya kavidhaigal
Unakkenna puriyalaiyaa
Female : Oru moga mandhiram paada vandhavan
Paarvai verengae
Pudhu raaga maaligai pola vandhaval
Ennai paar ingae
Ilam paavai yen manam unnidam
Ini thaevai mannvan sammadham
Pen maeniyo pon veenaiyo
Ennenna thaan sangeethamo
Aanandha raagam indru paada koodaadho
Female : Kannan arugae paada vendum
Kaadhal kili naan aada vendum
Paapaapa paapaa… paapaapa paapaa…
Paapaapa paapaa… paapaapa paapaa…
Female : Oru aanukkennadi naanam
Ippadi paarthu chollaaiyo
Ini anjum moganam
Innum yaenadi kettu chollaaiyo
Iru aadai thottadhu mellena
Perum aasai thottadhu sillena
Soodamani nee soodalaam
Thaemaangani nee thaedalaam
Ammaadi innum enna maunam ennodu
Female : Kannan arugae paada vendum
Kaadhal kili naan aada vendum
Female : Iru kaiyil aadavum maiyal thaedavum
Thoodhu vandhenae
Malar kannil anjanam sollil anjugam
Yaendhi nindraenae
Oru kaaval vaeliyai thaandalaam
Pudhu naaval maeniyai theendalaam
Thullum vizhi senthaamarai
Pillai manam ven thaamarai
Saamandhi poovum porvaiyaaga aaga koodaadho
Female : Kannan arugae paada vendum
Kaadhal kili naan aada vendum
Idho ingae
பெண் : கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும்
இதோ இங்கே
அழகிய விழிகளில் எழுதிய கவிதைகள்
உனக்கென புரியல்லையா…….
பெண் : கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும்
இதோ இங்கே
அழகிய விழிகளில் எழுதிய கவிதைகள்
உனக்கென புரியல்லையா…….
பெண் : ஒரு மோக மந்திரம் பாட வந்தவன்
பார்வை வேறெங்கே
புது ராகமாளிகை போல வந்தவள்
என்னைப் பார் இங்கே
இளம் பாவை என் மனம் உன்னிடம்
இனி தேவை மன்னவன் சம்மதம்
பெண் மேனியோ பொன் வீணையோ
என்னென்னதான் சங்கீதமோ
ஆனந்த ராகம் இன்று பாடக் கூடாதோ
பெண் : கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும்
பாபாப பாபாப…….பாபாப பாபா……
பாபாப பாபாப…….பாபாப பாபா……
பெண் : ஒரு ஆணுக்கென்னடி நாணம்
இப்படி பார்த்து சொல்லாயோ
இனிஅஞ்சும் மோகனம்
இன்னும் ஏனடி கேட்டு சொல்லாயோ
இரு ஆடை தொட்டது மெல்லென
பெரும் ஆசை தொட்டது சில்லென
சூடாமணி நீ சூடலாம்
தேமாங்கனி நீ தேடலாம்
அம்மாடி இன்னும் என்ன மௌனம் என்னோடு
பெண் : கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும்
பெண் : இரு கையில் ஆடவும் மையல் தேடவும்
தூது வந்தேனே
மலர் கண்ணில் அஞ்சனம் சொல்லில் அஞ்சுகம்
ஏந்தி நின்றேனே
ஒரு காவல் வேலியை தாண்டலாம்
புது நாவல் மேனியை தீண்டலாம்
துள்ளும் விழி செந்தாமரை
பிள்ளை மனம் வெண்தாமரை
சாமந்திப்பூவும் போர்வை ஆக கூடாதோ
பெண் : கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும்
இதோ இங்கே
Movie Summary: Kannan Oru Kai Kuzhanthai (1978) is a Tamil devotional-drama film centered on the life of a child named Kannan and the trials faced by his family, with themes of faith, innocence, and divine protection woven throughout the narrative.
Song Credits: - Song: Kannan Aruge Paada - Film: Kannan Oru Kai Kuzhanthai (1978) - Lyrics: Not reliably documented - Music Director: Not reliably documented - Singers: Not reliably documented
Musical Style: The song follows a devotional (bhakti) melodic structure typical of 1970s Tamil film music, with gentle, lyrical phrasing suited to a child-centric devotional theme.
Raga Details: Specific raga information is not documented.
Key Artists Involved: Details not reliably available.
Awards & Recognition: No known awards documented for this song.
Scene Context: The song appears in a devotional or emotional sequence involving the child character Kannan, likely expressing longing, prayer, or affection toward a divine or maternal figure.