Pakka Nenachen Pathuputten

1981
Lyrics
Language: English

Paakka nenachen paaththuputtaen
Kekka nenachen kettuputtaen
Ketti melam kottaamalae
Thottu thaali kattaamalae
Unna pondaatti aakkiputtaen

Pudhusaa enna paaththuputtae
Pudhusaa enna kettuputtae
Antha naalil illaathathaa
Aanum ponnum ariyaathathaa
Pudhumai neeyenna kanndukittae…haan

Pallikkoodam pogaamalae
Paruva paadam padichchikkittaen
Dhevalogam therinjukkittaen

Kanni vakkaama pudichchuputtaen
Kaniya eduththae nee kadichchupputtaen
Aaththula mettula kaattula thoppula
Aasaiyil ennai nee allikkittae…

Paakka nenachen paaththuputtaen
Female : Pudhusaa enna paaththuputtae
Male : Kekka nenachen kettuputtaen
Female : Pudhusaa enna kettuputtae
Male : Unna pondaatti aakkiputtaen
Unna pondaatti aakkiputtaen

Chekka sevantha senthaamarai
Thinnu paarththa semmaadhulai
Unna pola pombalaiya
Ulagil engum paarkkalaiyae

Maiyum podaama mayakkiputtae
Manasa parikkaama parichchuputtae
Kaavala meriyae sevala thediyae
Aavalaal kozhi pol odi vanthaen

Adadattdaa
Paakka nenachen paaththuputtaen
Female : Pudhusaa enna paaththuputtae
Male : Kekka nenachen kettuputtaen
Female : Pudhusaa enna kettuputtae
Male : Unna pondaatti aakkiputtaen
Hae unna pondaatti aakkiputtaen

Paakka nenachen paaththuputtaen
Kekka nenachen kettuputtaen
Paakka nenachen paaththuputtaen
Kekka nenachen kettuputtaen


Language: Tamil

பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்
கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்
கெட்டி மேளம் கொட்டாமலே
தொட்டு தாலிக் கட்டாமலே
உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்...

புதுசா என்ன பாத்துப்புட்டே
புதுசா என்ன கேட்டுப்புட்டே
அந்த நாளில் இல்லாததா
ஆணும் பொண்ணும் அறியாததா
புதுமை நீயென்ன கண்டுக்கிட்டே......ஹான்
புதுமை நீயென்ன கண்டுக்கிட்டே......

பள்ளிக்கூடம் போகாமலே
பருவப் பாடம் படிச்சிக்கிட்டேன்
தேவலோகம் போகாமலே
சொர்க்கலோகம் தெரிஞ்சுக்கிட்டேன்

கண்ணி வைக்காம புடிச்சுப்புட்டேன்
கனிய எடுத்தே நீ கடிச்சிப்புட்டேன்
ஆத்துல மேட்டுல காட்டுல தோப்புல
ஆசையில் என்னை நீ அள்ளிக்கிட்டே...

பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்....ஆ....
பெண் : புதுசா என்ன பாத்துப்புட்டே
ஆண் : கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்
பெண் : புதுசா என்ன கேட்டுப்புட்டே....
ஆண் : உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்...
உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்...

செக்கச் செவந்த செந்தாமரை
தின்னுப் பார்த்த செம்மாதுளை
உன்னப் போல பொம்பளைய
உலகில் எங்கும் பார்க்கலையே

மையும் போடாம மயக்கிப்புட்டே
மனச பறிக்காம பறிச்சுப்புட்டே
காவல மீறியே சேவல தேடியே
ஆவலால் கோழிப் போல் ஓடி வந்தேன்

அடடட்டா
பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்
பெண் : புதுசா என்ன பாத்துப்புட்டே
ஆண் : கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்
பெண் : புதுசா என்ன கேட்டுப்புட்டே....
ஆண் : உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்...
ஹே உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்...

பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்
கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்
பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்
கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்


Movie/Album name: Avasarakkari

Movie Summary Avasarakkari (1981) is a Tamil family drama centered on a strong-willed, practical woman who navigates family responsibilities and relationships with urgency and determination, embodying the title's meaning of a woman who acts swiftly and decisively.

Song Credits - Song: Pakka Nenachen Pathuputten - Film: Avasarakkari - Year: 1981 - Language: Tamil

Musical Style A melodic Tamil film song typical of early 1980s cinema, blending light classical melodic sensibilities with folk-tinged film orchestration.

Key Artists Involved - Singer: S. P. Balasubrahmanyam - Music Director: Shyam

Scene Context The song features the male protagonist expressing his firm resolve and confidence after making up his mind about a decision, reflecting the film's theme of decisive action.


Artists