Kaai Kaai Avaraikkai

1959
Lyrics
Language: English

Athikaai nam porulgalai ellam
Alli kuvikudhu oru koottam
Male : Ahaan
Male : Athikaai nam porulgalai ellam
Alli kuvikudhu oru koottam

Ithikaai adhil kaalvaasi varavum
Illaamal seiyudhu maru koottam
Male : Aamaam
Male : Ithikaai adhil kaalvaasi varavum
Illaamal seiyudhu maru koottam

Uzhaippavan vaazhkkai uyarndhu varum endra
Unmai paadathai kathirukkaai
Uzhaippavan vaazhkkai uyarndhu varum endra
Unmai paadathai kathirukkaai

Panam kolutha panakkaran uzhaippukku oodhiyam
Kodukka maruthaal avaraikaai
Male : Aamaampaa
Male : Panam kolutha panakkaran uzhaippukku oodhiyam
Kodukka maruthaal avaraikaai

Pagaivar namakkoru sundakkaai
Avar pagattum paechum vendakkaai
Pagaivar namakkoru sundakkaai
Avar pagattum paechum vendakkaai

Andha paavai kaai tharum panangalai
Ezhaigal vaazhvukaai nee vazhangaai
Male : Aamaampaa
Male : Andha paavai kaai tharum panangalai
Ezhaigal vaazhvukaai nee vazhangaai


Language: Tamil

கள் : ஏ . எல். ராகவன் மற்றும் எஸ். சி . கிருஷ்ணன்

கே. வி. மகாதேவன்

கண்ணதாசன்

காய் காய் அவரைக்காய்
கவலைகள் எல்லாம் எட்டிக்காய்
காய் காய் அவரைக்காய்
கவலைகள் எல்லாம் எட்டிக்காய்
கஷ்ட பாடுபட்டுக் கடுமையாய் உழைக்கும்
காளையே உன்னை வாட்டி வதைப்பவரைக்......
காய் காய் அவரைக்காய்
கவலைகள் எல்லாம் எட்டிக்காய்
கஷ்ட பாடுபட்டுக் கடுமையாய் உழைக்கும்
காளையே உன்னை வாட்டி வதைப்பவரைக்......
காய் காய் அவரைக்காய்
கவலைகள் எல்லாம் எட்டிக்காய்

அத்திக்காய் நம் பொருள்களை எல்லாம்
அள்ளிக் குவிக்குது ஒரு கூட்டம்
ஆண் : ஆஹான்
ஆண் : அத்திக்காய் நம் பொருள்களை எல்லாம்
அள்ளிக் குவிக்குது ஒரு கூட்டம்

இத்திக்காய் அதில் கால்வாசி வரவும்
இல்லாமல் செய்யுது மறு கூட்டம்.....
ஆண் : ஆமாம்
ஆண் : இத்திக்காய் அதில் கால்வாசி வரவும்
இல்லாமல் செய்யுது மறு கூட்டம்.....

காய் காய் அவரைக்காய்
கவலைகள் எல்லாம் எட்டிக்காய்
காய் காய் அவரைக்காய்
கவலைகள் எல்லாம் எட்டிக்காய்

உழைப்பவன் வாழ்க்கை உயர்ந்து வருமென்ற
உண்மைப் பாடத்தைக் கத்திருக்காய்
உழைப்பவன் வாழ்க்கை உயர்ந்து வருமென்ற
உண்மைப் பாடத்தைக் கத்திருக்காய்

பணம் கொழுத்த பணக்காரன் உழைப்புக்கு ஊதியம்
கொடுக்க மறுத்ததால் அவரைக்காய்...
ஆண் : ஆமாப்பா
ஆண் : பணம் கொழுத்த பணக்காரன் உழைப்புக்கு ஊதியம்
கொடுக்க மறுத்ததால் அவரைக்காய்

நீ காய் காய் அவரைக்காய்
கவலைகள் எல்லாம் எட்டிக்காய்
காய் காய் அவரைக்காய்
கவலைகள் எல்லாம் எட்டிக்காய்

பகைவர் நமக்கொரு சுண்டைக்காய்
அவர் பகட்டும் பேச்சும் வெண்டைக்காய்
பகைவர் நமக்கொரு சுண்டைக்காய்
அவர் பகட்டும் பேச்சும் வெண்டைக்காய்

அந்தப் பாவைக் காய் தரும் பணங்களை
ஏழைகள் வாழ்வுக்காய் நீ வழங்காய்

ஆமாப்பா
ஆண் : அந்தப் பாவைக் காய் தரும் பணங்களை
ஏழைகள் வாழ்வுக்காய் நீ வழங்காய்

நீ காய் காய் அவரைக்காய்
கவலைகள் எல்லாம் எட்டிக்காய்
காய் காய் அவரைக்காய்
கவலைகள் எல்லாம் எட்டிக்காய்


Movie/Album name: Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom

Artists