Malligai Malareduthu

1987
Lyrics
Language: English

Female : Aa..aaa…aaa…aaa…
Aa..aa…aa…aaa…
Aa…aaa….aaa…aa…
Malligai malareduthu maaran kanai thodukka
Mannavan ninaiveduthu mangai manam thudikka
Kidaithatho avan dharisanam
Inithatho orr ilam manam

Female : Malligai malareduthu maaran kanai thodukka
Mannavan ninaiveduthu mangai manam thudikka
Kidaithatho avan dharisanam
Inithatho orr ilam manam

Female : Devan vadivoo en deivam idhuvoo
Thaiyal manadhil or maiyal tharumoo
Avan manikaram enai thazhuvumooo
Ival manakkurai ini thaniyumoo

Female : Malligai malareduthu maaran kanai thodukka
Mannavan ninaiveduthu mangai manam thudikka
Kidaithatho avan dharisanam
Inithatho orr ilam manam

Female : Vanathilum manathilum
Vasippavan vasappadum velai naan kanden
Serum thozhai naan kanden
Valaikkaran kulungida
Madhukudam thathumbida
Paavai naan vandhen yedho thevai naan vandhen

Female : En nenjil thaabam minja
En kangal rendum kenja
En nenjil thaabam minja
En kangal rendum kenja
Oru mayakkam pirakka nadukkam edukka
Mogam uruvaaga ilam dhegam thanalaaga
Mogam uruvaaga ilam dhegam thanalaaga
Avan vizhipunal enai nenaikumo
Udal panikadal ena kulirumo

Female : Malligai malareduthu maaran kanai thodukka
Mannavan ninaiveduthu mangai manam thudikka
Kidaithatho avan dharisanam
Inithatho orr ilam manam

Female : Aa….aaa….aaa….aaa….

Female : Sarangalai thoduppavan sadaimudi tharithavan
Kaattil vandhaano samakaanam kettaanoo
Ennakkoru varam thara virumbhiya sugam thara
Naeril vandhaano vendum naesam thandhaano

Female : En acham naanam kolla
Naan innum enna solla
Ini nerungha nerungha anaithum vazhangha
Neram inidhaaga andhi maalai pozhudhaaga
Neram inidhaaga andhi maalai pozhudhaaga
Avan madithalam nizhal kodukkumo
Ival nalam pera arul kidaikkumoo

Female : Malligai malareduthu maaran kanai thodukka
Mannavan ninaiveduthu mangai manam thudikka
Kidaithatho avan dharisanam
Inithatho orr ilam manam


Language: Tamil

பெண் : ஆஆஆஆஆ…..ஆஆஆஆ….ஆஆஆஆ.

பெண் : மல்லிகை மலரெடுத்து மாறன் கணை தொடுக்க
மன்னவன் நினைவெடுத்து மங்கை மனம் துடிக்க
கிடைத்ததோ அவன் தரிசனம்
இனித்ததோ ஓர் இளமனம்

பெண் : மல்லிகை மலரெடுத்து மாறன் கணை தொடுக்க
மன்னவன் நினைவெடுத்து மங்கை மனம் துடிக்க
கிடைத்ததோ அவன் தரிசனம்
இனித்ததோ ஓர் இளமனம்

பெண் : தேவன் வடிவோ என் தெய்வம் இதுவோ
தையல் மனதில் ஓர் மையல் தருமோ
அவன் மணிக்கரம் எனைத் தழுவுமோ
இவள் மனக்குறை இனி தணியுமோ

பெண் : மல்லிகை மலரெடுத்து மாறன் கணை தொடுக்க
மன்னவன் நினைவெடுத்து மங்கை மனம் துடிக்க
கிடைத்ததோ அவன் தரிசனம்
இனித்ததோ ஓர் இளமனம்

பெண் : வனத்திலும் மனத்திலும் வசிப்பவன்
வசப்படும் வேளை நான் கண்டேன்
சேரும் தோளை நான் கண்டேன்
வளைக்கரம் குலுங்கிட மதுக்குடம் ததும்பிட
பாவை நான் வந்தேன் ஏதோ தேவை நான் வந்தேன்

பெண் : என் நெஞ்சில் தாபம் மிஞ்ச
என் கண்கள் ரெண்டும் கெஞ்ச
ஒரு மயக்கம் பிறக்க நடுக்கம் எடுக்க
மோகம் உருவாக இளம் தேகம் தணலாக
மோகம் உருவாக இளம் தேகம் தணலாக
அவன் விழிப்புனல் எனை நனைக்குமோ
உடல் பனிக்கடல் எனக் குளிருமோ

பெண் : மல்லிகை மலரெடுத்து மாறன் கணை தொடுக்க
மன்னவன் நினைவெடுத்து மங்கை மனம் துடிக்க
கிடைத்ததோ அவன் தரிசனம்
இனித்ததோ ஓர் இளமனம்

பெண் : ஆஆஆஆஆ…..ஆஆஆஆ….ஆஆஆஆ.

பெண் : சரங்களை தொடுப்பவன் சடைமுடி தரித்தவன்
காட்டில் வந்தானோ சாமக்கானம் கேட்டானோ
எனக்கொரு வரம் தர விரும்பிய சுகம் தர
நேரில் வந்தானோ வேண்டும் நேசம் தந்தானோ

பெண் : என் அச்சம் நாணம் கொல்ல
நான் இன்னும் என்ன சொல்ல
இனி நெருங்க நெருங்க அனைத்தும் வழங்க
நேரம் இனிதாக அந்தி மாலைப்பொழுதாக
நேரம் இனிதாக அந்தி மாலைப்பொழுதாக
அவன் மடித்தலம் நிழல் கொடுக்குமோ
இவள் நலம் பெற அருள் கிடைக்குமோ

பெண் : மல்லிகை மலரெடுத்து மாறன் கணை தொடுக்க
மன்னவன் நினைவெடுத்து மங்கை மனம் துடிக்க
கிடைத்ததோ அவன் தரிசனம்
இனித்ததோ ஓர் இளமனம்….


Movie/Album name: Ilangeswaran

Summary of the Movie: Ilangeswaran is a 1987 Tamil action-drama film directed by S.A. Chandrasekhar, starring Vijayakanth in the lead role. The story revolves around a righteous man who fights against injustice and corruption.

Song Credits:
- Music Composer: Shankar-Ganesh
- Lyricist: Vaali

Musical Style: Melodic, romantic, and traditional Tamil film music.

Raga Details: Likely based on Khamas or Shankarabharanam (exact raga not confirmed).

Key Artists Involved:
- Singers: S.P. Balasubrahmanyam, S. Janaki

Awards & Recognition: No major awards recorded for this song.

Scene Context: The song is a romantic duet picturized on the lead pair, expressing love and admiration, set in a scenic outdoor location.


Artists