Oru Mullai Poovidam

1989
Lyrics
Language: English

Chorus : ……………

Male : ………………

Female : Oru mullai poovidam konjum poo manam
Thanjam aanathu kannaa
Sirupillai poo mugam konjam vaadinaal
Nenjam thaangumaa kannaa

Male : Adhikaalaiyil aadhavan sirippu
Adhil aayiram malargalin vizhippu
Intha malarukku manam vidum azhaippu
Adhil marainthidum manathinin thavippu

Female : Aa…aa….oru mullai poovidam konjum poo manam
Thanjam aanathu kannaa
Sirupillai poo mugam konjam vaadinaal
Nenjam thaangumaa kannaa

Chorus : …………….

Male : Idhu paniththirai moodiya paarvai
Antha paarvaiyil maaruthal thevai
Idhu paniththirai moodiya paarvai
Antha paarvaiyil maaruthal thevai

Male : Nalla maaruthal naam perumpothu
Antha thiraiyum vilagalaam
Anbu payanamum thodaralaam
Female : Pothum poi kobam thadumaarum pen paavam

Male : Oru mullai poovidam konjum poo manam
Thanjam aanathu kannaa
Female : Sirupillai poo mugam konjam vaadinaal
Nenjam thaangumaa kannaa

Female : Idhu iru manam pogindra payanam
Adhil oru manam vaadidum tharunam
Idhu iru manam pogindra payanam
Adhil oru manam vaadidum tharunam
Nalla oru manam vaadidum tharunam
Nalla aaruthal nee tharumpothu
Entha thiraiyum vilagalaam anbu payanam thodaraalam
Male : Kobam ini maarum iru nenjam ondru serum

Female : Oru mullai poovidam konjum poo manam
Thanjam aanathu kannaa
Sirupillai poo mugam konjam vaadinaal
Nenjam thaangumaa kannaa

Male : Adhikaalaiyil aadhavan sirippu
Adhil aayiram malargalin vizhippu
Intha malarukku manam vidum azhaippu
Adhil marainthidum manathinin thavippu

Female : Lalalalaaa
Oru mullai poovidam konjum poo manam
Thanjam aanathu kannaa
Vellai poo mugam nenjam theduthu
Konjam paaradaa annaa

Chorus : ………………


Language: Tamil

குழு : ………………………..

ஆண் : ………………….

பெண் : ஒரு முல்லை பூவிடம் கொஞ்சும் பூ மணம்
தஞ்சம் ஆனது கண்ணா
சிறுப்பிள்ளை பூ முகம் கொஞ்சம் வாடினால்
நெஞ்சம் தாங்குமா கண்ணா….

ஆண் : அதிகாலையில் ஆதவன் சிரிப்பு
அதில் ஆயிரம் மலர்களின் விழிப்பு
இந்த மலருக்கு மனம் விடும் அழைப்பு
அதில் மறைந்திடும் மனதினின் தவிப்பு

பெண் : ஆ…ஆ….ஒரு முல்லை பூவிடம் கொஞ்சும் பூ மணம்
தஞ்சம் ஆனது கண்ணா
சிறுப்பிள்ளை பூ முகம் கொஞ்சம் வாடினால்
நெஞ்சம் தாங்குமா கண்ணா….

குழு : ………………………..

ஆண் : இது பனித்திரை மூடிய பார்வை
அந்த பார்வையில் மாறுதல் தேவை
இது பனித்திரை மூடிய பார்வை
அந்த பார்வையில் மாறுதல் தேவை

ஆண் : நல்ல மாறுதல் நாம் பெறும் போது
அந்த திரையும் விலகலாம்
அன்பு பயணமும் தொடராலாம்
பெண் : போதும் பொய் கோபம் தடுமாறும் பெண் பாவம்….

ஆண் : ஒரு முல்லை பூவிடம் கொஞ்சும் பூ மணம்
தஞ்சம் ஆனது கண்ணா
பெண் : சிறுப்பிள்ளை பூ முகம் கொஞ்சம் வாடினால்
நெஞ்சம் தாங்குமா கண்ணா….

பெண் : இது இரு மனம் போகின்ற பயணம்
அதில் ஒரு மனம் வாடிடும் தருணம்
இது இரு மனம் போகின்ற பயணம்
அதில் ஒரு மனம் வாடிடும் தருணம்
நல்ல ஆறுதல் நீ தரும்போது
எந்தத் திரையும் விலகலாம் அன்பு பயணம் தொடரலாம்
ஆண் : கோபம் இனி மாறும் இரு நெஞ்சம் ஒன்று சேரும்

பெண் : ஒரு முல்லை பூவிடம் கொஞ்சும் பூ மணம்
தஞ்சம் ஆனது கண்ணா
சிறுப்பிள்ளை பூ முகம் கொஞ்சம் வாடினால்
நெஞ்சம் தாங்குமா கண்ணா….

ஆண் : அதிகாலையில் ஆதவன் சிரிப்பு
அதில் ஆயிரம் மலர்களின் விழிப்பு
இந்த மலருக்கு மனம் விடும் அழைப்பு
அதில் மறைந்திடும் மனதினின் தவிப்பு

பெண் : லலலலா
ஒரு முல்லை பூவிடம் கொஞ்சும் பூ மணம்
தஞ்சம் ஆனது அண்ணா
வெள்ளைப் பூ முகம் நெஞ்சம் தேடுது
கொஞ்சம் பாரடா அண்ணா…..

குழு : ருருருருரூ….லா லலலலலாலா……..
ருருருருரூ….லா லலலலலாலா……..
ருருருருரூ….லா லலலலலாலா……..
ருருருருரூ….லா லலலலலாலா……..


Movie/Album name: Thaai Naadu

Oru Mullai Poovidam – Song Details

Movie Summary:

Thaai Naadu (1989) is a Tamil action-drama film directed by R. Sundarrajan. The story revolves around a man who fights against corruption and injustice in society, upholding moral values and righteousness.

Song Credits:

Musical Style:

A melodious romantic duet with a soothing orchestration, blending traditional and contemporary elements.

Raga Details:

The song is believed to be based on Kalyani raga, known for its serene and uplifting mood.

Key Artists Involved:

Awards & Recognition:

No specific awards recorded for this song.

Scene Context:

The song is a romantic sequence picturized on the lead pair, expressing love and longing in a dreamy setting.

(Note: Some details like awards and exact raga may not be officially confirmed.)


Artists