
Lussula J bussula
Vathsalaikku vethala pathala
Seattula back seattula
Rukmanikku vikkalu nikkala
Ekku dhammula
Jingu jaakku jimmula
Nalla thaalam nee
Pottukko drummula drummula
Lussula J bussula
Vathsalaikku vethala pathala
Seattula back seattula
Rukmanikku vikkalu nikkala
Tholukkoru poo maala
Naan thoduthu thaaren vaadi
Velaikkoru paamaala thaan
Padikka pogum jodi
Kaalamum neramum
Kilu kilungudhu
Seendudhu thoondudhu
Kisu kisungudhu
Kangalum kaigalum
Thuru thurungudhu
Killaiya mullaiya
Thodu thodungudhu
Saaraladikka
Mazhai thooraladikka
Oram povomaa
Vaarae vaa kissukku kissukku
Lussula J bussula
Vathsalaikku vethala pathala
Seattula back seattula
Rukmanikku vikkalu nikkala
Ekku dhammula
Jingu jaakku jimmula
Nalla thaalam nee
Pottukko drummula drummula
Lussula J bussula
Vathsalaikku vethala pathala
Seattula back seattula
Rukmanikku vikkalu nikkala
Vaalibathil solaikku
Veli katti poda yaaru
Ulla neram kaattaaru
Odi varum vegam paaru
Ilamaiyum inimaiyum
Ingirukkudhu
Idhai vida sorgamum
Engirukkudhu
Unakkena enakkena
Pangirukkudhu
Edukkavum kodukkavum
Thembirukkudhu
Mogam irukka
Oru dhaagam edukka
Oram povomaa
Vaarae vaa kissukku kissukku
Lussula J bussula
Vathsalaikku vethala pathala
Seattula back seattula
Rukmanikku vikkalu nikkala
Ekku dhammula
Jingu jaakku jimmula
Nalla thaalam nee
Pottukko drummula drummula
Lussula J bussula
Vathsalaikku vethala pathala
Seattula back seattula
Rukmanikku vikkalu nikkala
லஸ்சுல ஜே பஸ்சுல
வத்சலைக்கு வெத்தல பத்தல
சீட்டுல பேக் சீட்டுல
ருக்மணிக்கு விக்கலே நிக்கல
ஏக்கு தம்முள
ஜிங்கு ஜாக்கு ஜிம்முல
நல்ல தாளம் நீ
போட்டுக்கோ ட்ரமுளா ட்ரமுளா
லஸ்சுல ஜே பஸ்சுல
வத்சலைக்கு வெத்தல பத்தல
சீட்டுல பேக் சீட்டுல
ருக்மணிக்கு விக்கலே நிக்கல
தோளுகொரு பூ மாலை
நான் தொடுத்து தாரேன் வாடி
வேலைக்கொரு பாமாலதான்
படிக்க போகும் ஜோடி
காலமும் நேரமும்
கிளு கிளுங்குது
சீண்டுது தூண்டுது
கிசு கிசுங்குது
கண்களும் கைகளும்
துரு துருங்குது
கில்லையே முல்லையே
தொடு தொடுங்குது
சாரளடிக்க
மழை தூறலடிக்க
ஓரம் போவோமா
வாரே வா கிஸ்ஸுக்கு கிஸ்ஸுக்கு
லஸ்சுல ஜே பஸ்சுல
வத்சலைக்கு வெத்தல பத்தல
சீட்டுல பேக் சீட்டுல
ருக்மணிக்கு விக்கலே நிக்கல
ஏக்கு தம்முள
ஜிங்கு ஜாக்கு ஜிம்முல
நல்ல தாளம் நீ
போட்டுக்கோ ட்ரமுளா ட்ரமுளா
லஸ்சுல ஜே பஸ்சுல
வத்சலைக்கு வெத்தல பத்தல
சீட்டுல பேக் சீட்டுல
ருக்மணிக்கு விக்கலே நிக்கல
வாலிபத்தில் சோலைக்கு
வேலி கட்டி போட யாரு
உள்ள நேரம் காட்டாறு
ஓடி வரும் வேகம் பாரு
இளமையும் இனிமையும்
இங்கிருக்குது
இதை விட சொர்க்கமும்
எங்கிருக்குது
உனக்கென்ன எனக்கென்ன
பங்கிருக்குது
எடுக்கவும் கொடுக்கவும்
தெம்பிருக்குது
மோகம் இருக்க
ஒரு தாகம் எடுக்க
ஓரம் போவோமா
வாறே வா
கிஸ்ஸுக்கு கிஸ்ஸுக்கு
லஸ்சுல ஜே பஸ்சுல
வத்சலைக்கு வெத்தல பத்தல
சீட்டுல பேக் சீட்டுல
ருக்மணிக்கு விக்கலே நிக்கல
ஏக்கு தம்முள
ஜிங்கு ஜாக்கு ஜிம்முல
நல்ல தாளம் நீ
போட்டுக்கோ ட்ரமுளா ட்ரமுளா
லஸ்சுல ஜே பஸ்சுல
வத்சலைக்கு வெத்தல பத்தல
சீட்டுல பேக் சீட்டுல
ருக்மணிக்கு விக்கலே நிக்கல
Movie Summary: Kanmani is a 1994 Tamil romantic drama about a young woman navigating love, family expectations, and personal choices.
Song Credits: Not widely documented.
Musical Style: Melodic Tamil film song with folk-pop elements typical of early 1990s cinema.
Key Artists Involved: Not reliably available.
Scene Context: Not reliably available.