
Female : Thirumaalin kausthubamsaer
Thirumaarbaga pettagathul thigazhndhaai
Perumozhi pettredutha pennarasi
Sengamala peedam vaazhndhaai
Urumaara cheiyum kodiya
Varumaiyara navanidhiyum
Ulanganindhu tharummaadhaa
Unaiyandri thaaraniyil
Yevarthaayae dheivam neeyae neeyae
Female : Unnarulaal ulaginbamayam
Unnarulaal manam inbamigum sendhiru
Unnarulaal ulaginbamayam
Unnarulaal manam inbamigum
Unnarulaal malar manamum perumae
Unadharulaal thendral
Sugam tharumae ambaa
Unnarulaal ulaginbamayam
Unnarulaal manam inbamigum
Unnarulae naan paaduvadhum
Kondaaduvadhum
Unadharulae en ullam naaduvadhum
Kai kooduvadhum ambaa
Unnarulaal ulaginbamayam
Unnarulaal manam inbamigum
பெண் : திருமாலின் கௌஸ்துபம்சேர்
திருமார்பகப் பெட்டகத்துள் திகழ்ந்தாய்
பெருமொழி பெற்றெடுத்த பெண்ணரசி
செங்கமலப் பீடம் வாழ்ந்தாய்
உருமாறச் செய்யும் கொடிய
வறுமையற நவநிதியும்
உளங்கனிந்து தரும்மாதா
உனையன்றி தாரணியில்
எவர்தாயே தெய்வம் நீயே நீயே
பெண் : உன்னருளால் உலகின்பமயம்
உன்னருளால் மனம் இன்பமிகும் செந்திரு
உன்னருளால் உலகின்பமயம்
உன்னருளால் மனம் இன்பமிகும்
உன்னருளால் மலர் மணமும் பெறுமே
உனதருளால் தென்றல்
சுகம் தருமே அம்பா
உன்னருளால் உலகின்பமயம்
உன்னருளால் மனம் இன்பமிகும்
உன்னருளே நான் பாடுவதும்
கொண்டாடுவதும்
உனதருளே என் உள்ளம் நாடுவதும்
கை கூடுவதும் அம்பா
உன்னருளால் உலகின்பமயம்
உன்னருளால் மனம் இன்பமிகும்
Movie Summary:
Rathna Kumar is a 1949 Tamil film centered on the life and devotion of a noble prince, exploring themes of dharma, sacrifice, and divine grace.
Song Credits:
- Song: Thirumaalin Kausthubam
- Year: 1949
- Movie: Rathna Kumar
- Language: Tamil
Musical Style:
Traditional Carnatic-influenced film song typical of late 1940s Tamil cinema, with devotional and classical ornamentation.
Raga Details:
Not available.
Key Artists Involved:
Not available.
Awards & Recognition:
Not available.
Scene Context:
Not available.