Perambur Gaana

2026
Lyrics
Language: English

Nainaa oo nainaa
Fly away maina
Your sadness vaanaa
This is perambur gaana

Vaavaa thala love therala
Yen edhukku imaiyum sonna worthilla
Naa tharudala thikki thavikkidhu ulla
Thaniyaa polamba poren indha gap-la

En pyara naa sonnene
Top gear pottu ponaale

Ava vanjaramaa vavvaalaa pala palappu maame
Idhu manthiramaa thanthiramaa mayakkinavala kelu
Durai unaatom sittaatom angel en aalu
Naan kekkanumaa konjanumaa kettu konjam kooru

This-ah that-ah
Confuse aagi ninaandaa
Summa ninna soup-u boy-u needhaandaa
Achaa baetta adutha vela paarendaa
Advice konjam kelan-daa kelan-daa

This-ah that-ah
Confuse aagi ninaandaa
Summa ninna soup-u boy-u needhaandaa
Achaa baetta adutha vela paarendaa
Advice konjam kelan-daa kelan-daa

Inna me inna me inna me pyaar me
Inna me inna me inna me pyaar me

Collarathaan thookki vuttu
Pistavaah naan thirinjen daa
Nastaavah vaanga vuttu
Osthaanuthaan kilambi putta

Aaavoonaa aala vechu paakkura
Un mate-uh minor kuthu
Sirichu thaan pesuraa
Daavu naa ava venanu thaan sollura
Serndha pin boat-ah vuttu
Puppy shame ah kattura

Ava vanjaramaa vavvaalaa pala palappu maame
Idhu manthiramaa thanthiramaa mayakkinavala kelu
Durai unaatom sittaatom angel en aalu
Naan kekkanumaa konjanumaa kettu konjam kooru

This-ah that-ah
Confuse aagi ninaandaa
Summa ninna soup-u boy-u needhaandaa
Achaa baetta adutha vela paarendaa
Advice konjam kelan-daa kelan-daa

This-ah that-ah
Confuse aagi ninaandaa
Summa ninna soup-u boy-u needhaandaa
Achaa baetta adutha vela paarendaa
Advice konjam kelan-daa kelan-daa

Inna me inna me inna me inna me inna me pyaar me…(3)
Pyaar me


Language: Tamil

நைனா ஓ நைனா
ப்ளை அவே மைனா
யுவர் சேட்நெஸ் வாணா
திஸ் இஸ் பெரம்பூர் கானா

வாவா தலை காதல் தெறலா
ஏன் எதுக்கு இமையும் சொன்னா ஓர்த்தில்லை
நா தருதல திக்கி தவிக்கிது உள்ள
தனியா பொழம்ப போறேன் இந்த கேப்-ல

என் பியரா நா சொன்னேனே
டாப் கியர் போட்டு போனாலே

அவ வஞ்சராமா வவ்வாலா
பள பளப்பு மாமே
இது மந்திரமா தந்திரமா
மயக்கினவள கேளு
துரை உன்னாட்டம் சிட்டாட்டோம்
ஏஞ்சல் என் ஆளு
நான் கேக்கணுமா கொஞ்சணுமா
கேட்டு கொஞ்சம் கூறு

திஸ்ஸ தட்டா
கண்பூயூஸ் ஆகி நின்னாண்டா
சும்மா நின்னா சூப்பு பாய்-உ நீதாண்டா
அச்சா பேட்டா அடுத்த வேலை பாரேண்டா
அட்வைஸ் கொஞ்சம் கேளேன்டா கேளேன்டா

திஸ்ஸ தட்டா
கண்பூயூஸ் ஆகி நின்னாண்டா
சும்மா நின்னா சூப்பு பாய்-உ நீதாண்டா
அச்சா பேட்டா அடுத்த வேலை பாரேண்டா
அட்வைஸ் கொஞ்சம் கேளேன்டா கேளேன்டா

இன்னா மே இன்னா மே இன்னா மே பியார் மே
இன்னா மே இன்னா மே இன்னா மே பியார் மே

காலரத்தான் தூக்கிவுட்டு
பிஸ்தாவா நான் தெரிஞ்சேன்டா
நாஸ்தவ வாங்க வுட்டு
ஒஸ்தானுதான் கிளம்பி போட்ட

ஆவூனா ஆள வெச்சு பாக்குற
உன் மேட்-உஹ் மைனர் குத்து
சிரிச்சு தான் பேசுறா
தாவுனா அவ வேணானு தான் சொல்லுற
சேர்ந்த பின் போட்-அ வுட்டு
பப்பி சேம்ம காட்டுற

அவ வஞ்சரமா வவ்வாலா பளபளப்பு மாமே
இது மந்திரமா தந்திரமா மயக்கினவள கேளு
துரை உண்ணாட்டம் சீட்டாட்டம் ஏஞ்சல் என் ஆளு
நான் கேக்கணுமா கொஞ்சணுமா கேட்டு கொஞ்சம் கூறு

திஸ்ஸ தட்டா
கண்பூயூஸ் ஆகி நின்னாண்டா
சும்மா நின்னா சூப்பு பாய்-உ நீதாண்டா
அச்சா பேட்டா அடுத்த வேலை பாரேண்டா
அட்வைஸ் கொஞ்சம் கேளேன்டா கேளேன்டா

திஸ்ஸ தட்டா
கண்பூயூஸ் ஆகி நின்னாண்டா
சும்மா நின்னா சூப்பு பாய்-உ நீதாண்டா
அச்சா பேட்டா அடுத்த வேலை பாரேண்டா
அட்வைஸ் கொஞ்சம் கேளேன்டா கேளேன்டா

இன்னா மே இன்னா மே இன்னா மே
இன்னா மே இன்னா மே பியார் மே...(3)
பியார் மே


Movie/Album name: Anbe Diana

Movie Summary Anbe Diana is a 2026 Tamil romantic drama set in the working-class neighborhoods of North Chennai, following a funeral home employee named Diana who falls for a spirited young man from the Perambur area; their inter-community romance collides with local gang politics, family honor, and the raw street culture of gaana music.

Song Credits - Song: Perambur Gaana - Movie: Anbe Diana (2026) - Vocals: Gaana Bala, Anthony Daasan - Lyrics: Ekadesi - Music: Sean Roldan - Label: Think Music India

Musical Style A raw, percussion-driven North Chennai gaana track built on thavil, urumi, and dholak rhythms with a defiant, street-level swagger and call-and-response vocal patterns.

Raga Details Not applicable; gaana is a folk/street music form that does not follow Carnatic raga structure.

Key Artists Involved - Sean Roldan (composer) - Gaana Bala (singer) - Anthony Daasan (singer) - Ekadesi (lyricist)

Scene Context The song plays during a pivotal street sequence where the hero and his crew assert their turf in Perambur, celebrating local pride and defiance amid rising tension with a rival gang, foreshadowing the film's central conflict.


Artists