Oh Vennila

2000
Lyrics
Language: English

Male : Oh vennila
En mel kobam yen
Aagyam seraamal
Thaniyae vazhvathu
Yeno yeno yeno

Male : Oh kaadhalae…
Female : Aahaaa…
Un per mounama…
Female : Aahaaaa…
Nenjodu poi solli
Nimidam valarpathu
Sariya sariya sariya

Female : Tholaivil thodu vaan
Karaiyai thodum thodum
Arugil nerunga
Vilagi vidum vidum
Iruvar manathil
Yeno adam adam
Oruvar paarthaal
Moodum odaipadum

Male : Ye penmaiyae
Garvam ennadi
Vaivarai vanthaalum
Varthai maripathu
Yeno yeno yeno…

Male : Ye swasamae…
Female : Aahaaa…
Udal mel oodala…
Female : Aahaaa…
En jeevan theendamal
Veliyae sellaathae

Male : Nee vetri kolla
Unnai tholaikaathae
Yar sirithaalum
Paalaivanagal malarum

Chorus : Aahhaaa…aaahaaa…aaahaaa..

Female : Oh Kaadhala
Un per mounama
Sollondru illamal
Mozhiyum kaadhalum
Illai illai illai

Female : Oh Kaadhala
Orr varthai sollada
Muthal varthai nee sonnal
Naan maru varthai solven
Naam dhinam solven
Enthan kaadhal solven
Oodalil aliyaamal
Vazhum kaadhal solven….


Language: Tamil

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகா் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : தேவா

ஆண் : ஓ வெண்ணிலா
என் மேல் கோபம் ஏன்
ஆகாயம் சேராமல் தனியே
வாழ்வது ஏனோ ஏனோ ஏனோ

ஆண் : ஓ காதலே
பெண் : ஆஹா உன்
போ் மௌனமா
பெண் : ஆஹா
நெஞ்சோடு பொய்
சொல்லி நிமிடம்
வளா்ப்பது சாியா
சாியா சாியா

பெண் : தொலைவில்
தொடு வான் கரையை
தொடும் தொடும் அருகில்
நெருங்க விலகி விடும் விடும்
இருவா் மனதில் ஏனோ அடம்
அடம் ஒருவா் பாா்த்தால் மூடும்
உடைபடும்

ஆண் : ஏ பெண்மையே
கா்வம் என்னடி வாய்வரை
வந்தாலும் வாா்த்தை மாிப்பது
ஏனோ ஏனோ ஏனோ

ஆண் : ஏ சுவாசமே
பெண் : ஆஹா
உடல் மேல் ஊடலா
பெண் : ஆஹா
என் ஜீவன் தீண்டாமல்
வெளியே செல்லாதே

ஆண் : நீ வெற்றி கொள்ள
உன்னை தொலைக்காதே
யாா் சிாித்தாலும் பாலைவனங்கள்
மலரும்

குழு : …………………………………..

பெண் : ஓ காதலா
உன் போ் மௌனமா
சொல் ஒன்று இல்லாமல்
மொழியும் காதலும் இல்லை
இல்லை இல்லை

பெண் : ஓ காதலா
ஓா் வாா்த்தை
சொல்லடா முதல்
வாா்த்தை நீ சொன்னால்
நான் மறு வாா்த்தை
சொல்வேன் நாம் தினம்
சொல்வேன் எந்தன் காதல்
சொல்வேன் ஊடலில் அழியாமல்
வாழும் காதல் சொல்வேன்


Movie/Album name: Kushi

Movie Summary Kushi is a romantic comedy about two egotistical college students, Jeeva and Jeni, who fall in love but refuse to admit it, leading to a series of playful conflicts and misunderstandings before they finally reconcile.

Song Credits - Film: Kushi (2000) - Composer: Deva - Lyricist: Vairamuthu - Singers: P. Unnikrishnan, Harini

Musical Style Melodic romantic duet with a gentle, breezy orchestration typical of early 2000s Tamil film music, blending light acoustic guitar, flute, and soft percussion.

Raga Details The song is primarily based on Kalyani (known as Yaman in Hindustani), evoking a serene and romantic mood.

Key Artists Involved - Director: S. J. Suryah - Starring: Vijay, Jyothika - Music Label: Star Music

Scene Context The song is a montage sequence depicting the growing romantic tension between Jeeva and Jeni as they slowly realize their love for each other, set against scenic locations.


Artists