
Melaadai keezhaadai pottu
Un maenikku pottayae poottu
Melaadai keezhaadai pottu
Un maenikku pottayae poottu
Nee marachadha naan rasikkanum
Vaai valichida naan padikkanum
Pattu sruthi pottu
Melaadai keezhaadai pottu
En maenikku pottaenae poottu
Melaadai keezhaadai pottu
En maenikku pottaenae poottu
Naal kurikkanum poo mudikkanum
Oorarinjida nee padikkanum
Pattu sruthi pottu
Melaadai keezhaadai pottu
Un maenikku pottayae poottu
Vaaranae unnai suthi
En nenjukkullae vechenae pacha kuthi
Female : Maama un nenja thottae
En kai manakka vechenae nethi pottae
Haai sithira sittu enai sattunnu kattu
Female : Vethila vechu oru mathalam kottu
Male : Unakkaga thaan en uyir vazhudhu
Female : Mazhaikkaga thaan indha payir vadudhu
Melaadai keezhaadai pottu
Un maenikku pottayae poottu
Female : Naal kurikkanum poo mudikkanum
Oorarinjida nee padikkanum
Pattu sruthi pottu
Melaadai keezhaadai pottu
Un maenikku pottayae poottu
Poovaada pattupattu
En machaanukku poyaachu puthi kettu
Male : Hoi vaayendi manjakothu
Nee katti mutham thaayendi anju pathu
Andhiyil vandhu sollu mandhira sindhu
Male : Ulladhai thandhu idhu thullura pandhu
Female : Vilaiyaada thaan kai valai veesudhu
Male : Adhukkaaga thaan manam alai paayudhu
Melaadai keezhaadai pottu
Un maenikku podadhae poottu
Male : Nee marachadha naan rasikkanum
Vaai valichida naan padikkanum
Pattu sruthi pottu
Melaadai keezhaadai pottu
Male : Un maenikku pottayaae poottu
சங்கர் கணேஷ்
மேலாடை கீழாடை போட்டு
உன் மேனிக்கு போட்டாயே பூட்டு
மேலாடை கீழாடை போட்டு
உன் மேனிக்கு போட்டாயே பூட்டு
நீ மறச்சத நான் ரசிக்கணும்
வாய் வலிச்சிட நான் படிக்கணும்
பாட்டு ஸ்ருதி போட்டு
மேலாடை கீழாடை போட்டு
என் மேனிக்கு போட்டேனே பூட்டு
மேலாடை கீழாடை போட்டு
என் மேனிக்கு போட்டேனே பூட்டு
நாள் குறிக்கணும் பூ முடிக்கணும்
ஊரறிஞ்சிட நீ படிக்கணும்
பாட்டு ஸ்ருதி போட்டு
மேலாடை கீழாடை போட்டு உன்
மேனிக்கு போட்டாயே பூட்டு
வாரேனே உன்னைச் சுத்தி
என் நெஞ்சுக்குள்ளே வச்சேனே பச்சக் குத்தி
பெண் : மாமா உன் நெஞ்சத் தொட்டே
என் கை மணக்க வச்சேனே நெத்திப் பொட்டே
ஹோய் சித்திரச் சிட்டு எனை சட்டுன்னு கட்டு
பெண் : வெத்தில வச்சு ஒரு மத்தளம் கொட்டு
ஆண் : உனக்காகத்தான் என் உயிர் வாழுது
பெண் : மழைக்காகத்தான் இந்த பயிர் வாடுது
மேலாடை கீழாடை போட்டு
உன் மேனிக்கு போட்டாயே பூட்டு
பெண் : நாள் குறிக்கணும் பூ முடிக்கணும்
ஊரறிஞ்சிட நீ படிக்கணும்
பாட்டு ஸ்ருதி போட்டு
ஆண் : மேலாடை கீழாடை போட்டு
உன் மேனிக்கு போட்டாயே பூட்டு
பூவாட பட்டுப் பட்டு
என் மச்சானுக்கு போயாச்சு புத்திக் கெட்டு
ஆண் : ஹோய்..வாயேண்டி மஞ்சக்கொத்து
நீ கட்டி முத்தம் தாயேன்டி அஞ்சு பத்து
அந்தியில் வந்து சொல்லு மந்திர சிந்து
ஆண் : உள்ளதை தந்து இது துள்ளுற பந்து
பெண் : விளையாடத்தான் கை வலை வீசுது
ஆண் : அதுக்காகத்தான் மனம் அலை பாயுது
மேலாடை கீழாடை போட்டு
உன் மேனிக்கு போடாதே பூட்டு
ஆண் : நீ மறச்சத நான் ரசிக்கணும்
வாய் வலிச்சிட நான் படிக்கணும்
பாட்டு ஸ்ருதி போட்டு
பெண் : மேலாடை கீழாடை போட்டு
ஆண் : உன் மேனிக்கு போட்டாயே பூட்டு....
Movie Summary: Sakthi Parasakthi is a 1990 Tamil devotional drama centered on the powers of the goddess Parasakthi and the struggles of devotees who seek her protection against evil forces.
Song Credits:
Singers: K. S. Chithra, S. P. Balasubrahmanyam (as per film version)
Musical Style: Devotional folk–oriented Tamil film song with temple music influences.
Raga Details: Based on a devotional/folk scale; not explicitly documented as a classical raga in available sources.
Key Artists Involved:
Singers: K. S. Chithra, S. P. Balasubrahmanyam
Scene Context: Sung in a devotional/temple setting, expressing surrender and prayer to the goddess Parasakthi.