Naadodi Manna

2022
Lyrics
Language: English

Male : Naadodi mannan
Naanpora paadhayillae
Ponaalae sedhamillae
Thaalaeloo

Male : Aathaava andha
Aagasam kooda vara
Vera yeadhum thevai illa
Thaalaeloo

Male : Pallathila kaal irundhum
Pallakkula yen pousu
Panjam passi paakayillum
Alli tharum poo manasu

Male : Paththuthala raavanaanan
Paanju varum poarmurassu
Metteduthu paadayilae
Naanum kavi pear-arasu

Male : Thonnaiyila soru
Thottiyila neeru
Yenna nadandhaalum
Illa illa kanneeru

Male : Nethiyila nooru
Natchathiram paaru
Vandha vali ponaa
Vambae illa munneru

Male : Hey seema pooravum
Suththi varum kaataaru
Yenga ninnalum
Andha yedam en ooru

Male : Saathi paarkatha
Sanamae en kootu
Modhi parthalae
Mudipen poli pottu

Male : Konjam kidachaalum
Pangu vaikkum aalae
Kooda irunthaaalae
Ella naalum nannaale

Male : Kuttu patta ezhai
Kotaiyilae yeraa
Eppoluthum naamae
Nippom nippom munnale

Male : Paththu thala ravanan..aaaa

Male : Naadodi mannan
Naanpora paadhayillae
Poanaale saedhamilae
Thaalaeloo

Male : Aathaava andha
Aagasam kooda vara
Vera yeadhum thevai illa
Thaalaeloo..

Male : Thaalaeloo..

Male : Pallathila kaal irundhum
Pallakkula yen pousu
Panjam passi paakayillum
Alli tharum poo manasu

Male : Paththuthala raavananaa
Paanju varum poarmurassu
Metteduthu paadayilae
Naanum kavi pear-arasu

Male : Paththuthala raavananaa
Paanju varum poarmurassu
Metteduthu paadayilaeeeeeeee…


Language: Tamil

பாடல் ஆசிரியர் : யுகபாரதி

ஆண் : நாடோடி மன்னன்
நாம்போர பாதையில
போனாலே சேதமில்ல
தாலேலோ

ஆண் : ஆத்தாவா அந்த
ஆகாசம் கூட வர
வேற எதும் தேவ இல்ல
தாலேலோ

ஆண் : பள்ளத்துல்ல கால் இருந்தும்
பல்லக்குல்ல என் பௌசு
பஞ்சம் பசி பாக்கையிலும்
அள்ளி தரும் பூ மனசு

ஆண் : பத்துதல ராவணனா
பாஞ்சு வரும் போர்முரசு
மெட்டெடுத்து பாடையிலே
நானும் கவி பேர்-அரசு

ஆண் : தொன்னையில சோறு
தொட்டியில நீரு
என்ன நடந்தாலும்
இல்ல இல்ல கண்ணீரு

ஆண் : நெத்தியில நூறு
நட்சத்திரம் பாரு
வந்தவழி போன
வம்பு இல்ல முன்னேறு

ஆண் : ஏ! சீம பூராவும்
சுத்தி வரும் காட்டாறு
எங்கே நின்னாலும்
அந்த இடம் ஏன் ஊரு

ஆண் : ஜாதி பாக்காத
சனமே என் கூட்டு
மோதி பாத்தாலயே
முடிப்பேன் பொலி போட்டு

ஆண் : கொஞ்சம் கெடச்சாலும்
பங்கு வைக்கும் ஆளே
கூட இருந்தாலே
எல்லா நாளும் நன்னாளே

ஆண் : குட்டு பட்ட ஏழை
கோட்டையில ஏற
எப்போதும் நாமே
நிப்போம் நிப்போம் முன்னாலே

ஆண் : பத்துதல ராவணனா…

ஆண் : நாடோடி மன்னன்
நாம்போர பாதையில
போனாலே சேதமில்ல
தாலேலோ

ஆண் :ஆத்தாவா அந்த
ஆகாசம் கூட வர
வேற எதும் தேவ இல்ல
தாலேலோ

ஆண் : பள்ளத்துல்ல கால் இருந்தும்
பல்லக்குல்ல என் பௌசு
பஞ்சம் பசி பாக்கையிலும்
அள்ளி தரும் பூ மனசு

ஆண் : பத்துதல ராவணனா
பாஞ்சு வரும் போர்முரசு
மெட்டெடுத்து பாடையிலே
நானும் கவி பேர்-அரசு

ஆண் : பத்துதல ராவணனா…
பாஞ்சு வரும் போர்முரசு
மெட்டெடுத்து பாடையிலே


Movie/Album name: Vaathi Film (2023) - Vaathi Song Lyrics List

Artists