Solla Seyala

2022
Lyrics
Language: English

Solla seyala
Seyala solla
Solla seyala
Seyala solla
Sol sol sol sol

Naan aranugugal dhaan adhirnthida
Or miratchiyai puribavan
Vaan udainthida por thodangida
Or sava oli koduppavan

Oon uyirgalai en adimaigalaai
Dhinam dhinam rasippavan
Kaarmugililae theemazhai pozhindhae
Ulaginai azhippavan

Solla seyala solla seyala
Solla seyala solla seyala solla seyala
Solla seyala solla seyala
Solla seyala solla seyala

Naan yaar naan yaar
Idhaymilla raatchasan
Naan yaar naan yaar
Ranangal tharum koragan

Ranangal tharum koragan
Ranangal tharum koragan
Irakkamilla kodiyavan

Yaar arakkan yaar kadavul
Enbathai vida puriyudha
Or pasuvin thol anindha
Arakkan ivan theriyudha

En karunai un maranam
Enbadhingae vilangudha
Un thuthigal naan isaikkum
Marana olam ezhudhumada

Solla seyala solla seyala
Solla seyala solla seyala solla seyala
Solla seyala solla seyala
Solla seyala solla seyala
Ha ha ha ha ha ha


Language: Tamil

: சிவம்

கார்த்திக் வர்ஷா

விக்கி

சொல்லா செயலா
செயலா சொல்லா
சொல்லா செயலா
செயலா சொல்லா
சொல் சொல் சொல் சொல்

நான் அரங்குகள் தான் அதிர்ந்திட
ஓர் மிரட்சியை புரிபவன்
வான் உடைந்திட போர் தொடங்கிட
ஓர் சவ ஒலி கொடுப்பவன்

ஊன் உயிர்களை என் அடிமைகளாய்
தினம் தினம் ரசிப்பவன்
கார்முகிலிலே தீமழை பொழிந்தே
உலகினை அழிப்பவன்

சொல்லா செயலா சொல்லா செயலா
சொல்லா செயலா சொல்லா செயலா
சொல்லா செயலா
சொல்லா செயலா சொல்லா செயலா
சொல்லா செயலா சொல்லா செயலா

நான் யார் நான் யார்
இதயமில்லா ராட்சன்
நான் யார் நான் யார்
ரணங்கள் தரும் கோரகன்

ரணங்கள் தரும் கோரகன்
ரணங்கள் தரும் கோரகன்
இரக்கமில்லா கொடியவன்

யார் அரக்கன் யார் கடவுள்
என்பதை விட புரியுதா
ஓர் பசுவின் தோல் அணிந்த
அரக்கன் இவன் தெரியுதா

என் கருணை உன் மரணம்
என்பதிங்கே விளங்குதா
உன் துதிகள் நான் இசைக்கும்
மரண ஓலம் எழுதுமடா

சொல்லா செயலா சொல்லா செயலா
சொல்லா செயலா சொல்லா செயலா
சொல்லா செயலா
சொல்லா செயலா சொல்லா செயலா
சொல்லா செயலா சொல்லா செயலா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா


Movie/Album name: 3.6.9 Album

Movie Summary The song is from the independent Tamil album 3.6.9, which is centered around the concept of a young man navigating love, heartbreak, and emotional turmoil after a failed relationship. The album weaves together themes of romance, longing, and moving on, with each track contributing to the overall narrative of the protagonist's emotional journey.

Song Credits - Song Title: Solla Seyala - Year: 2022 - Album: 3.6.9 - Singer: T. Suriavelan - Lyricist: T. Suriavelan - Music Director: T. Suriavelan - Label: Independent Release

Musical Style The song is an emotional melody with a contemporary Tamil independent music production. It blends soft melodies with modern orchestration, featuring acoustic elements and gentle percussion that complement the melancholic and expressive vocals.

Key Artists Involved - T. Suriavelan – Singer, Lyricist, Composer, Music Director

Scene Context As this is an independent album track rather than a film song, there is no specific film scene context. The song functions as a standalone emotional piece within the album's narrative arc, expressing feelings of unspoken love or suppressed emotions — as suggested by the title Solla Seyala (meaning "If you don't say it" or "Saying it or not").


Artists