Namma nattu vaithiyathai lesa ennathae
Nanmai ellaam purinjikaama alatchiyam pannathae
Namma nattu vaithiyathai lesa ennathae
Nanmai ellaam purinjikaama alatchiyam pannathae
Summa kedakkum kattu veru mooligaiyum kondu
Summa kedakkum kattu veru mooligaiyum kondu
Suku milagu thippili kaai yum seena karkkandu
Suku milagu thippili kaai yum seena karkkandu
Serthu semmaiyaagha pakkum seidha legiyam idhai undu
Semmaiyaagha pakkum seidha legiyam idhai undu
Pala seekaiyum gunamaakkalaam idhil anubhavam enakkundu
Pala seekaiyum gunamaakkalaam idhil anubhavam enakkundu
Namma nattu vaithiyathai lesa ennathae
Nanmai ellaam purinjikaama alatchiyam pannathae
Englishu vaithiyathai thelivaai ennadhae
Sangadhiyellam therinjikaama alatchiyam pannathae
Englishu vaithiyathai thelivaai ennadhae
Sangadhiyellam therinjikaama alatchiyam pannathae
Angathai pilandhu noiyai kalaindhu appura paduthi poduraar
Arai nodikkulla uruppai thiruppi thaiyal pottu mooduraar
Angathai pilandhu noiyai kalaindhu appura paduthi poduraar
Arai nodikkulla uruppai thiruppi thaiyal pottu mooduraar
Vingyaana kalai valarchiyinaal vilaindhadhu ena kondaaduraar
Vingyaana kalai valarchiyinaal vilaindhadhu ena kondaaduraar
Vithaiyile enga ejamaan puthi saali daa
Andha vithaiyile enga ejamaan puthi saali daa
Englishu vaithiyathai thelivaai ennadhae
Sangadhiyellam therinjikaama alatchiyam pannathae
Jeram pooram sendhooram..haan
Jeram pooram sendhooram..
Idhanaal vilaiyum palan thaan abaaram
Idhanaal vilaiyum palan thaan abaaram
Indha vithaiyile enga ejamaan
Indha vithaiyile enga ejamaan
Palaya sidhargalai pola vandha avadhaaram
Palaya sidhargalai pola vandha avadhaaram
கே. வி. மஹாதேவன்
கு.சா. கிருஷ்ண மூர்த்தி
நம்ம நாட்டு வைத்தியத்தை லேசா எண்ணாதே
நன்மை எல்லாம் புரிஞ்சிக்காம அலட்சியம் பண்ணாதே
நம்ம நாட்டு வைத்தியத்தை லேசா எண்ணாதே
நன்மை எல்லாம் புரிஞ்சிக்காம அலட்சியம் பண்ணாதே
சும்மா கெடக்கும் காட்டு வேரு மூலிகையும் கொண்டு
சும்மா கெடக்கும் காட்டு வேரு மூலிகையும் கொண்டு
சுக்கு மிளகு திப்பிலி காயும் சீனா கற்கண்டு
சுக்கு மிளகு திப்பிலி காயும் சீனா கற்கண்டு
சேர்த்து செம்மையாக பாக்கும் செய்த லேகியம் இதை உண்டு
செம்மையாக பாக்கும் செய்த லேகியம் இதை உண்டு
பல சீக்கையும் குணமாக்கும் இதில் அனுபவம் எனக்குண்டு
பல சீக்கையும் குணமாக்கும் இதில் அனுபவம் எனக்குண்டு
நம்ம நாட்டு வைத்தியத்தை லேசா எண்ணாதே
நன்மை எல்லாம் புரிஞ்சிக்காம அலட்சியம் பண்ணாதே
இங்கிலீஷ் வைத்தியத்தை தெளிவாய் எண்ணாதே
சங்கதியெல்லாம் தெரிஞ்சிக்காம அலட்சியம் பண்ணாதே
இங்கிலீஷ் வைத்தியத்தை தெளிவாய் எண்ணாதே
சங்கதியெல்லாம் தெரிஞ்சிக்காம அலட்சியம் பண்ணாதே
அங்கத்தை பிளந்து நோயியை களைந்து அப்புற படுத்தி போடுறார்
அரை நொடிக்குள்ள உறுப்பை திருப்பி தையல் போட்டு மூடுறார்
அங்கத்தை பிளந்து நோயியை களைந்து அப்புற படுத்தி போடுறார்
அரை நொடிக்குள்ள உறுப்பை திருப்பி தையல் போட்டு மூடுறார்
விஞ்ஞான காலை வளர்ச்சியினால் விளைந்தது என கொண்டாடுறார்
விஞ்ஞான காலை வளர்ச்சியினால் விளைந்தது என கொண்டாடுறார்
வித்தையிலே எங்க எஜமான் புத்தி சாலி டா
அந்த வித்தையிலே எங்க எஜமான் புத்தி சாலி டா
இங்கிலீஷ் வைத்தியத்தை தெளிவாய் எண்ணாதே
சங்கதியெல்லாம் தெரிஞ்சிக்காம அலட்சியம் பண்ணாதே
ஜீரம் பூரம் செந்தூரம் ..ஹான்
ஜீரம் பூரம் செந்தூரம்
இதனால் விளையும் பலன் தான் அபாரம்
இதனால் விளையும் பலன் தான் அபாரம்
இந்த வித்தையிலே எங்க எஜமான்
இந்த வித்தையிலே எங்க எஜமான்
பழைய சித்தர்களை போல வந்த அவதாரம்
பழைய சித்தர்களை போல வந்த அவதாரம்
ஆமா
எந்த நட்டு வைத்தியமும் முறையே ஆகாதே
எதையும் தெரிஞ்சிக்காம முடிவு பண்ண கூடாதே
எந்த நட்டு வைத்தியமும் முறையே ஆகாதே
எதையும் தெரிஞ்சிக்காம முடிவு பண்ண கூடாதே
Movie Summary Panchali tells the story of a traditional Tamil family and the social and emotional struggles surrounding a young woman’s marriage and household life, with music used to highlight moral values, tradition, and everyday life.
Song Credits - Song: Namma Naattu Vaithiyathai - Year: 1959 - Movie: Panchali - Language: Tamil
Musical Style - Traditional Tamil film song with folk-flavored, conversational phrasing - Rooted in light classical and folk-tinged film music common in late 1950s Tamil cinema
Key Artists Involved - Information not available
Scene Context - Information not available