Fraud Payale

2015
Lyrics
Language: English

Hey en fraudu en fraudu payalae
Dei naan thaan daa un kaattu muyale
Hey en fraudu en fraudu payalae
Dei naan thaan daa un kaattu muyale

Nee onnum hero illa
Naan than mental-uh
En kitta scene-uh venaam
Poda sengal-uh

Edho en kannukku
Cute-ah terinjitta
Edho en heart-ah thaan
Smart ah uruvitta

Moththa college-um
Enna uthuuthu paathuchu
Irundhum en kannu unna
Veratti mutham kettuchu

Torture pannadha
Kooda odhunghu
Darling needhan daa
Enna mulungu

Ponaa povudhu
Love panni tholaikkiren
Hey…
Male : Oh appadiyaa
Female : Appadithaan

Hey en fraudu en fraudu payalae
Dei naan thaan daa un kaattu muyale
Hey en fraudu en fraudu payalae
Dei naan thaan daa un kaattu muyale

Enna nalla paathuppen
Peela uttiyae
Nee panni kodutha promise ellam
Freeya uttiye

Un morattu face-ula
Manasu love-ah theduthae
Un power-uh voice-ula
Enakku pulse-uh yeruthae

O K solla veikka
Pesi pesi konniye
O K solli aanen mokka
Pecha kami panniye

Nee vera ponna paatha
Veri aayiruven venaam… go****

Yei ennadi ketta vaartha
Pesittu irukka..
Yaarudi solli kodutha
Female : Nee than

Nee ketta vaartha pesuna
Kettu kettu palagunen
Kathukittu ippo unna
Thitti theekkuren

Oh naan pesla naa
Uunakku onnume theriyadhu laa

Un mokka joke-ah kettu naan
Konjo konjo sirichadhu
Unna enakku pidichathaala
Vandha rodhana

Ponaa povudhu
Unna love panni tholaikkiren daa

Hey en fraudu en fraudu payalae
Dei naan thaan daa un kaattu muyale
Hey en fraudu en fraudu payalae
Dei naan thaan daa un kaattu muyale

Nee onnum hero illa
Naan than mental-uh
En kitta scene-uh venaam
Poda sengal-uh

Torture pannadha
Kooda odhunghu
Darling needhan daa
Enna mulungu

Ponaa povudhu
Love panni tholaikkiren…heyy


Language: Tamil

: சுபலாஷினி

ஏய் என் ஃப்ராடு என் ஃப்ராடு பயலே
டேய் நான்தான்டா உன் காட்டு முயலே
ஏய் என் ஃப்ராடு என் ஃப்ராடு பயலே
டேய் நான்தான்டா உன் காட்டு முயலே

நீ ஒன்னும் ஹீரோ இல்ல
நான்தான் மென்டலு
என் கிட்ட சீன்-னு வேணாம்
போடா செங்கல்லு

ஏதோ என் கண்ணுக்கு
குயூட்டா தெரிஞ்சிட்ட
ஏதோ என் ஹார்ட்டத்தான்
ஸ்மார்ட்டா உருவிட்ட

மொத்த காலேஜ்ஜும்
என்னை உத்து உத்து பாத்துச்சு
இருந்தும் என் கண்ணு உன்ன
வெரட்டிமுட்டும் கேட்டுச்சு

டார்ச்சர்ரு பண்ணாத
கூட ஒதுங்கு
டார்லிங் நீதான்டா
என்னை முழுங்கு

போனா போவது
லவ் பண்ணி தொலைக்கிறேன்
ஹேய்.......
ஆண் : ஓ அப்படி
பெண் : அப்படியா

ஏய் என் ஃப்ராடு என் ஃப்ராடு பயலே
டேய் நான்தான்டா உன் காட்டு முயலே
ஏய் என் ஃப்ராடு என் ஃப்ராடு பயலே
டேய் நான்தான்டா உன் காட்டு முயலே

என்னை நல்லா பாத்துப்பேன்னு
பீலா வுட்டியே
நீ பண்ணி கொடுத்த பிராமிஸ் எல்லாம்
ஃப்ரீயாவுட்டியே

உன் மொரட்டு பேஸ்ஸுல
மனசு லவ்வ தேடுதே
உன் பவர்ரு வாய்ஸ்ல
எனக்கு பல்ஸ் ஏறுதே

ஓ கே என்னை சொல்ல வைக்க
பேசி பேசி கொன்னியே
ஓ கே சொல்லி ஆனேன் மொக்க
பேச்ச கம்மி பண்ணியே

நீ வேற பொண்ண பாத்தா
வெறி ஆகிருடுவேன்... போ****

ஏய் என்னடி கெட்ட வார்த்தைலாம்
பேசிட்டு இருக்க.....
யாருடி சொல்லி கொடுத்தா
பெண் : நீ தான்
ஆண் : நான் எப்ப டி சொல்லிகொடுத்தேன்

நீ கெட்ட வார்த்தை பேசுன
கேட்டு கேட்டு பழகுனேன்
கத்துகிட்டு இப்போ உன்ன
திட்டி தீக்குறேன்

ஓ நான் பேசலையின்னா
ஒனக்கு ஒண்ணுமே தெரியாது லா

உன் மொக்க ஜோக்க கேட்டு நான்
கொஞ்சோம் கொஞ்சோம் சிரிச்சது
உன்ன எனக்கு பிடிச்சதால
வந்தா ரோதன

போனா போவது
உன்ன லவ் பண்ணி தொலைக்கிறேன்டா

ஏய் என் ஃப்ராடு என் ஃப்ராடு பயலே
டேய் நான்தான்டா உன் காட்டு முயலே
ஏய் என் ஃப்ராடு என் ஃப்ராடு பயலே
டேய் நான்தான்டா உன் காட்டு முயலே

நீ ஒன்னும் ஹீரோ இல்ல
நான்தான் மென்டலு
என் கிட்ட சீன்-னு வேணாம்
போடா செங்கல்லு

டார்ச்சர்ரு பண்ணாத
கூட ஒதுங்கு
டார்லிங் நீதான்டா
என்னை முழுங்கு

போனா போவது
லவ் பண்ணி தொலைக்கிறேன்...ஏய்


Movie/Album name: Con City

Artists