
Thattinaal thirakkum
En ulagam enakkaai kidaithaal
Adhu enadhu
Kidaikkaadhadhai naan
Thirudidum bodhu…
Indha ulagenadhu…..
Kudhippen padaigal thaandi
Neeyo sirippadhu yendee…
Naano edhuvumilaa aandi….
Irudaa..thirudaa..muradaa
Venaa maattuvenaa…
Aeikka paarppaan pinnaal paaraai
Thadaividhithaal
Adaithu vaithaal
Ingu endhan vazhi thanivazhiyae…
Oh hoo ingu aladdin
Vizhundhaanaa….
Kuttrangalin mannan needhaanaa…
Oo illa
Ammaa appaa endru illai yaarum
Male : Vayitrukkuthaan thirudugiren
Adhai solla enakkingu illai neram…
Kudhippen naan malaiyin melae
Kudhithaal nilam adhirum
Enakkaai pudhu vazhi uruvaagum
Kudhippen aththadiyargal melae
Adhilae nee thadaipottaal
Thadaiyae padiyena aagumae…
Vegam vegam yeno
Female : Aladdhino endhan thaeno..
Vayitrukkuthaan thirudugiren
Illaiyel idhu nalla naal….vaal…
Kudhippen akkudhirai melae
Kottai ammadhililae
Parappen per azhivin melae
Veesum appuyal polae
Aanaal siragugal illai
Yedhum thadai illai
Kudhithida pirandhavan naan…
கார்த்திக்
தட்டினால் திறக்கும்
என் உலகம் எனக்காய் கிடைத்தால்
அது எனது
கிடைக்காததை நான்
திருடிடும் போது...
இந்த உலகெனது.....
குதிப்பேன் படைகள் தாண்டி
நீயோ சிரிப்பது ஏன்டீ.....
நானோ எதுவுமிலா ஆண்டி....
இருடா....திருடா....முரடா
வேணா மாட்டுவேனா
ஏய்க்கப் பார்ப்பான் பின்னால் பாராய்
தடைவிதித்தால்
அடைத்து வைத்தால்
இங்கு எந்தன் வழி தனிவழியே....
ஓஹோ இங்குஅலாதின்
விழுந்தானா......
குற்றங்களின் மன்னன் நீதானா.....
ஓ இல்லை
அம்மா அப்பா என்று இல்லை யாரும்
ஆண் : வயிற்றுக்குத்தான் திருடுகிறேன்
அதை சொல்ல எனக்கிங்கு இல்லை நேரம்....
குதிப்பேன் நான் மலையின் மேலே
குதித்தால் நிலம் அதிரும்
எனக்காய் புது வழி உருவாகும்
குதிப்பேன் அத்தடியர்கள் மேலே
அதிலே நீ தடைபோட்டால்
தடையே படியென ஆகுமே.....
வேகம் வேகம் ஏனோ
பெண் : அலாதினோ எந்தன் தேனோ
வயிற்றுக்குத்தான் திருடுகிறேன்
இல்லையேல் இது நல்ல நாள்....வாள்
குதிப்பேன் அக்குதிரை மேலே
கோட்டை அம்மதிலிலே
பறப்பேன் பேரழிவின் மேலே
வீசும் அப்புயல் போலே
ஆனால் சிறகுகள் இல்லை
ஏதும் தடை இல்லை
குதித்திட பிறந்தவன் நான்.....
Movie Summary: Aladdin (2019) is a live-action Disney musical fantasy about a street urchin who finds a magic lamp, gains three wishes from a Genie, and uses them to win the heart of Princess Jasmine while thwarting the evil vizier Jafar.
Song Credits: Tamil version song title "Kudhippen"; original English song "Prince Ali"; music by Alan Menken; Tamil lyrics by B. Vijay; original lyrics by Howard Ashman; performed by Haricharan (as the Tamil voice of Genie/Prince Ali).
Musical Style: Upbeat Broadway-style show tune with big-band orchestration, marching rhythm, brass fanfare, and ensemble chorus, adapted into Tamil with localized rhyming lyrics.
Key Artists Involved: Composer Alan Menken; Tamil lyricist B. Vijay; playback singer Haricharan; original performer Will Smith (English version).
Awards & Recognition: The original English song "Prince Ali" and the film's soundtrack received multiple award nominations, including Grammy and Hollywood Music in Media Awards recognition; the Tamil version did not receive separate major awards.
Scene Context: In the film, the Genie performs this as an extravagant musical parade number to introduce "Prince Ali" to the people of Agrabah, showcasing Aladdin's grand entrance as a prince to impress Princess Jasmine.