Vizhiye Nalama

1987
Lyrics
Language: English

Female : Vizhiyae nalama unnai naan ketkkiren
Male : Imaiyae sugama unnai naan ketkkiren

Female : Idai noiyil vaaduvadhum
Tholai theduvadhum naan paarthen
Male : Iru kangal pesuvadhum
Kaigal thaavuvadhum naan paarkkiren

Female : Vizhiyae nalama unnai naan ketkkiren

Female : Dhinam naan yenginen pala naal vaadinen
Male : Uyir nee thaanadi vizhi neer yenadi

Female : Oru mullilladha imai
Nenjil kaadhal sumai paar kanna

Male : Ini naalum inba sugam
Naanum undhan vasam vaa kannae

Female : Varuven tharuven mana naalil pennagavae

Male : Vizhiyae nalama unnai naan ketkkiren
Female : Imaiyae sugama unnai naan ketkkiren

Male : Idai noiyil vaaduvadhum
Tholai theduvadhum naan paarthen
Female : Iru kangal pesuvadhum
Kaigal thaavuvadhum naan paarkkiren

Male : Vizhiyae nalama unnai naan ketkkiren

Male : Idaiyae ingu vaa ilaneer kondu vaa
Female : Adadaa thaagamoo adhil thaan therumoo

Male : Idhu vaadai kaalamadi
Moga thaagamadi nee thandhaai

Female : Oru aadai kaatril vizha
Aasai kannil ezha nee vandhaai

Male : Adiyae kodiyae
Madi mel en simmaasanam

Female : Vizhiyae nalama unnai naan ketkkiren
Male : Imaiyae sugama unnai naan ketkkiren

Female : Idai noiyil vaaduvadhum
Tholai theduvadhum naan paarthen
Male : Iru kangal pesuvadhum
Kaigal thaavuvadhum naan paarkkiren

Female : Vizhiyae nalama unnai naan ketkkiren


Language: Tamil

பெண் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
ஆண் : இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்

பெண் : இடை நோயில் வாடுவதும்
தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்

ஆண் : இரு கண்கள் பேசுவதும்
கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்…

பெண் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்

பெண் : தினம் நான் ஏங்கினேன் பல நாள் வாடினேன்
ஆண் : உயிர் நீ தானடி விழி நீர் ஏனடி

பெண் : ஒரு முள்ளில்லாத இமை
நெஞ்சில் காதல் சுமை பார் கண்ணா

ஆண் : இனி நாளும் இன்ப சுகம்
நானும் உந்தன் வசம் வா கண்ணே

பெண் : வருவேன் தருவேன் மண நாளில் பெண்ணாகவே

ஆண் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
பெண் : இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்

ஆண் : இடை நோயில் வாடுவதும்
தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்

பெண் : இரு கண்கள் பேசுவதும்
கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்…

ஆண் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்

ஆண் : இடையே இங்கு வா இளநீர் கொண்டு வா
பெண் : அடடா தாகமோ அதில் தான் தீருமோ

ஆண் : இது வாடைக் காலமடி
மோக தாகமடி நீ தந்தாய்

பெண் : ஒரு ஆடை காற்றில் விழ
ஆசை கண்ணில் எழ நீ வந்தாய்

ஆண் : அடியே கொடியே
மடி மேல் என் சிம்மாசனம்…..

பெண் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
ஆண் : இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்

பெண் : இடை நோயில் வாடுவதும்
தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்

ஆண் : இரு கண்கள் பேசுவதும்
கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்…

பெண் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்


Movie/Album name: Dhoorathu Pachai

Summary of the Movie: Dhoorathu Pachai is a 1987 Tamil film that explores themes of love, separation, and emotional struggles.

Song Credits:
- Music Composer: Ilaiyaraaja
- Lyricist: Vaali
- Singers: S. Janaki, S. P. Balasubrahmanyam

Musical Style: Melodic, soulful, and emotionally rich.

Raga Details: Likely based on Kalyani (a Carnatic raga) or a similar melodic structure, given its soothing and classical touch.

Key Artists Involved: Ilaiyaraaja (composer), S. Janaki & S. P. Balasubrahmanyam (singers), Vaali (lyricist).

Awards & Recognition: No specific awards recorded for this song.

Scene Context: The song is a romantic duet expressing longing and affection between the lead characters, possibly during a moment of emotional connection or separation.


Artists