Alangiliyae

2017
Lyrics
Language: English

Male : Aalankiliyae
Female : Vaa vaa veliyae

Male : Aalankiliyae aalankiliyae
Koodum iniyean
Vaa vaa veliyae

Female : Naalum poluthum
Kaadhal valiyae
Pogum varai naan
Aaven thunaiyae

Male : Uyirae iragaaga maarum
Payanam ithuvae

Female : Aravae unai neengidaathu
Uravae maname
Nee para para

Female : Aalankiliyae aalankiliyae
Koodum iniyean
Vaa vaa veliyae

Chorus : …………………………..

Female : Ethanai jenmam thaandi
Vanthatho intha kaadhal
Illavae illai ethum solla

Male : Ethanai yugamendraalum
Unnai en idhayam sera
Sorgamae ithuthaan veru alla

Female : Ennam eederavum
Ennai nee seravum
Pennaai vanthenena
Tharuven enai naanae

Male : Kannae en dhevathai
Endrum nee thaanena
Unnai kondaadi naan
Muzhumai peruvenae

Female : Athanai inbamum
Unnilae ullathu
Male : Ullathai kangalae sollidaatho

Male : Aalankiliyae aalankiliyae
Koodum iniyean
Vaa vaa veliyae

Female : Naalum poluthum
Kaadhal valiyae
Pogum varai naan
Aaven thunaiyae

Male : Uyirae iragaaga maarum
Payanam ithuvae

Female : Aravae unai neengidaathu
Uravae maname
Nee para para

Male : Aalankiliyae
Female : Vaa vaa veliyae

Chorus : ……………………….


Language: Tamil

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகா் : சீன் ரோல்டன்

இசையமைப்பாளா் : சீன் ரோல்டன்

ஆண் : ஆலங்கிளியே
பெண் : வா வா வெளியே

ஆண் : ஆலங்கிளியே
ஆலங்கிளியே கூடும்
இனியேன் வா வா
வெளியே

பெண் : நாளும் பொழுதும்
காதல் வலியே போகும்
வரை நான் ஆவேன்
துணையே

ஆண் : உயிரே இறகாக
மாறும் பயணம் இதுவே

பெண் : அறவே உனை
நீங்கிடாது உறவே
மனமே நீ பற பற

பெண் : ஆலங்கிளியே
ஆலங்கிளியே கூடும்
இனியேன் வா வா
வெளியே

குழு : ………………………….

பெண் : எத்தனை ஜென்மம்
தாண்டி வந்ததோ இந்த காதல்
இல்லவே இல்லை ஏதும் சொல்ல

ஆண் : எத்தனை யுக
மென்றாலும் உன்னை
என் இதயம் சேர
சொர்க்கமே இதுதான்
வேறு அல்ல

பெண் : எண்ணம்
ஈடேறவும் என்னை
நீ சேரவும் பெண்ணாய்
வந்தேனே நான் தருவேன்
எனை நானே

ஆண் : கண்ணே என்
தேவதை என்றும் நீ
தானே நா உன்னை
கொண்டாடி நான்
முழுமை பெறுவேனே

பெண் : அத்தனை
இன்பமும் உன்னிலே
உள்ளது
ஆண் : உள்ளத்தை
கண்களே சொல்லிடாதோ

ஆண் : ஆலங்கிளியே
ஆலங்கிளியே கூடும்
இனியேன் வா வா
வெளியே

பெண் : நாளும் பொழுதும்
காதல் வலியே போகும்
வரை நான் ஆவேன்
துணையே

ஆண் : உயிரே இறகாக
மாறும் பயணம் இதுவே

பெண் : அறவே உனை
நீங்கிடாது உறவே
மனமே நீ பற பற

ஆண் : ஆலங்கிளியே
பெண் : வா வா வெளியே

குழு : ………………………….


Movie/Album name: Neruppu Da

Movie Summary Neruppu Da is a 2017 Tamil action drama about a group of inseparable friends in North Chennai whose lives revolve around their passion for kabaddi and their fierce loyalty to one another; their bond is tested when a tragedy forces them to confront betrayal, loss, and a powerful adversary.

Song Credits - Song: Alangiliyae - Movie: Neruppu Da (2017) - Composer: Sean Roldan - Singers: Sean Roldan, Kalyani Nair - Lyricist: Muthamil

Musical Style A melodic, conch-and-flute-tinged soft-rock/folk piece with gentle chord progressions and a lullaby-like lilt.

Raga Details - Not available.

Key Artists Involved - Sean Roldan (composer, singer) - Kalyani Nair (singer) - Muthamil (lyricist)

Scene Context A reflective, emotional song that unfolds during a tender, contemplative moment in the film, underscoring the deep bond between the friends and the pain of their separation and loss.


Artists