
Ariyaamal naan seidha
Oru paavamoo
Adharkaaga naan indru
Padum kolamoo
Theriyaamal puriyaamal
Thadumaarinen
Un thiruvaasal thanai thedi
Padi yerinen
Naan paasamalar ondrai
Paarthu valarthen
Ezhumalaiyaanae
Thiru ezhumalaiyaanae
Andha paasamalar indru
Vaadi uthirnthathu
Ezhumalaiyaanae
Naan yengum padiyaanen
Naan paasamalar ondrai
Paarthu valarthen
Ezhumalaiyaanae
Thiru ezhumalaiyaanae
Nellukku thaan endru
Neerai eraithen
Pullukku sernthathaiyaa
Athu pullukku sernthathaiyaa
Andha nellum enakkillai
Pullum enakkillai
Unmai purinthathaiyaa
Indha unmai purinthathaiyaa
Nellukku thaan endru
Neerai eraithen
Pullukku sernthathaiyaa
Andha nellum enakkillai
Pullum enakkillai
Unmai purinthathaiyaa
{Nallavarkendrae
Peiyum mazhaiyum
Ingu ellorkkum undallavaa
Ingu ellorkkum undallavaa} (2)
Indru ellorkkum peigindra
Andha mazhaiyum
Yen ennai seravillai
Adhu yen endru theriyavillai
Paasamalar ondrai
Paarthu valarthen
Ezhumalaiyaanae
Thiru ezhumalaiyaanae
Andha paasamalar indru
Vaadi uthirnthathu
Ezhumalaiyaanae
Naan yengum padiyaanen
{Vaasarpadiyaai ennai ninaithu
Sendravar ethanai per
Yeri sendravar ethanai per
Verum mann ena
Endhan nenjai midhithu
Vaatiyadhu ethanai per
Ennai vaatiyadhu ethanai per} (2)
{Achchaditha verum kaagitham
Ingae aatti padaikuthaiyaa
Emmai aatti padaikuthaiyaa} (2)
Andha kaagitham kaiyil
Theernthathum pinnae
Gyanam pirakuthaiyaa
Unnai sera azhaikuthaiyaa
Paasamalar ondrai
Paarthu valarthen
Ezhumalaiyaanae
Thiru ezhumalaiyaanae
Andha paasamalar indru
Vaadi uthirnthathu
Ezhumalaiyaanae
Naan yengum padiyaanen
Ezhumalaiyaanae
Thiru ezhumalaiyaanae
அறியாமல் நான் செய்த
ஒரு பாவமோ...
அதற்காக நான் இன்று
படும் கோலமோ...
தெரியாமல் புரியாமல்
தடுமாறினேன்...
உன் திருவாசல் தனைத்தேடி
படி ஏறினேன்...
நான் பாசமலர் ஒன்றை
பார்த்து வளர்த்தேன்
ஏழு மலையானே
திரு ஏழு மலையானே
அந்த பாசமலர் இன்று
வாடி உதிர்ந்தது
ஏழு மலையானே
நான் ஏங்கும் படியானேன்...
நான் பாசமலர் ஒன்றை
பார்த்து வளர்த்தேன்
ஏழு மலையானே
திரு ஏழு மலையானே...
நெல்லுக்குத்தான் என்று
நீரை இரைத்தேன்
புல்லுக்குச் சேந்ததையா
அது புல்லுக்குச் சேந்ததையா
அந்த நெல்லும் எனக்கில்லை
புல்லும் எனக்கில்லை
உண்மை புரிந்ததையா
இந்த உண்மை புரிந்ததையா
நெல்லுக்குத்தான் என்று
நீரை இரைத்தேன்
புல்லுக்குச் சேந்ததையா
அந்த நெல்லும் எனக்கில்லை
புல்லும் எனக்கில்லை
உண்மை புரிந்ததையா
{நல்லவர்க்கென்றே
பெய்யும் மழையும்
இங்கு எல்லோர்க்கும்
உண்டல்லவா
இங்கு எல்லோர்க்கும்
உண்டல்லவா} (2)
இன்று எல்லோர்க்கும் பெய்கின்ற
அந்த மழையும்
ஏன் என்னைச் சேரவில்லை
அது ஏன் என்று தெரியவில்லை...
பாசமலர் ஒன்றை
பார்த்து வளர்த்தேன்
ஏழு மலையானே
திரு ஏழு மலையானே
அந்த பாசமலர் இன்று
வாடி உதிர்ந்தது
ஏழு மலையானே
நான் ஏங்கும் படியானேன்...
வாசற்படியாய் என்னை நினைத்து
ஏறிச் சென்றவர் எத்தனை பேர்
ஏறிச் சென்றவர் எத்தனை பேர்
வெறும் மண்ணென
எந்தன் நெஞ்சை மிதித்து
வாட்டியது எத்தனை பேர்
என்னை வாட்டியதெத்தனை பேர்
வாசற்படியாய் என்னை நினைத்து
ஏறிச் சென்றவர் எத்தனை பேர்
ஏறிச் சென்றவர் எத்தனை பேர்
வெறும் மண்ணென
எந்தன் நெஞ்சை மிதித்து
வாட்டியது எத்தனை பேர்
என்னை வாட்டியது எத்தனை பேர்
{அச்சடித்த வெறும் காகிதம்
இங்கே ஆட்டிப்
படைக்குதையா எம்மை ஆட்டிப்
படைக்குதையா} (2)
அந்த காகிதம் கையில்
தீர்ந்த பின்னே
ஞானம் பிறக்குதையா
உன்னைச் சேர அழைக்குதையா....
பாசமலர் ஒன்றை
பார்த்து வளர்த்தேன்
ஏழு மலையானே
திரு ஏழு மலையானே
அந்த பாசமலர் இன்று
வாடி உதிர்ந்தது
ஏழு மலையானே
நான் ஏங்கும் படியானேன்
ஏழு மலையானே
திரு ஏழு மலையானே
Movie Summary Krishnan Vandhaan is a 1987 Tamil film directed by K. Vijayan, starring Sivaji Ganesan in a dual role, alongside Revathi and Srividya. The story revolves around a kind-hearted man, Krishnan, who faces betrayal and family conflicts but ultimately upholds his values and reunites with his loved ones.
Song Credits - Song: Naan Paasamalar - Movie: Krishnan Vandhaan (1987) - Singer: K. J. Yesudas - Lyricist: Vaali - Music Director: Chandrabose
Musical Style A melodic, pathos-driven Tamil film song with a slow, emotional tempo, typical of 1980s Ilaiyaraaja-influenced orchestration, featuring prominent use of strings, flute, and soft percussion to evoke sentimentality.
Raga Details - Raga: Mohanam (the equivalent of Bhoopali in Hindustani music), a pentatonic scale (S R2 G3 P D2) known for its serene, devotional, and emotional character in Tamil film music.
Key Artists Involved - Singer: K. J. Yesudas - Music Director: Chandrabose - Lyricist: Vaali - Actor Picturized On: Sivaji Ganesan
Scene Context The song is picturized on Sivaji Ganesan's character in a deeply emotional moment, reflecting love, sacrifice, and familial bonding, consistent with the film's themes of compassion and familial duty.