Pogathan Nadanthen Mudiyavillai

1984
Lyrics
Language: English

Pogaththaan nadanthaen mudiyavilai
Ponaal ponadhuthaan thirumbi vandhaen
Pogaththaan nadanthaen mudiyavilai
Ponaal ponadhuthaan thirumbi vandhaen
Vaazhaththaan ennugiren mudiyavilai
Vaazhubavarai parthaal thunivumilai….

: Pogaththan nadanthaen mudiyavilai
Ponaal ponadhuthaan thirumbi vandhaen
Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Ninaithathai solli kolla manitharilai
Yaarirundhu enna payan en manavi ilai
Koduthathai vaangarthuko utraar ilai
Govendrezhudhaalum ketpaar ilai

Pogaththan nadanthaen mudiyavilai
Ponaal ponadhuthaan thirumbi vandhaen
Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Thaayikku thalaimaganai piriththuvitaen
Thaarathai kaathaaga nan nenaithaen
Thaayikku thalaimaganai piriththuvitaen
Thaarathai kaathaaga nan nenaithaen
Kaiyai vittu pona pillai karnanaagi vittaan
Karnankku thambi oru kozhaiyaagittaan…

Pogaththan nadanthaen mudiyavilai
Ponaal ponadhuthaan thirumbi vandhaen
Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Unmai vazhi nadakkumpothu oomaiyaaginraen
Oomai nenju uruthum pothu udainthu pogiraen
Theemai seitha manithanuku vaazhuvu yaethaiyaa
Dhinam dhinam nonthu nonthu pothal thaanaiyaa….

Pogaththan nadanthaen mudiyavilai
Ponaal ponadhuthaan thirumbi vandhaen
Vaazhaththaan ennugiren mudiyavilai
Vaazhubavarai parthaal thunivumilai….

Pogaththan nadanthaen mudiyavilai
Ponaal ponadhuthaan thirumbi vandhaen
Ponaal ponadhuthaan thirumbi vandhaen


Language: Tamil

: டி. எம். சௌந்தரராஜன்

போகத்தான் நடந்தேன் முடியவில்லை
போனால் போனதுதான் திரும்பி வந்தேன்
போகத்தான் நடந்தேன் முடியவில்லை
போனால் போனதுதான் திரும்பி வந்தேன்
வாழத்தான் எண்ணுகிறேன் முடியவில்லை
வாழ்பவரை பார்த்தால் துணிவுமில்லை.....

போகத்தான் நடந்தேன் முடியவில்லை
போனால் போனதுதான் திரும்பி வந்தேன்
போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

நினைத்ததை சொல்லிக் கொள்ள மனிதரில்லை
யாரிருந்து என்ன பயன் என் மனைவி இல்லை
கொடுத்ததை வாங்குதற்கோ உற்றார் இல்லை
கோவென்றழுதாலும் கேட்பார் இல்லை

போகத்தான் நடந்தேன் முடியவில்லை
போனால் போனதுதான் திரும்பி வந்தேன்
போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

தாய்க்கு தலைமகனை பிரித்து விட்டேன்
தாரத்தை காத்ததாக நான் நினைத்தேன்
தாய்க்கு தலைமகனை பிரித்து விட்டேன்
தாரத்தை காத்ததாக நான் நினைத்தேன்
கையை விட்டு போன பிள்ளை கர்ணனாகி விட்டான்
கர்ணனுக்கு தம்பி ஒரு கோழையாகிட்டான்....

போகத்தான் நடந்தேன் முடியவில்லை
போனால் போனதுதான் திரும்பி வந்தேன்
போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

உண்மை வழி நடக்குபோது ஊமையாகின்றேன்
ஊமை நெஞ்சு உறுத்தும்போது உடைந்து போகிறேன்
தீமை செய்த மனிதனுக்கு வாழ்வு ஏதய்யா
தினம் தினம் நொந்து நொந்து போதல் தானய்யா.....

போகத்தான் நடந்தேன் முடியவில்லை
போனால் போனதுதான் திரும்பி வந்தேன்
வாழத்தான் எண்ணுகிறேன் முடியவில்லை
வாழ்பவரை பார்த்தால் துணிவுமில்லை.....

போகத்தான் நடந்தேன் முடியவில்லை
போனால் போனதுதான் திரும்பி வந்தேன்
போனால் போனதுதான் திரும்பி வந்தேன்


Movie/Album name: Tharaasu

Artists