Kanni Tamil Manam

1960
Lyrics
Language: English

………………….

Hoi kanni tamil manam veesuthadi
Kaaviya thendraludan pesudhadi
Chorus : Hoi kanni tamil manam veesuthadi
Kaaviya thendraludan pesudhadi

Kaavilae poovilae kaanum inbam paaraai
Vaazhvinilae konjidum vandugalum joraai
Chorus : Ohho vandugalum joraai

……………….

Kaavilae poovilae kaanum inbam paaraai
Vaazhvinilae konjidum vandugalum joraai
Chorus : Ohho vandugalum joraai

……………….

Kaavilae poovilae kaanum inbam paaraai
Vaazhvinilae konjidum vandugalum joraai
Chorus : Ohho vandugalum joraai

Alai mothuthae nilai maaruthae
Aanantha solai idhuvey

……………….

Hoi kanni tamil manam veesuthadi
Kaaviya thendraludan pesudhadi

Solaik kuyil maalaiyilae
Innisaiyum paada
Neelamayil aavaludan thogai viriththaada
Chorus : Ohho thogai viriththaada

……………….

Pullimaangal angumingum
Thulli thulli oda
Pongum kadhiravan thanga thagidaai
Poovaaram pol sooda
Chorus : Ohho poovaaram pol sooda

Alai mothuthae nilai maaruthae
Anantha solai idhuve

Kanni tamil manam veesuthadi
Kaaviya thendraludan pesudhadi

Vattam podum sittukkalaai
Vaanagaththil naamae
Pattam pola vegamaai paranthu selvomae
Chorus : Paranthu selvomae

………………

Istam pola ulaasamaai
Odiyaaduvom
Innal theera naam inba kaanam paaduvomae
Chorus : Inba kaanam paaduvomae

Alai mothuthae nilai maaruthae
Anantha solai idhuve

Kanni tamil manam veesuthadi
Kaaviya thendraludan pesudhadi

………………..


Language: Tamil

ஹோய் கன்னித் தமிழ் மணம் வீசுதடி
காவியத் தென்றலுடன் பேசுதடி
குழு : ஹோய் கன்னித் தமிழ் மணம் வீசுதடி
காவியத் தென்றலுடன் பேசுதடி

காவிலே பூவிலே காணும் இன்பம் பாராய்
வாழ்வினிலே கொஞ்சிடும் வண்டுகளும் ஜோராய்
குழு : ஓஹ்ஹோ வண்டுகளும் ஜோராய்

காவிலே பூவிலே காணும் இன்பம் பாராய்
வாழ்வினிலே கொஞ்சிடும் வண்டுகளும் ஜோராய்
குழு : ஓஹ்ஹோ வண்டுகளும் ஜோராய்

காவிலே பூவிலே காணும் இன்பம் பாராய்
வாழ்வினிலே கொஞ்சிடும் வண்டுகளும் ஜோராய்
குழு : ஓஹ்ஹோ வண்டுகளும் ஜோராய்

அலை மோதுதே நிலை மாறுதே
ஆனந்த சோலை இதுவே

ஹோய் கன்னித் தமிழ் மணம் வீசுதடி
காவியத் தென்றலுடன் பேசுதடி

சோலைக் குயில் மாலையிலே
இன்னிசையும் பாட
நீலமயில் ஆவலுடன் தோகை விரித்தாட
குழு : ஓஹ்ஹோ தோகை விரித்தாட

புள்ளிமான்கள் அங்குமிங்கும்
துள்ளி துள்ளி ஓட
பொங்கும் கதிரவன் தங்கத் தகிடாய்
பூவாரம் போல் சூட
குழு : ஓஹ்ஹோ பூவாரம் போல் சூட

அலை மோதுதே நிலை மாறுதே
ஆனந்த சோலை இதுவே

கன்னித் தமிழ் மணம் வீசுதடி
காவியத் தென்றலுடன் பேசுதடி

வட்டம் போடும் சிட்டுகளாய் வானகத்தில் நாமே
பட்டம் போல வேகமாய் பறந்து செல்வோமே
குழு : பறந்து செல்வோமே

இஷ்டம் போல உல்லாசமாய்
ஓடியாடுவோமே
இன்னல் தீர நாம் இன்ப கானம் பாடுவோமே
குழு : இன்ப கானம் பாடுவோமே

அலை மோதுதே நிலை மாறுதே
ஆனந்த சோலை இதுவே

கன்னித் தமிழ் மணம் வீசுதடி
காவியத் தென்றலுடன் பேசுதடி .


Movie/Album name: Adutha Veettu Penn

Movie Summary: Adutha Veettu Penn (1960) is a Tamil romantic comedy about a young man who falls in love with the girl next door, exploring the humorous and heartwarming dynamics between neighbors and families as their relationship blossoms.

Song Credits: - Song: Kanni Tamil Manam - Year: 1960 - Movie: Adutha Veettu Penn - Language: Tamil

Musical Style: Classical-flavored film song typical of early 1960s Tamil cinema, blending Carnatic melodic sensibility with light film orchestration.

Raga Details: Not reliably documented.

Key Artists Involved: Not reliably documented.

Awards & Recognition: Not documented.

Scene Context: Not documented.


Artists