Vaalile Samurai X Rajavin Paarvai

2025
Lyrics
Language: English

Hmmm mm  mmm mmm mmm

Raajavin paarvai raniyin pakkam
Kan thedudhae sorgam
Kai moodudhae vetkam
Pon maalai mayakam
Pon maalai mayakam
Pon maalai mayakam
Pon maalai mayakam

Hey en thegam thotta kaatrai thedi poga
Un vaasam kotti pookkal midhakkirathe
Oru vatta paadhai bodhai kondu modha
Mun idhazh sirithe un pechugal
Thiththithe thirakkum
Kangal thoonga marakkum
Kaadhalum kalooridum
Namm mogam vaeru vaanam thaavudhe

Hey vaa minnale ennile boomi meedhu pooraache
Unnaiye suttrinen pogum dooram thoolaachche
Vaalile saamuraai kaadhale maaradhe
Kaadhale nee ena maarinen pogaadhe

Raniyin mugamae rasipadhil sugamae
Raniyin mugamae rasipadhil sugamae
Poorana nilavo punnagai malaro
Punnagai malaro

Raajavin paarvai raniyin pakkam
Kan thedudhae sorgam
Kai moodudhae vetkam
Pon maalai mayakam
Pon maalai mayakam
Pon maalai mayakam
Pon maalai mayakam

Hey vaa minnale ennile boomi meedhu pooraache
Unnaiye suttrinen pogum dooram thoolaachche
Vaalile saamuraai kaadhale maaradhe
Kaadhale nee ena maarinen pogaadhe

Kannu mannu theriyale..ah haha
Hey hey enna sollu

Sirikkira moraikkira seekiram kavukkura
Enakkena porandhava mayakkura nee
Nee paakura naekkula bayatha nee kodukkura
Kaathula thimir ellam pochae hey

Ul nenjil neeye thirai
Urchchaagathin maathirai
Nindrenadi theevaa
Nindrenadi theevaa

Oru paalam seidhu ponaai
Naanum thaavinen
Un theendal thedi vaazhuven
Illamal ponaal vaaduven

Hey vaa minnale ennile boomi meedhu pooraache
Unnaiye suttrinen pogum dooram thoolaachche
Vaalile saamuraai kaadhale maaradhe
Kaadhale nee ena maarinen pogaadhe

Raajavin paarvai raniyin pakkam
Kan thedudhae sorgam
Kai moodudhae vetkam
Pon maalai mayakam
Pon maalai mayakam
Pon maalai mayakam
Pon maalai mayakam


Language: Tamil

விஜய் நரேன் (விஜய்நாராயண்) மற்றும் பிருந்தா

சந்தோஷ் நாராயணன்

ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

: ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்க்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

ஹேய் என் தேகம் தொட்ட காற்றை தேடி போக
உன் வாசம் கொட்டி பூக்கள் மிதக்கிறதே
ஒரு வட்ட பாதை போதை கொண்டு மோத
முன் இதழ் சிரித்தே உன் பேச்சுகள்
தித்தித்தே திறக்கும்
கண்கள் தூங்க மறக்கும்
காதலும் கல்லூரிடும்
நம் மோகம் வேறு வானம் தாவுதே

ஹேய் வா மின்னலே என்னிலே
பூமி மீது போராச்சே
உன்னையே சுற்றினேன்
போகும் தூரம் தூளாச்சே
வாலிலே சாமுராயி காதலே மாறாதே
காதலே நீ என மாறினேன் போகாதே

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
பூரண நிலவோ புன்னகை மலரோ
புன்னகை மலரோ...ஓ.....

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்க்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

ஹேய் வா மின்னலே என்னிலே
பூமி மீது போராச்சே
உன்னையே சுற்றினேன்
போகும் தூரம் தூளாச்சே
வாலிலே சாமுராயி காதலே மாறாதே
காதலே நீ என மாறினேன் போகாதே

கண்ணு மண்ணு தெரியலே..ஆ ஹாஹா
ஹேய் ஹேய் என்ன சொல்லு

சிரிக்கிற மொறைக்கிற சீக்கிரம் கவுக்குற
எனக்கென பொறந்தவ மயக்குற நீ
நீ பாக்குற நேக்குல பயத்த நீ கொடுக்குற
காத்துல திமிர் எல்லாம் போச்சே ஹேய்

உள் நெஞ்சில் நீயே திரை
உற்ச்சாகத்தின் மாத்திரை
நின்றேனடி தீவா
நின்றேனடி தீவா

ஒரு பாலம் செய்து போனாய்
நானும் தாவினேன்
உன் தீண்டல் தேடி வாழுவேன்
இல்லாமல் போனால் வாடுவேன்

ஹேய் வா மின்னலே என்னிலே
பூமி மீது போராச்சே
உன்னையே சுற்றினேன்
போகும் தூரம் தூளாச்சே
வாலிலே சாமுராயி காதலே மாறாதே
காதலே நீ என மாறினேன் போகாதே

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்க்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

……………………


Movie/Album name: Vaa Vaathiyaar

Artists