
Oru poo mugam
Oru por kalam
Oru salaram
Unai engu vandhu theda
Oru thamadham
Oru theeviram
Oru nyabagam
Unai endru vandhu saera
Kanneer kondu vanthirukkiren
Thaekki vaitha kaadhalum
Kondu vanthirukkiren
Piriyamanavalin ninaivai yendhi
Endhan nenjam
Kondu vanthirukkiren
Kanmani mugam paarkka
Innum ethanai malaigal naan thaanda
Un karangalin veppathai
Ethanai pani kaadu kadanthu vanthu theenda
Un suvargalin vovvoru munaiyum
Sirippin sathathai
Ethanai yugangal kadanthu vanthu ketkka
Ketkka virumbhum kelvigalum
Vittu vaitha muthangalum
Thitta ninaitha vaarthaigalum
Micham irukkum naanum
Innum uyir thirukkirom
Unnai ninaithirukkirom
Badhil sol
Badhil sol
: அர்ஜுன் தாஸ்
ஹேஷாம் அப்துல் வஹாப்
விக்னேஷ் ஸ்ரீகாந்த்
ஒரு பூ முகம்
ஒரு போர் காலம்
ஒரு சாளரம்
உனை எங்கு வந்து தேட
ஒரு தாமதம்
ஒரு தீவிரம்
ஒரு ஞாபகம்
உனை என்று வந்து சேர
கண்ணீர் கொண்டு வந்திருக்கிறேன்
தேக்கி வைத்த காதலும்
கொண்டு வந்திருக்கிறேன்
பிரியமானவளின் நினைவை ஏந்தி
எந்தன் நெஞ்சம்
கொண்டு வந்திருக்கிறேன்
கண்மணி முகம் பார்க்க
இன்னும் எத்தனை மலைகள் நான் தாண்ட
உன் கரங்களின் வெப்பத்தை
எத்தனை பனி காடு கடந்து வந்து தீண்ட
உன் சுவர்களின் ஒவ்வொரு முனையும்
சிரிப்பின் சத்தத்தை
எத்தனை யுகங்கள் கடந்து வந்து கேட்க
கேட்க விரும்பும் கேள்விகளும்
விட்டு வைத்த முத்தங்களும்
திட்ட நினைத்த வார்த்தைகளும்
மிச்சம் இருக்கும் நானும்
இன்னும் உயிர் திருக்கிறோம்
உன்னை நினைத்திருக்கிறோம்
பதில் சொல்
பதில் சொல்
Movie Summary Once More is a 2024 Tamil romantic drama about a married couple who get a magical chance to relive and rediscover their relationship after years of emotional distance.
Song Credits - Song: Badhil Sol - Film: Once More (2024) - Lyrics: Vignesh Srikanth (poetry/lyrical verses)
Musical Style Soft, melody-driven romantic track with a contemporary Tamil film score, blending light acoustic textures with expressive, emotive singing.
Key Artists Involved - Singer: Bombay Jayashri (female version) / Hesham Abdul Wahab (male version) - Composer: Hesham Abdul Wahab - Lyricist: Vignesh Srikanth
Awards & Recognition Not available.
Scene Context The song appears at a pivotal emotional moment when the couple confronts the silence and unspoken feelings in their marriage, with the lyrics functioning as a poetic plea for answers and mutual understanding.