Neeyoru sellapillai naanoru vanna killai
Theduthu anbuthollai muthu maamooi
Maivizhi minnal oda kaivalai thulli paada
Naadagam enna aada muthu maamooi
Muthu maamooi aiyaiya aiyaiya aiyaiya aiyaiya aiyaa
Neeyoru sellapillai naanoru vanna killai
Theduthu anbuthollai muthu maamooi
Maivizhi minnal oda kaivalai thulli paada
Naadagam enna aada muthu maamooi
Muthu maamooi aiyaiya aiyaiya aiyaiya aiyaiya aiyaa
{Irandu paarvaigal ivalidam undu
Ondru virundhallavoo
Kanidhu pesidum vaarthaigal irandu
Ondru kadhaiyallavoo} (2)
Kannanai sandhithen ennamoo koduthaan
Solluven odi vaa indru poi naalai vaa
Laalala laalala laalala
Neeyoru sellapillai naanoru vanna killai
Theduthu anbuthollai muthu maamooi
Maivizhi minnal oda kaivalai thulli paada
Naadagam enna aada muthu maamooi
Maraindhu vaazhvaadhu manadhirkku inbam
Mayakkam perugumandro
Kalandhu vaazhgindra kaalathil indha
Kanavu mudiyumandro
Vellam pol ennangal engengo pogindren
Solluven odi vaa indru poi naalai vaa
Laalala laalala laalala
Neeyoru sellapillai naanoru vanna killai
Theduthu anbuthollai muthu maamooi
Maivizhi minnal oda kaivalai thulli paada
Naadagam enna aada muthu maamooi
Muthu maamooi aiyaiya aiyaiya aiyaiya aiyaiya aiyaa
எல். ஆர். ஈஸ்வரி
எம். எஸ். விஸ்வநாதன்
நீயொரு செல்லப்பிள்ளை நானொரு வண்ணக்கிள்ளை
தேடுது அன்புத்தொல்லை முத்து மாமாமோய்
மைவிழி மின்னல் ஓட கைவளை துள்ளி பாட
நாடகம் என்ன ஆட முத்து மாமாமோய்
முத்து மாமாமோய்.................அய்யய்ய அய்யய்ய அய்யோ
நீயொரு செல்லப்பிள்ளை நானொரு வண்ணக்கிள்ளை
தேடுது அன்புத்தொல்லை முத்து மாமாமோய்
மைவிழி மின்னல் ஓட கைவளை துள்ளி பாட
நாடகம் என்ன ஆட முத்து மாமாமோய்
முத்து மாமாமோய்.................அய்யய்ய அய்யய்ய அய்யோ
{இரண்டு பார்வைகள் இவளிடம் உண்டு
ஒன்று விருந்தல்லவோ
கனிந்து பேசிடும் வார்த்தைகள் இரண்டு
ஒன்று கதையல்லவோ} (2)
கண்ணனை சந்தித்தேன் என்னமோ கொடுத்தான்
சொல்லுவேன் ஓடி வா இன்று போய் நாளை வா
லாலல்லா லாலல்லா லாலல்லா .................
நீயொரு செல்லப்பிள்ளை நானொரு வண்ணக்கிள்ளை
தேடுது அன்புத்தொல்லை முத்து மாமாமோய்
மைவிழி மின்னல் ஓட கைவளை துள்ளி பாட
நாடகம் என்ன ஆட முத்து மாமாமோய்
மறைந்து வாழ்வானது மனதிற்கு இன்பம்
மயக்கம் பெருகுமன்றோ
கலந்து வாழ்கின்ற காலத்தில் இந்த
கனவு முடியுமன்றோ
வெள்ளம்போல் எண்ணங்கள் எங்கெங்கோ போகின்றேன்
சொல்லுவேன் ஓடி வா இன்று போய் நாளை வா
லாலல்லா லாலல்லா லாலல்லா .................
நீயொரு செல்லப்பிள்ளை நானொரு வண்ணக்கிள்ளை
தேடுது அன்புத்தொல்லை முத்து மாமாமோய்
மைவிழி மின்னல் ஓட கைவளை துள்ளி பாட
நாடகம் என்ன ஆட முத்து மாமாமோய்
முத்து மாமாமோய்.................அய்யய்ய அய்யய்ய அய்யோ
Movie Summary Moondru Dheivangal (1971) is a Tamil drama film directed by Dada Mirasi, revolving around three brothers and their family relationships, exploring themes of sacrifice, unity, and devotion.
Song Credits - Song: Nee Oru Chellapillai - Film: Moondru Dheivangal (1971) - Music: M. S. Viswanathan - Lyrics: Kannadasan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style The song is a melodic, emotionally expressive duet typical of early 1970s Tamil film music, blending Carnatic-influenced melody with orchestral arrangement.
Key Artists Involved - M. S. Viswanathan (Composer) - Kannadasan (Lyricist) - T. M. Soundararajan (Playback Singer) - P. Susheela (Playback Singer)
Scene Context The song is a tender, affection-filled duet picturized on the lead pair, expressing love and admiration, with the male lead addressing the female lead as a cherished, darling girl.