Oru Naal Irunthen

1967
Lyrics
Language: English

Oru naal irunthen thaniyaaga
Oru pen nadanthaal aruge…
Sirithen sirithaal methuvaaga
Sivakkum roja malare…

Shabash da kannu

Kulungum vasantham avalaanaal
Kuvalai malaraai malarnthaal
Thavazhum thendral avanaanaan
Thazhuvum malarai mananthaan

ho ho ho

ha ha ha

Pazhagum kaadhal parisaagap
Paavai kettal unnai

Kaetten koduthaar thunaiyaaga
Eduthen anaithen annai

Amma mutham thanthaa

Amma mutham thanthaa


Language: Tamil

எஸ். வேதாச்சலம்

கண்ணதாசன்

முனங்கல்

ஒரு நாள் இருந்தேன் தனியாக
ஒரு பெண் நடந்தாள் அருகே........
சிரித்தேன் சிரித்தாள் மெதுவாக
சிவக்கும் ரோஜா மலரே........

அப்பா பக்கம் வந்தார்.....
அம்மா முத்தம் தந்தா......
ஆண் : சபாஷ் டா கண்ணு
குழந்தை :அப்பா பக்கம் வந்தார்.....
அம்மா முத்தம் தந்தா......

குலுங்கும் வசந்தம் அவளானாள்
குவளை மலராய் மலர்ந்தாள்......
தவழும் தென்றல் அவனானான்
தழுவும் மலரை மணந்தான்........

அப்பா பக்கம் வந்தார்.....
அம்மா முத்தம் தந்தா......
ஆண் : ஹோ ஹோ ஹோ
குழந்தை :அப்பா பக்கம் வந்தார்.....
அம்மா முத்தம் தந்தா......
ஆண் : ஹாஹாஹா

பழகும் காதல் பரிசாகப்
பாவை கேட்டாள் உன்னை
பெண் : கேட்டேன் கொடுத்தார் துணையாக
எடுத்தேன் அணைத்தேன் அன்னை.....

அப்பா பக்கம் வந்தார்.....
ஆண் : அம்மா முத்தம் தந்தா......
குழந்தை :அப்பா பக்கம் வந்தார்.....
ஆண் : அம்மா முத்தம் தந்தா......
ஆண் மற்றும் குழந்தை : முனங்கல்
ஹாஹாஹா


Movie/Album name: Ethirigal Jakkirathai

Movie Summary Ethirigal Jakkirathai is a 1967 Tamil thriller about a man who must outwit and expose a gang of criminals to clear his name and protect his loved ones.

Song Credits - Song: Oru Naal Irunthen - Film: Ethirigal Jakkirathai (1967) - Lyrics: Kannadasan - Music: Vedha - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A melodic, mid-tempo Tamil film duet of the late 1960s, blending light classical orchestration with Western-influenced film score elements.

Raga Details - Raga: Kalyani

Key Artists Involved - Music Director: Vedha - Lyricist: Kannadasan - Singers: T. M. Soundararajan, P. Susheela - Actors: Jaishankar, Sheela (on-screen)

Scene Context A romantic duet picturised on the lead pair, expressing their mutual affection and lighter moments within the film’s suspense-driven narrative.


Artists