
Indru avndha sondhama
Idaiyil vandha bandhama
Thondru pala jenmamaai
Thodarndhu varum inbamae
Indru avndha sondhama
Idaiyil vandha bandhama
Thondru pala jenmamaai
Thodarndhu varum inbamae
Both : Indru avndha sondhama
Vennaiyai kollai konda
Vaenguzhal oodhi nindru
Kannanaaga nee irundha kaalathilae
Ennaiyae kollai konda
Punnagai veesi nindra
Kannigai raadhaiyaaga thaedi vandhaai
Kuyil isaiyum kuzhal isaiyum
Kuzhaindhidum velaiyilae
Male : Anbil midhandhu thannai marandhu
Agam magizhndhaadiyadhae
Indru avndha sondhama
Female : Idaiyil vandha bandhama
Male : Thondru pala jenmamaai
Female : Thodarndhu varum inbamae
Both : Indru avndha sondhama
Kanaiyazhi kaiyil thandhu
Thusyandhaanaga vandhu
Kaadhal manam purindha kaalathilae
Maanodu nee valarndhu
Sagundhalaiyaai irundhu
Maaradha anbu kondu maalaiyittaai
Kulir nilavum malar manamum
Kulavidum solaiyilae
Male : Anbil midhandhu thannai marandhu
Agam magizhndhaadiyadhae
எஸ். வேதாச்சலம்
கு. மா. பாலசுப்ரமணியம்
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இருவர் : இன்று வந்த சொந்தமா
வெண்ணையை அள்ளி உண்டு
வேய்ங்குழல் ஊதி நின்று
கண்ணனாக நீ இருந்த காலத்திலே
என்னையே கொள்ளை கொண்ட
புன்னகை வீசி நின்ற கன்னிகை
ராதையாகத் தேடி வந்தாய்
குயில் இசையும் குழல் இசையும்
குழைந்திடும் வேளையிலே
ஆண் : அன்பில் மிதந்து தன்னை மறந்து
அகம் மகிழ்ந்தாடியதே....
இன்று வந்த சொந்தமா
பெண் : இடையில் வந்த பந்தமா
ஆண் : தொன்று பல ஜென்மமாய்
பெண் : தொடர்ந்து வரும் இன்பமே
இருவர் : இன்று வந்த சொந்தமா
கணையாழி கையில் தந்து
துஷ்யந்தனாக வந்து
காதல் மணம் புரிந்த காலத்திலே
மானோடு நீ வளர்ந்து
சகுந்தலையாய் இருந்து
மாறாத அன்பு கொண்டு மாலையிட்டாய்
குளிர் நிலவும் மலர் மணமும்
குலாவிடும் சோலையிலே
ஆண் : அன்பில் மிதந்து தன்னை மறந்து
அகம் மகிழ்ந்தாடியதே....
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இன்று வந்த சொந்தமா......
Movie Summary Chitrangi (1964) is a Tamil film starring K. R. Vijaya and S. S. Rajendran, revolving around the life of a woman named Chitrangi.
Song Credits - Song: Indru Vandha - Film: Chitrangi (1964) - Music: Vedha - Lyricist: Kannadasan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style The song is a melodious duet in a traditional Tamil film music style, blending light classical elements with an orchestral arrangement typical of 1960s Tamil cinema.
Key Artists Involved - Music Director: Vedha - Lyricist: Kannadasan - Singers: T. M. Soundararajan, P. Susheela - Actors: K. R. Vijaya, S. S. Rajendran
Scene Context The song appears as a romantic duet picturized on the lead pair, expressing love and affection in a lighthearted, melodic setting.