En Nilavugalai Segarithaen

2004
Lyrics
Language: English

En nilavugalai segarithen
Aval uthiththaal pournamiyaai
En kanavugalai naan kazhuviyathum
Aval therinthaal devathaiyaai

Kadalin oram manalil eeram
Aval nindraal neer alaiyaai
Ilavenil ilangkaatril
Aval asainthaal aazhilaiyaai

Kodiyil pookkal kudhiththa pothu
Aval vaazhnthaal vaan mazhaiyaai
Manathoram gana neram
Aval iniththaal thaen thuliyaai


Language: Tamil

 : பிரசன்னா ராவ்

என் நிலவுகளை நான் சேகரித்தேன்
அவள் உதித்தாள் பௌர்ணமியாய்
என் கனவுகளை நான் கழுவியதும்
அவள் தெரிந்தால் தேவதையாய்

கடலின் ஓரம் மணலில் ஈரம்
அவள் நின்றால் நீர் அலையாய்
இளவேனில் இளங்காற்றில்
அவள் அசைந்தால் ஆழிலையாய்

கோடியில் பூக்கள் குதித்த போது
அவள் வாழ்ந்தால் வான் மழையாய்
மனதோரம் கண நேரம்
அவள் இனித்தால் தேன் துளியாய்


Movie/Album name: Kuththu

Artists