New Year

1998
Lyrics
Language: English

…………………..

Ae ae ae ae
Mere pyaari muniyammaa vaa
Tharuven saavi thaniyae vaa vaa
Mere pyaari muniyammaa vaa
Tharuven saavi thaniyae vaa vaa
Aavoo rasagullaa
Yes ah no ah bolo baby
Kya kamaal hai sweet jilaabi
Mittaa mittaa halwaa

Haa fernandes sir
Nee bambaai kaa choru

Haa haa haa haa

Kithnaa ushaaru sonnaa baejaaru

Haa haa haa haa

Raam raam
Arae kyaa kaam kaam
Raam raam arae kyaa kaam kaam
Raam raam raam

God is greattu old is goldu
Appanum pazhasu ammaiyum pazhasu
Pazhasinil pudhusu varaadhu
Olagamum pazhasu uravugal pazhasu
Pudhusum naalaikku pazhasu
Gaa rigga risa nee saani dhani

Fair and lovely poosuvan daily
Kudu kudu kizhavi naan oru azhagi
Nee enna photo pudi daa
Jaadhagam kudu daa naalaiyum kuri daa
Naan unna kattikka ready daa
Gaa rigga risa nee saani dhani

……………………………………..


Language: Tamil

பிரபு, ராம்ஜி, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரணி,

கோவை சரளா மற்றும் குழு

இருட்டில்தான் விடியும்
புது வருடம்
வெளிச்சத்தில் பறக்கும் புது உலகம்
இனி மேலே....
பிறக்கட்டும் புதியதொரு புதுமை
கிடைக்கட்டும் அனைவருக்கும் இனிமை
இனி மேலே......

பூவில் சிறகு கட்டலா ஹேய் யெஹ்யெஹ் யே
நிலவில் மேளம் கொட்டலாம் ஹேய் யெஹ்யெஹ் யே
பல அண்டங்கள் எங்கும்
நம் ராகங்கள் கேட்கட்டும்..........

இருட்டில்தான் விடியும்
புது வருடம்
வெளிச்சத்தில் பறக்கும் புது உலகம்
இனி மேலே......
பிறக்கட்டும் புதியதொரு புதுமை
கிடைக்கட்டும் அனைவருக்கும் இனிமை
இனி மேலே.....

ஏ ஏ ஏ ஏ
மேரே பியாரி முனியம்மாவா
தருவேன் சாவி தனியா வா வா
மேரே பியாரி முனியம்மாவா
தருவேன் சாவி தனியா வா வா
ஆவோ ரசகுல்லா
யெஸ்ஸா நோவா போலோ பேபி
க்யா கமால் ஹே ஸ்வீட் ஜிலாபி
மிட்டா மிட்டா அல்வா

ஹா பெர்னாண்டஸ் சார்
நீ மும்பைக்கு கா சோறு

ஹா ஹா ஹா ஹா

கித்னா உஷாரு சொன்னா பேஜாரு

ஹா ஹா ஹா ஹா

பெண் : ராம் ராம்
அரே க்யா காம் காம்
ராம் ராம் அரே க்யா காம் காம்
ராம் ராம் ராம்

இது தான் இது தான்
இளமை உலகம்
வரவேற்கச் சொல்லும்
இனிமை மழையை இனிதாய் பொழியும்
புது வாழ்த்துச் சொல்லும்
பகலோ இரவோ சுகமே சுகமே
இனி என்றும் என்றும்
இதுதான் இதுதான்
இளமை உலகம்
வரவேற்கச் சொல்லும்

வந்தது டூ தௌசன்ட்
போனது ஓல்ட் எனும் கன்ஃப்யூஷன்

ஆத்தா படிச்சது
சின்ன ஸ்கூலுல

இளமைக்கு இது சீசன்
எழுந்தது எங்கள் ஜெனரேசன்

தாத்தா பாட்டிக்கு
தந்தோம் ஹாலிடே

கண்டதப் பாக்காதே கண்ணு கட்டு
வீனஸில் போய் அங்கே வீடு கட்டு
யேய்யே யேய் யேய்ய்யே

காட் இஸ் கிரேட்டு ஓல்ட் இஸ் கோல்டு
அப்பனும் பழசு அம்மையும் பழசு
பழசினில் புதுசு வராது
ஒலகமும் பழசு உறவுகள் பழசு
புதுசும் நாளைக்கு பழசு
கா ரிக ரிஸ நீ ஸாநி தநி

பநீஸ நிஸாரி ஸரீப கரிஸநி

இருட்டில்தான் விடியும்
புது வருடம்
வெளிச்சத்தில் பறக்கும் புது உலகம்
இனி மேலே....
பிறக்கட்டும் புதியதொரு புதுமை
கிடைக்கட்டும் அனைவருக்கும் இனிமை
இனி மேலே....யெஹ்

ஆயிரம் வருஷத்தையும்
முழுசாப் பாத்தவன் எவன் இருக்கான்

ஹேய் மாமா போகலாம்
பேக் டு ஃப்யூச்சரா

ட்வென்டி ஃபஸ்ட் சென்சுரியில்
வாழ்வது எங்கள் இளசுகள்தான்

ஹேய் மாமி போகலாம்
ஃபாஸ்டில் ஃபார்வேட்தான்

எத்தர்கள் பணம் காச
வெட்டி எடு
ஏழைக்கு கணக்கின்றி கொட்டிக் கொடு
யேய்யே யேய் யேய்யே

ஃபேர் அன்ட் லவ்லி பூசுவன் டேய்
குடுகுடு கிழவி நான் ஒரு அழகி
நீ என்ன போட்டா புடிடா
ஜாதகம் குடுடா நாளையும் குறிடா
நான் உன்ன கட்டிக்க ரெடி டா
கா ரிக்க ரிஸ நீ ஸாநி தநி

பநீஸ நிஸாரி ஸரீப கரிஸநி

இருட்டில் தான் விடியும்
புது வருடம்
வெளிச்சத்தில் பறக்கும் புது உலகம்
இனி மேலே...
பிறக்கட்டும் புதியதொரு புதுமை
கிடைக்கட்டும் அனைவருக்கும் இனிமை
இனி மேலே......

பூவில் சிறகு கட்டலாம் ஹேய் யெஹ்யெஹ் யே
நிலவை மேளம் கொட்டலாம் ஹேய் யெஹ்யெஹ் யே
பல அண்டங்கள் எங்கும்
நம் ராகங்கள் கேட்கட்டும்


Movie/Album name: Poonthottam

Movie Summary Poonthottam is a 1998 Tamil drama film directed by K. S. Ravikumar.

Song Credits - Song: New Year - Movie: Poonthottam - Year: 1998 - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style Melodic film song with festive, celebratory orchestration typical of Ilaiyaraaja's late-1990s work.

Scene Context A New Year celebration sequence featuring the lead cast.


Artists