Penn Oruthi

2002
Lyrics
Language: English

Ooo … ooo … ooo …. ooo … ooo

Pen oruthi pen oruthi padaithu vittai
Ennidathil ennidathil anupi vittai
Uyirodu ennai uzhayil yetrinaai

Nerupuku selaikatti anupi vaithaai
Nilavuku vanmuraigal kattru koduthaai
En kannil aen oosi yetrinaai

{ Brahmma oh brahmma
Idhu thaguma idhu thaguma
Ayyo idhu varamaa saabamaa } (2)

Pen oruthi pen oruthi padaithu vittai
Ennidathil ennidathil anupi vittai
Uyirodu ennai uzhayil yetrinaai

Kangalilae boutham paarthen
Kannathil samanam paarthen
Paarvai mattum kolaigal seiya paarkiren

Parkalilum karunai paarthen
Padhangalil dheivam paarthen
Punnagaiyo uyirai thinna paarkiren

Puyal endru ninaithen ennai
Puyal kattum kayiraai vandhaal
Malai endru ninaithen ennai
Malligaiyaal malaiyai saaithaal
Netri pottil ennai urutti vaithaalae

Brahmma oh brahmma
Idhu thaguma idhu thaguma
Ayyo idhu varamaa saabamaa

Pen oruthi pen oruthi padaithu vittai
Ennidathil ennidathil anupi vittai
Uyirodu ennai uzhayil yetrinaai

Ooo … ooo … ooo … ohoo … ohoo … ohoo … ohoo

Pagal ellam karupaai poga
Iravellam vellai aaga
En vaazhvil yedhedho maatramo
Ayyayyo uzhaga urundai
Adi vayitril sutruvadhenna
Achacho thondai varaiyil yerumo

Erimalaiyin kondai melae
Rojaavai nattaval yaaro
Kaadhal ennum kanavaai vazhiyae
En dhesam pugunthaval yaaro
Siruga siruga uyirai parugi sendralae

Brahmma oh brahmma
Idhu thaguma idhu thaguma
Ayyo idhu varamaa saabamaa

Pen oruthi pen oruthi padaithu vittai
Ennidathil ennidathil anupi vittai
Uyirodu ennai uzhayil yetrinaai

Nerupuku selaikatti anupi vaithaai
Nilavuku vanmuraigal kattru koduthaai
En kannil yen oosi yetrinaai

{ Brahmma oh brahmma
Idhu thaguma idhu thaguma
Ayyo idhu varamaa saabamaa } (2)


Language: Tamil

எஸ்.பி. பாலசுப்ரமணியம்

பெண்ணொருத்தி
பெண்ணொருத்தி படைத்து
விட்டாய் என்னிடத்தில்
என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில்
ஏற்றினாய்

நெருப்புக்கு
சேலை கட்டி அனுப்பி
வைத்தாய் நிலவுக்கு
வன்முறைகள் கற்று
கொடுத்தாய் என் கண்ணில்
ஏன் ஊசி ஏற்றினாய்

{ பிரம்மா ஓ
பிரம்மா இது தகுமா
இது தகுமா அய்யோ
இது வரமா சாபமா } (2)

பெண்ணொருத்தி
பெண்ணொருத்தி படைத்து
விட்டாய் என்னிடத்தில்
என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில்
ஏற்றினாய்

கண்களிலே
பெளத்தம் பார்த்தேன்
கன்னத்தில் சமணம்
பார்த்தேன் பார்வை
மட்டும் கொலைகள்
செய்ய பார்க்கிறேன்

பற்களிலும்
கருணை பார்த்தேன்
பாதங்களில் தெய்வம்
பார்த்தேன் புன்னகையோ
உயிரை தின்ன பார்க்கிறேன்

புயலென்று
நினைத்தேன் என்னை
புயல் கட்டும் கயிறாய்
வந்தாள் மலை என்று
நினைத்தேன் என்னை
மல்லிகையால் மலையை
சாய்த்தாள் நெற்றி பொட்டில்
என்னை உருட்டி வைத்தாளே

பிரம்மா ஓ
பிரம்மா இது தகுமா
இது தகுமா அய்யோ
இது வரமா சாபமா

பெண்ணொருத்தி
பெண்ணொருத்தி படைத்து
விட்டாய் என்னிடத்தில்
என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில்
ஏற்றினாய்

பகலெல்லாம்
கருப்பாய் போக
இரவெல்லாம் வெள்ளை
ஆக என் வாழ்வில் ஏதேதோ
மாற்றமோ அய்யய்யோ உலக
உருண்டை அடி வயிற்றில்
சுற்றுவதென்ன அச்சச்சோ
தொண்டை வரையில் ஏறுமோ

எரிமலையின்
கொண்டை மேலே
ரோஜாவை நட்டவள்
யாரோ காதல் எனும்
கணவாய் வழியே
என்தேசம் புகுந்தவள்
யாரோ சிறுக சிறுக
உயிரை பருகி சென்றாளே

பிரம்மா ஓ
பிரம்மா இது தகுமா
இது தகுமா அய்யோ
இது வரமா சாபமா

பெண்ணொருத்தி
பெண்ணொருத்தி படைத்து
விட்டாய் என்னிடத்தில்
என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில்
ஏற்றினாய்

நெருப்புக்கு
சேலை கட்டி அனுப்பி
வைத்தாய் நிலவுக்கு
வன்முறைகள் கற்று
கொடுத்தாய் என் கண்ணில்
ஏன் ஊசி ஏற்றினாய்

{ பிரம்மா ஓ
பிரம்மா இது தகுமா
இது தகுமா அய்யோ
இது வரமா சாபமா } (2)


Movie/Album name: Gemini

Movie Summary: Gemini is a 2002 Tamil action-romance film about a small-time rowdy who reforms for love but is drawn back into the criminal underworld.

Song Credits: - Film: Gemini (2002) - Song: Penn Oruthi - Composer: Bharadwaj - Lyricist: Vairamuthu - Singers: Hariharan, K. S. Chithra

Musical Style: Melodic romantic duet with classical Carnatic influences, blending filmi orchestration with traditional melodic phrasing.

Raga Details: The song is primarily based on raga Kalyani (known as Yaman in Hindustani), with its characteristic ascending and descending patterns and devotional-romantic mood.

Key Artists Involved: - Director: Saran - Starring: Vikram, Kiran Rathod, Murali - Music Label: Ayngaran

Awards & Recognition: Information not available.

Scene Context: The song is a romantic duet picturized on the lead pair, expressing the blossoming love between the protagonist and the heroine.


Artists